பிரித்து எழுதுக -2





31. நுண்ணறிவு
= நுண் + அறிவு,
32. இணையதளம்
= இணையம் + தளம்
33. சிற்றூர்
= சிறுமை + ஊர்
34. பல்கலைக் கழகம்
= பல்கலை + கழகம்
35. தொலைத்தொடர்பு
= தொலை + தொடர்பு
36. கம்பிச்சுருள்
= கம்பி + சுருள்
37. தாய்மையன் பிறனை
= தாய்மை + அன்பின் + தனை.
38. செங்கதிரவன்
= செம்மை + கதிரவன்
39. தாய்மையன்பு
= தாய்மை + அன்பு
40. பாரதத் தாய்
= பாரதம் + தாய்
41. சேய்மையுற்ற
= சேய்மை + உற்ற
42. ஐயாயிரம்
= ஐந்து + ஆயிரம்
43. வேடமணிந்து
= வேடம் + அணிந்து
44. சிறையிலடைத்த
= சிறையில் + அடைத்த
45. தென்னாடு
= தெற்கு + நாடு
46. விடுதலையுணர்வு
= விடுதலை + உணர்வு
47. அறப்போராட்டம்
= அறம் + போராட்டம்
48. தொழிற்பயிற்சி
= தொழில் + பயிற்சி
49. மெய்ஞ்ஞானம்
= மெய் + ஞானம்
50. உடம்பார்
= உடம்பு + ஆல்
51. கதையழகு
= கதை + அழகு
52. நூற்றாண்டு
= நூறு + ஆண்டு
53. ஏட்டிலக்கியம்
ஏடு + இலக்கியம்
54. தேசியப்பாடல்
= தேசியம் + பாடல்
55. நாடகக்கலை
= நாடகம் + கலை
56. நாடகம்
= நாடு + அகம்
57. தமிழ்ப்பண்பு
தமிழ்  + பண்பு
58. சிறப்பிடம்
சிறப்பு + இடம்
59. பேராசிரியர்
பெருமை + ஆசிரியர்
60. நிழற்பாவை
நிழல் + பாவை




thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post