1.
பசும்பொற்சுடர்
|
= பசுமை
+ பொன் + சுடர்
|
2.
கண்ணிறைந்த
|
= கண்
+ நிறைந்த
|
3.
என்னுள்ளம்
|
= என்
+ உள்ளம்
|
4.
பேரறிவு
|
= பெருமை
+ அறிவு
|
5.
செயற்கரிய
|
= செயல்
+ கு + அரிய
|
6.
பொருட்டன்று
|
= பொருட்டு
+ அன்று
|
7.
ஆறுய்த்து
|
= ஆறு
+ உய்த்து
|
8.
செந்தமிழ்
|
= செம்மை
+ தமிழ்
|
9.
பேச்சுக்கலை
|
= பேச்சு
+ கலை
|
10.
புத்துயுரூட்டி
|
= புதுமை + உயிர் + ஊட்டி
|
11.
சதுரகராதி
|
= சதுர்
+ அகராதி
|
12.
புகழாரம்
|
= புகழ்
+ ஆரம்
|
13.
நம்தமிழ்
|
= நம்
+ தமிழ்
|
14.
பேரின்பம்
|
= பெருமை
+ இன்பம்
|
15.
நன்னூல்
|
= நன்மை
+ நூல்
|
16.
வேண்டியதில்லை
|
= வேண்டியது
+ இல்லை
|
17.
புகழெனக்கு
|
= புகழ்
+ எனக்கு
|
18.
குவையெனக்கு
|
= குவை
+ எனக்கு
|
19.
தமிழ்ப்பசி
|
= தமிழ்
+ பசி
|
20.
செய்தித்தாள்
|
= செய்தி
+ தாள்
|
21.
ஓரிடம்
|
= ஓர்
+ இடம்
|
22.
வானொலி
|
= வான்
+ ஒலி
|
23.
சொற்பிழை
|
= சொல்
+ பிழை
|
24.
தினையளவு
|
= தினை
+ அளவு
|
25.
பனையளவு
|
= பனை
+ அளவு
|
26.
இருபதாண்டு
|
= இருபது
+ ஆண்டு
|
27.
மின்னணுவியல்
|
= மின்+
அணு + இயல்
|
28.
உள்ளங்கை
|
= உள்ளம்
+ கை
|
29.
மேம்பாடடைய
|
= மேம்பாடு
+ அடைய
|
30.
மின்னஞ்சல்
|
= மின்
+ அஞ்சல்
|
Tags
TAMIL NOTES