Part A - 15. பொதுத்தமிழ் பகுதி (அ) இலக்கணம் - 15. இலக்கணக் குறிப்பு - TNPSC VAO Group IV & II General Tamil Study Material (Part - A) Ilakkana Kurippu

 TNPSC VAO Group IV & II General Tamil Study Material



பொதுத்தமிழ் பகுதி (அ) இலக்கணம்
15.இலக்கணக் குறிப்பு

10ஆம் வகுப்பு (2022-2023 புதிய புத்தகம்)

சொல்

இலக்கணக் குறிப்பு

ஓஒதல் வேண்டும்,

உறாஅர்க் குறுநோய்,

நல்ல படாஅ பறை

செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை)

கெடுப்பதூஉம்,

எடுப்பதூஉம்

இன்னிசை அளபெடை

உரனசைஇ வரனசைஇ

சொல்லிசை அளபெடை

எஃஃ கிலங்கிய,

எங்ங் கிறைவன

ஒற்றளபெடை

மூதூர்

பண்புத்தொக

உறுதுயர்

வினைத் தொகை

கைதொழுது

மூன்றாம் வேற்றுமைத் தொகை

தடக்கை

உரிச்சொல் தொடர்

நன்மொழி

பண்புத்தொகை

வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல

தொழிற்பெயர்கள்

அசைஇ

கெழீஇ

சொல்லிசை அளபெடைகள்

ஊழ்ஊழ்

அடுக்குத் தொடர

வளர்வானம்

வினைத் தொகை

செந்தீ

பண்புத்தொகை

வாரா (ஒன்றன்)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

கேள்வியினான்

வினையாலணையும் பெயர்

காடனுக்கும் கபிலனுக்கும்

எண்ணும்மை

ஆடுக

வியங்கோள் வினைமுற்று

குண்டலமும் குழைகாதும்

எண்ணும்மை

வண்ணமும் சுண்ணமும்

எண்ணும்மை

பயில்தொழில்

வினைத்தொகை

காக்கென்று

காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

கணீர்

கண்ணீர் என்பதன் இடைக்குறை

காய்மணி உய்முறை செய்முறை

வினைத்தொகைகள்

மெய்முறை

வேற்றுமைத்தொக

கைமுறை

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

 9ஆம் வகுப்பு (2022-2023 புதிய புத்தகம்)

சொல்

இலக்கணக் குறிப்பு

எத்தனை எத்தனை, விட்டு விட்டு

அடுக்குத் தொடர்கள்

ஏந்தி

வினையெச்சம்

காலமும்

முற்றும்மை

முத்திக்கனி

உருவகம்

தெள்ளமுது

பண்புத்தொகை

குற்றமிலா

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

நா

ஓரெழுத்து ஒருமொழி

செவிகள் உணவான

நான்காம் வேற்றுமைத் தொகை

சிந்தா மணி

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

வெந்து, வெம்பி, எய்தி

வினையெச்சங்கள்

மூடுபனி

வினைத்தொகை,

ஆடுங்கிளை

பெயரெச்சத் தொடர்

கருங்கு வளை, செந்நெல்

பண்புத் தொகைகள்

விரிமலர்

வினைத்தொகை

தடவரை

உரிச்சொல் தொடர்

மூதூர், நல்லிசை, புன்புலம்

பண்புத்தொகைகள் ;

நிறுத்தல்

தொழிற்பெயர் ;

அமையா

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

நீரும் நிலமும், உடம்பும் உயிரும்

எண்ணும்மைகள் ;

அடு போர்

வினைத்தொகை.

கொடுத்தோர்

வினையாலணையும் பெயர்

தோரணவீதியும், தோமறு கோட்டியும்

எண்ணும்மைகள்

காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம்

இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன் தொக்கத் தொகைகள்

மாற்றுமின், பரப்புமின்

ஏவல் வினைமுற்றுகள்

உறுபொருள்

உரிச்சொல்தொட

தாழ்பூந்துறை  

வினைத்தொகை

பாங்கறிந்து

இரண்டாம் வேற்றுமைத் தொகை

நன்பொருள், தண்மணல், நல்லுரை

பண்புத் தொகைகள்

மாக்கடல்

உரிச்சொல்தொடர்;

ஆக்கல்

தொழில்பெயர்;

பொன்னேபோல்

உவம உருபு

மலர்க்கை

உவமைத் தொகை

வில்வாள்

உம்மைத் தொகை

தவிர்க்கஒணா

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அறிவார், வல்லார்

வினையாலணையும் பெயர்கள்

விதையாமை, உரையாமை

எதிர்மறைத் தொழிற் பெயர்கள்

தாவா

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பைங் கிளி

பண்புத் தொ கை

பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்

எண்ணும்மைக ள்.

இன்னிளங் குருளை

பண்புத்தொ கை

அதிர்குர ல்

வினைத்தொகை;

மன்னி ய

பெயரெ ச்சம்

வெரீஇ

சொல்லிசை அளபெடை;

கடிகமழ்

உரிச்சொற்றொடர்;

மலர்க்கண்ணி

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

எருத்துக்கோடு

ஆறாம் வேற்றுமைத் தொகை;

கரைபொரு

இரண்டாம் வேற்றுமைத் தொகை;

மரைமுகம்

உவமைத்தொகை;

கருமுகில்

பண்புத்தொகை;

வருமலை

வினைத்தொகை;

முத்துடைத்தா மம்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

நற்றவம்

பண்புத்தொகைகள்;

செய்கோலம்

வினைத்தொகை;

தேமாங்கனி (தேன்போன்ற மாங்கனி)

உவமைத்தொகை

இறைஞ்சி

வினையெச்சம

கொடியனார் 

இடைக்குறை

வெண்குடை, இளங்கமுகு

பண்புத் தொகைகள

கொல்யானை, குவிமொட்டு

வினைத் தொகைகள்.

வெரீஇ

சொல்லிசையளபெட

ஓங்கிய

பெயரெச்சம்;

நிலைஇய

சொல்லிசை அளபெடை;

குழாஅத்து

செய்யுளிசை அளபெடை;

வாயில்

இலக்கணப் போல

மா கால்

உரிச்சொல் தொடர்;

முழங்கிசை, இமிழிசை

வினைத் தொகைகள்.

நெடுநிலை, முந்நீர்

பண்புத் தொகைகள்;

மகிழ்ந்தோர்

வினையாலணையும் பெயர்.

பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர்

உருவகங்கள்.

பாண்டம் பாண்டமாக

அடுக்குத்தொடர்

வாயிலும் சன்னலும்

எண்ணும்மை

ஆக்குக, போக்குக, நோக்குக,

வியங்கோள் வினைமுற்றுகள்

உருண்டது, போனது

ஒன்றன் பால் வினை முற்றுகள்

சரிந்து

வினையெச்சம

அனைவரும்

முற்றும்மை

களைஇய

சொல்லிசை அளபெடை,

பெருங்கை, மென்சினை

பண்புத் தொகைகள்,

பொ ளி க் கும்

செய்யும் என்னும் வினைமுற்று

பிடிபசி

ஆறாம் வேற்றுமைத் தொகை,

அன்பின

பலவின்பால் அஃறிணை வினைமுற்று,


சமச்சீர் கல்வி புத்தகம்

 

சொல்

இலக்கணக் குறிப்பு

யாவையும்

முற்றும்மை

ஆக்கல்

தொழிற்பெயர்

நீக்கல்

தொழிற்பெயர்

விளையாட்டு

தொழிற்பெயர்

அலகிலா விளையாட்டு

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பொறுத்தல்

தொழிற்பெயர்

அகழ்வார்

வினையாலணையும் பெயர்

இகழ்வார்

வினையாலணையும் பெயர்

மறத்தல்

தொழிற்பெயர்

பொறுத்தல்

தொழிற்பெயர்

நன்று

குறிப்பு வினைமுற்று

விருந்து

பண்பாகு பெயர்

ஒரால்

தொழிற்பெயர்

பொறை

தொழிற்பெயர்

நீங்காமை

எதிர்மறைத் தொழிற்பெயர்

போற்றி

வினையெச்சம்

ஒறுத்தார்

வினையாலணையும் பெயர்

பழந்தமிழ்

பண்புத்தொகை

சிற்றினம்

பண்புத்தொகை

பெருங்குணம்

பண்புத்தொகை

வழங்கி

வினையெச்சம்

கற்றல்

தொழிற்பெயர்

பெறுதல்

தொழிற்பெயர்

வாழ்தல்

தொழிற்பெயர்

மல்லல் நெடுமதில்

உரிச்சொற்றொடர்

நெடுமதில்

பண்புத்தொகை

வாங்குவில்

வினைத்தொகை

 உயர்துலை

வினைத்தொகை

குறையா வன்கண்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

இலைவேல்

உவமைத்தொகை

மருப்பூசி

உருவகம்

மார்போலை

உருவகம்

மாறன்களிறு

ஆறாம்வேற்றுமைத்

தொகை

வெந்து

வினையெச்சம்

பொதிந்து

 வினையெச்சம்

ஒறுத்தார்

 வினையாலணையும் பெயர்

பொறுத்தார்

வினையாலணையும் பெயர்

செய்தாரை

வினையாலணையும் பெயர்

விடல்

அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

இறந்தார்

வினையாலணையும் பெயர்

துறந்தார்

வினையாலணையும் பெயர்

நோற்கிற்பவர்

வினையாலணையும் பெயர்

இன்னாச்சொல்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

உண்ணாது

வினையெச்சம்

கண்ணோட்டம்

தொழிற்பெயர்கள்

செல்லாமை

தொழிற்பெயர்

உரைத்தல்

தொழிற்பெயர்

என்றல்

தொழிற்பெயர்

கேட்டார்

வினையாலணையும் பெயர்

வாட்டான்

வினையாலணையும் பெயர்

மாநகர்

உரிச்சொற்றொடர்

சார்ந்தவர்

வினையாலணையும் பெயர்

நுந்தை

நும் தந்தை என்பதன் மரூஉ

அடவிமலையாறு

உம்மைத்தொகை

கடந்து

வினையெச்சம்

தடந்தோள்

உரிச்சொற்றொடர்

பாலடையும் நறுநெய்யும் தேனும்

எண்ணும்மை.

நீலமுடி

பண்புத்தொகை

நன்செய்

பண்புத்தொகை

புன்செய்

பண்புத்தொகை

பாய்ந்து

வினையெச்சம்

செறிந்து

வினையெச்சம்

ஞாலமெலாம்

எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்

மக்களெலாம்

எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்

காத்தல்

தொழிற்பெயர்

தொல்லுலகு

பண்புத்தொகை

தாளமும் மேளமும்

எண்ணும்மை

பதமலர்

உருவகம்

உரைத்து 

வினையெச்சம்

இரந்து

வினையெச்சம்

சொல்லி

வினையெச்சம்

இறைஞ்சி

வினையெச்சம்

விளக்கி

வினையெச்சம்

சிறந்து

வினையெச்சம்

மகிழ்ச்சி

தொழிற்பெயர்

ஆய்ந்த பொற்கிழி

பெயரெச்சம்

நோக்கி

வினையெச்சம்

கிளத்தினேன்

தன்மை ஒருமை வினைமுற்று

தேராக் கீரன்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

புனைமலர்

வினைத்தொகை

பற்றுவான்

வினையாலணையும் பெயர்

அஞ்சான்

வினையாலணையும் பெயர்

குற்றம்

தொழிற்பெயர்

தேய்ந்த

பெயரெச்சம்

பாய்ந்த

பெயரெச்சம்

ஆய்ந்த

பெயரெச்சம்

காய்ந்த

பெயரெச்சம்

விழுந்து

வினையெச்சம்

செந்தீ

பண்புத்தொகை

வெம்மை

பண்புத்தொகை

வயிற்றுக்கும்

இழிவுச்சிறப்பும்மை

அவியுணவு

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ஊற்று

ஊன்று என்பதன் வலித்தல் விகாரம்

இழுக்கல்

தொழிற்பெயர்

ஒழுக்கம்

தொழிற்பெயர்

ஊற்றுக்கோல்

ஊன்றுகோல் என்பதன் வலித்தல் விகாரம்.

ஆன்றபெருமை

பெயரெச்சம்.

கேளாத்தகையவே

ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

அவியினும் வாழினும்

எண்ணும்மை

தளிர்க்கை

உவமைத்தொகை

உலர்ந்து

வினையெச்சம்

எனா

வினையெச்சம்

கூர

வினையெச்சம்

செந்நாய்

பண்புத் தொகை.

கருமுகிலும் வெண்மதியும்

எண்ணும்மை

கருமுகில்

பண்புத்தொகை

வெண்மதி

பண்புத்தொகை

கடக்க

வினையெச்சம்

ஓடி

வினையெச்சம்

இளைத்து

வினையெச்சம்

வியர்த்த வியர்வன்றோ

பெயரெச்சம்

நோக்கி

வினையெச்சம்

துவ்வா விடம்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

தேவியும் ஆயமும்

எண்ணும்மை

அருந்தவர், நல்வினை

பண்புத்தொகைகள்

வாழ்க

வியங்கோள் வினைமுற்று

செய்தவம்

வினைத்தொகை

வீழ்கதிர்

வினைத்தொகை

பெரும்பேறு

பண்புத்தொகை

ஆழ்நரகு

வினைத்தொகை

தெளிதல்

தொழிற்பெயர்

பல்லுயிர்

பண்புத்தொகை

நல்வினை

பண்புத்தொகை

தீவினை

பண்புத்தொகை

பேரின்பம்

பண்புத்தொகை

ஆய்தொடி நல்லாய்

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை

காமத்தீ

உருவகம்

கடுஞ்சொல்

பண்புத்தொகை

பொல்லாக் காட்சி

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பயன் தெரிபுலவர்

வினைத்தொகை

அரைசன்

இடைப்போலி

நல்லறம்

பண்புத்தொகை

என்ப

பலர்பால் வினைமுற்று

மேற்கொள்பவர்

வினையாலணையும் பெயர்.

உள்ளதூஉம்

இன்னிசையளபெடை

அன்று

குறிப்புவினைமுற்று

கண்ணோட்டம்

தொழிற்பெயர்

கொல்லா நலத்தது

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

சொல்லா நலத்தது

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பணிதல்

தொழிற்பெயர்

ஆற்றுவார்

வினையாலணையும் பெயர்

மாற்றார்

வினையாலணையும் பெயர்

இன்மை

பண்புப் பெயர்

திண்மை

பண்புப் பெயர்

சான்றவர்

வினையாலணையும் பெயர்

இருநிலம்

உரிச்சொற்றொடர்

மன்

அசைச்சொல்

அசைச்சொல்.

அன்பும் ஆர்வமும்            அடக்கமும்

எண்ணும்மைண

இன்ப சொரூபம்

உருவகம்.

செங்கை

பண்புத்தொகை

சேவடி

பண்புத்தொகை

வெவ்விருப்பு

பண்புத்தொகை

இருப்பாணி

வலித்தல் விகாரம்

கனிவாய்

உவமைத்தொகை

வன்மறவோர்

பண்புத்தொகை

வெண்குடை

பண்புத்தொகை

கல்லா ஒருவற்கும்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

நாழி

ஆகுபெயர்

ஈதல்

தொழிற்பெயர்

துய்ப்பேம்

தன்மைப் பன்மை வினைமுற்று

நிலத்தினும்

உயர்வுச்சிறப்பும்மை

வானினும்

உயர்வுச்சிறப்பும்மை

நீரினும்

உயர்வுச்சிறப்பும்மை

கருங்கோல்

பண்புத்தொகை

பெருந்தேன்

பண்புத்தொகை

ஒழுக்கம்

தொழிற்பெயர்

பரிந்து,தெரிந்து

 

வினையெச்சங்கள்

கொளல்

அல் ஈற்று தொழிற்பெயர்

எய்தாப் பழி

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அருவினை

பண்புத் தொகை

நல்லொழுக்கம், தீயொழுக்கம்

பண்புத் தொகை

மடக்கொடி

அண்மொழித் தொகை

புன்கண், பெரும்பெயர், அரும்பெறல், பெருங்குடி, கடுங்கோல், செங்கோலன், நன்மொழி

பண்புத் தொகைகள்

அவ்வூர்

சேய்மைச் சுட்டு

காக்க

வியங்கோள் வினைமுற்று

கெடும்

செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று.

உரவோர்

வினையாலனையும் பெயர்

சொலல்

தொழிற்பெயர்

கலங்காது

எதிர்மறை வினையெச்சம்

பழியில்லா மன்னன்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

தடக்கை

உரிச்சொல்

என்கால், என் பெயர், நின்னகர், என்பதி

ஆறாம் வேற்றுமைத் தொகைகள்

வாழ்தல்

தொழிற் பெயர்

படும்

செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று

இழிந்த பிறப்பு

பெயரெச்சம்

உடையான்

வினையாலனையும் பெயர்

எய்துவர்

பலர்பால் வினைமுற்று

அறிந்து

வினையெச்சம்

நூல்நோக்கி

இரண்டாம் வேற்றுமைத் தொகை

படராப் பஞ்சவ, அடங்கா பசுந்துணி, தேரா மன்னா, ஏசா சிறப்பின்

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்

உகுநீர், சூழ் கழல், செய் கொல்லன்

வினைத் தொகைகள்

புகுந்து

வினையெச்சம்

தாழ்ந்த, தளர்ந்த

பெயரெச்சங்கள்

செந்தமிழ்

பண்புத் தொகை

கல்திரள்தோள்

உவமைத் தொகை

வந்து எய்தினான்

வினையெச்சம்

தேவா

விளி

அழைத்தி (அழைப்பாய்)

முன்னிலை ஒருமை வினைமுற்று

தேனும் மீனும்

எண்ணும்மை

சீர்த்த

ஒன்றன் பால் வினைமுற்று

உணர்த்துவான்

வினையாலனையும் பெயர்

தீராக் காதலன்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

நெடுநாவாய், நெடு நீர், நன்னுதல்

பண்புத் தொகைகள்,

என்னுயிர்

ஆறாம் வேற்றுமைத் தொகை

செய்வினை

வினைத் தொகை

செலவொழியா வழி

ஈறுகெட்ட எதிர்மைறை பெயரெச்சம்

நீர்த்தடம்

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

பொங்கு கடல்

வினைத் தொகை

கரமலர்

உருவகம்

நற்கறிகள், இன்னமுதம்

பண்புத் தொகை

தீண்டிற்று

ஒன்றன்பால் வினைமுற்று

நோக்கி, எழுந்து, சென்று

வினையெச்சங்கள்

அறனறிந்து, திறனறிந்து

இரண்டாம் வேற்றுமைத் தொகைள்

புதிது புதிது, சொல்லி சொல்லி

அடுக்குத் தொடர்கள்

போர்க் குகன்

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

இருந்த வள்ளல்

பெயரெச்சம்

குறுகி, சேவிக்க

வினையெச்சங்கள்

வந்தெனன்

தன்மை ஒருமை வினைமுற்று

இருத்தி 

முன்னிலை ஒருமை வினைமுற்று

அமைத்த காதல் 

பெயரெச்சம்

கார்குலாம்

ஆறாம் வேற்றுமைத் தொகை

தீர்திலேன், செய்குவேன்

தன்மை ஒருமை வினை முற்றுகள்

இனிய நண்ப

குறிப்பு பெயரெச்சம்

நனி கடிது

உரிச் சொல் தொடர்

சென்ற வட்டி

பெயரெச்சம்

புன்கண், மென்கண்

பண்புத் தொகை

உறுவேனில்

உரிச் சொற்றொடர்

அணைத்த வாகீசர்

பெயரெச்சம்

அறிந்து, அடைந்து, பொழிந்திழிய

வினையெச்சங்கள்

வந்தவர்

வினையாலனையும் பெயர்

மல்லலம் குருத்து

உரிச்சொற்றொடர்

அங்கனர்

அண்மொழித் தொகை

கேளா

செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்

கொளல்

அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

புதிது புதிது, சொல்லி சொல்லி

அடுக்குத் தொடர்கள்

போர்க் குகன்

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

இருந்த வள்ளல் 

பெயரெச்சம்

குறுகி, சேவிக்க

வினையெச்சங்கள்

வந்தெனன்

தன்மை ஒருமை வினைமுற்று

இருத்தி 

முன்னிலை ஒருமை வினைமுற்று

அமைத்த காதல் 

பெயரெச்சம்

கார்குலாம்

ஆறாம் வேற்றுமைத் தொகை

தீர்திலேன், செய்குவேன்

தன்மை ஒருமை வினை முற்றுகள்

இனிய நண்ப

குறிப்பு பெயரெச்சம்

நனி கடிது

உரிச் சொல் தொடர்

சென்ற வட்டி

பெயரெச்சம்

புன்கண், மென்கண்

பண்புத் தொகை

உறுவேனில்

உரிச் சொற்றொடர்

அணைத்த வாகீசர்

பெயரெச்சம்

அறிந்து, அடைந்து, பொழிந்திழிய

வினையெச்சங்கள்

வந்தவர்

வினையாலனையும் பெயர்

மல்லலம் குருத்து

உரிச்சொற்றொடர்

அங்கனர்

அண்மொழித் தொகை

கேளா

செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்

கொளல்

அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

வருக, தருக, கெடுக

வியங்கோள் வினைமுற்று

சல சல

இரட்டைக் கிளவி

நீர்முகில், திரைக்கங்கை

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

கூவா

ஈறுகெட்ட எதிர்மைறை பெயரெச்சம்

கழல்

தானியவாகு பெயர்

பணிந்து, வனைத்து, புதைத்து

வினையெச்சங்கள்

மாதவர்

உரிச்சொல் தொடர்

தழீஇய

சொல்லிசை அளபெடை

பார்த்த கண்ணை

பெயரெச்சம்

மலர்ந்த கண்ணன்

பெயரெச்சம்

தாமரை நயனம்

உவமைத் தொகை

நின்கேள்

நான்காம் வேற்றுமைத் தொகை

ஊர

விளத் தொடர்

வழிக்கரை

ஆறாம் வேற்றுமைத் தொகை

பந்தர்

கடைப்போலி

பெருமையறிந்து, பூதி சாத்த

இரண்டாம் வேற்றுமைத் தொகை

தேசம்

இடவாகுபெயர்

தாய் தந்தை

உம்மைத் தொகை

துளங்குதல்

தொழிற்பெயர்

பணிவிடம்

ஆறாம் வேற்றுமைத் தொகை

தேர்ந்து கொளல்

வினையெச்சம்

உற்றநோய், வந்தபொருள்

பெயரெச்சம்

கொளல், தொழிற்பெயர்

தொழிற்பெயர்

இல்லை 

குறிப்பு வினைமுற்று

பகை கொளல், இருளறுக்கும், அறனீனும், திறனறிந்து

இரண்டாம் வேற்றுமைத் தொகை

ஈன்கழலி 

வினைத் தொகை

செருநர் செருக்கு

ஆறாம் வேற்றுமைத் தொகை


படர்ந்த தெண்டிரை

பெயரெச்சம்

தடக்கரி 

உரிச்சொற்றொடர்

வரி உழுவை

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

வெள்ளெயிறு

பண்புத் தொகை

கவையடிக் கேழல்

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

செங்கதிர், பெருவரி 

பண்புத் தொகைகள்

பெருஞ்சிரம், தண்டளி, திண்டிறல்

பண்புத் தொகைகள்

நனிமனம்

உரிச்சொல் தொடர்

புகுக

வியங்கோள் வினைமுற்று

கொலைப்புலி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

இவை இவை

அடுக்குத் தொடர்


இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பிற பாடக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், இணைய மாதிரித் தேர்வுகள்  👇   

பாடக்குறிப்புகள்

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்


 
புகழ் பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்

பிரித்தெழுதுக

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்.


அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்



எதிர்ச் சொல்லை எடுத்தெழுதுதல்

 

மேற்கோள்கள்

TNPSC GROUP IV AND GROUP II
GENARAL TAMIL MODEL QUETION PAPERS

பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்கள் 


BATCH 1

மாதிரி வினாத்தாள் - 1

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி - அ)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (பொருள் அறிக)

2. (பகுதி-அ) புகழ் பெற்ற நூலாசிரியர்.

3. (பகுதி-ஆ) திருக்குறள் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக்கோடல், பொருள்செயல் வகை, வினைத் திட்பம், இனியவை கூறல்.


4. (பகுதி-இ) பாரதியார், பாரதிதாசன், நமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்.



மாதிரி வினாத்தாள் - 2

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) தொடரும் தொடர்பும் அறிதல் (I) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.

2. பகுதி (ஆ) அறநூல்கள் நாலடியார், நாண்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண் கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3. பகுதி (இ) மரபுக் கவிதை முடியரசன் , வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.


மாதிரி வினாத்தாள் - 3

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) பிரித்தெழுதுக

2. பகுதி (ஆ) கம்ப ராமாயணம் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பாவகை, சிறந்த தொடர்கள்.

3. பகுதி (இ) புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, ரா. மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பு தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.


மாதிரி வினாத்தாள் - 4

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

2. பகுதி (ஆ) புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித் தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையரை, எட்டுத்தொகை , பத்துப் பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

3. பகுதி (இ) தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, நேரு - காந்தி - மு.வ - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்

மாதிரி வினாத்தாள் - 5

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) பொருந்தாச் சொல்லை கண்டறிதல்

2. பகுதி (ஆ) சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறும் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) நாடகக் கலை - இசைக் கலை தொடர்பான செய்திகள்.



மாதிரி வினாத்தாள் - 6

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) பிழைத் திருத்தம் (I) சந்திப் பிழையை நீக்குதல் (II) ஒருமை பன்மை, பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

2. பகுதி (ஆ) பெரிய புராணம் - நாலாயிர திவ்விய பிரபந்தம் - திருவிளையாடல் புராணம் - தேம்பாவணி - சீறாப் புராணம் தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல்


 

மாதிரிவினாத்தாள் - 7

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல்லை அறிதல்.

2. பகுதி (ஆ) சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றலக் குறவஞ்சி - கலிங்கத்துப் பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக் கலம்பகம், விக்கிரம சோழன் உலா, முக்கூடற் பள்ளு, காவடிச் சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்லகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளை விடு தூது, ராஜ ராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) கலைகள் சிற்பம் - ஓவியம்- பேச்சு - திரைப்படக் கலை தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 8

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

2. பகுதி (ஆ) மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காள மேக புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)

3. பகுதி (இ) தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 9

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி அ ) - ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்.

2. (பகுதி ஆ) - நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) - உரைநடை - மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க, வையாபுரிப் பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 10

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ)வேர்ச் சொல்லை தேர்வு செய்தல்

2.(பகுதி-ஆ)சமய முன்னோடிகள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், குல சேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை, உமறுப் புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

3. (பகுதி-இ)உ.வே.சாமிநாத அய்யர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்பணி தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 11

பாடத்திட்ட தலைப்புகள்.

1. (பகுதி-அ) வேர்ச் சொல்லை கொடுத்து வினை முற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்கல்.

2.(பகுதி-இ)தேவநேயபாவாணர் - அகர முதலி, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் - தமிழ்தொண்டு தொடர்பான செய்திகள்




மாதிரி வினாத்தாள் - 12

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்தல்

2. (பகுதி-ஆ) ஜி.யு.போப் - வீரமாமுனிவர், தமிழ்த் தொண்டு சிறப்புத் தொடர்கள்.

3.(பகுதி-இ) பெரியார் -- அண்ணா -- முத்துராமலிங்கத் தேவர் -- அம்பேத்கர் - - காமராசர் -- சமுதாயத் தொண்டு.




மாதிரி வினாத்தாள் - 13

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

2. (பகுதி-ஆ) தமிழகம் - - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.

3. (பகுதி - இ) உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்.




மாதிரி வினாத்தாள் - 14

பாடத்திட்ட தலைப்பு - பெயர்ச்சொல்லின் வகையறிதல்




மாதிரி வினாத்தாள் - 15

பாடத்திட்டம் - பகுதி (அ) இலக்கண குறிப்பறிதல்




மாதிரி வினாத்தாள் - 16

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) விடைக் கேற்ற வினைவை தேர்ந்தெடுத்தல்

2. (பகுதி - அ)எவ்வகை வாக்கியம் என கண்டறிதல்

3. (பகுதி-அ) தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்.

4. (பகுதி-இ)தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 17

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

2. (பகுதி-இ) தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னிபெசன்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, விடுதலை போராட்டத்தில் மகளிரின் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, இராணி மங்கம்மாள்)

3. பகுதி (இ) தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்.



மாதிரி வினாத்தாள் - 18
பாடத்திட்டம்

1.(பகுதி-அ) எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்.

2.(பகுதி-இ) உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.

3.(பகுதி-இ) சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.




மாதிரி வினாத்தாள் - 19
பாடத்திட்டம் - ஆறாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்





மாதிரி வினாத்தாள் - 20
பாடத்திட்டம் - ஏழாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



மாதிரி வினாத்தாள் - 21
பாடத்திட்டம் - எட்டாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



மாதிரி வினாத்தாள் - 22
பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



மாதிரி வினாத்தாள் - 23
பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



மாதிரி வினாத்தாள் - 24
பாடத்திட்டம் - 11 & 12 ஆம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்




மாதிரி வினாத்தாள் - 25
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-1



மாதிரி வினாத்தாள் - 26
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-2




மாதிரி வினாத்தாள் - 27
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-3




மாதிரி வினாத்தாள் - 28
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-4



மாதிரி வினாத்தாள் - 29
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-5




மாதிரி வினாத்தாள் - 30
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-6





BATCH 2

TNPSC GROUP IV AND GROUP II
GENARAL TAMIL MODEL QUETION PAPERS


மாதிரி வினாத்தாள் - 1

பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு இயல் 1 முதல் 3 வரை





மாதிரி வினாத்தாள் - 2

பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு இயல் 4 முதல் 6 வரை






மாதிரி வினாத்தாள் - 3


பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு இயல் 7 முதல் 9 வரை





மாதிரி வினாத்தாள் - 4

பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு இயல் 7 முதல் 9 வரை




மாதிரி வினாத்தாள் - 5

பாடத்திட்டம் - 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு





GENARAL TAMIL ONLINE TEST

ONLINE TEST - 1



ONLINE TEST - 2


ONLINE TEST - 3


ONLINE TEST - 4


ONLINE TEST - 5


ONLINE TEST - 6


ONLINE TEST - 7


ONLINE TEST - 8


ONLINE TEST - 9


ONLINE TEST - 10


ONLINE TEST - 11


ONLINE TEST - 12


thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post