பிரித்து எழுதுக - 7



போற்றி = போற்று +
பரிந்தோம்பி = பரிந்து + ஓம்பி
தெண்டிரை = தெண்மை + திரை
தெரிந்தோம்பி = தெரிந்து + ஒம்பி
நோக்கி = நோக்கு +
பெருக்கெடுத்து = பெருக்கு + எடுத்து
வழியொழுகி = வழி + ஒழுகி
எள்ளறு = எள் + அறு
உள்ளுரை = உள் + உறை
புள்ளுறு = புள் + உறு
அரும்பெறல் = அருமை + பெறல்
நெடுநீர் = நெடுமை + நீர்
பெரும்பெயர் = பெருமை + பெயர்
அவ்வூர் = + ஊர்
அவ்வழி = + வழி
பெருங்குடி = பெருமை + குடி
புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
இருவிழி = இரண்டு + விழி
பெண்ணணங்கு = பெண் + அணங்கு
நற்றிறம் = நன்மை + திறம்
வெள்ளெயிறு = வெண்மை + எயிறு
காற்சிலம்பு = கால் + சிலம்பு
செங்கோல் = செம்மை + கோல்
கரிக்கோடு = கரி + கோடு
வெளியுலகில் = வெளி + உலகில்
செந்தமிழ் = செம்மை + தமிழ்
பெருங்கிரி = பெருமை + கிரி
ஊரறியும் = ஊர் + அறியும்
எவ்விடம் = + விடம்
எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
அங்கண் = அம் + கண்
பற்பல = பல + பல
வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
புன்கண் = புன்மை + கண்
மென்கண் = மென்மை + கண்
மாதிரத்துறை = மாதிரத்து + உறை
அருவிலை = அருமை + விலை
நன்கலம் = நன்மை + கலம்
செங்கதிர் = செம்மை + கதிர்
செலவொழியா = செலவு + ஒழியா
வழிக்கரை = வழி + கரை
பெருவழி = பெருமை + வழி
வந்தணைந்த = வந்து + அணைந்த
எம்மருங்கம் = + மருங்கும்
பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
எங்குறைவீர் = எங்கு + உறைவீர்
கண்ணருவி = கண் + அருவி
தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்
உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
திருவமுது = திரு + அமுது
திண்டிறல் = திண்மை + திறல்
மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
நற்கறிகள் = நன்மை + கறிகள்
சிரமுகம் = சிரம் + முகம்
இன்னமுது = இனிமை + அமுது
வாளரா = வாள் + அரா
பணிந்திவர் = பணிந்து + இவர்
நாள்மறை = நான்கு + மறை
விதிர்ப்புற்றஞ்சி = விதிர்ப்பு + உற்று + அஞ்சி
அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
பாவிசை = பா + இசை
நெடுநாவாய் = நெடுமை + நாவாய்
பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது
நெடுநீர் = நெடுமை + நீர்
நாற்கரணம் = நான்கு + கரணம்
பற்றில்லேன் = பற்று + இல்லேன்
கரணத்தேர் = கரணத்து + ஏர்
நாற்பொருள் = நான்கு + பொருள்
போன்றிருந்தேன் = போன்று + இருந்தேன்
செவியறுத்து = செவி + அறுத்து
இளங்கனி = இளமை + கனி
மந்தராசலம் = மந்தரம் + அசலம்
விண்ணப்பமண்டு = விண்ணப்பம் + உண்டு
பிணியறியோம் = பிணி + அறியோம்

எந்நாளும் = + நாளும்
நாமென்றும் = நாம் + என்றும்


thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post