பிரித்து எழுதுக -3





61. எட்டுத் தொகை
= எட்டு + தொகை
62. நடிப்புக் கலை
= நடிப்பு + கலை
63. சண்பகக்காடு
சண்பகம் + காடு
64. போதவிழ்
= போது + அவிழ்
65. வனந்தொறும் 
= வனம் + தொறும்
66. உயிரென
= உயிர் + என
67. அருந்திறல்
= அருமை + திறள்
68. ஒற்றைக்கால்
= ஒற்றை + கால்
69. எளிதென்ப
எளிது + என்ப
70. பயனுடையார்
= பயன் + உடையார்
71. பண்புடைமை
= பண்பு + உடைமை
72. பண்புடையார்
= பண்பு + உடையார்
73. மக்களொப்பு
= மக்கள் + ஒப்பு
74. அன்புடைமை
அன்பு + உடைமை
75. பண்பொத்தல்
பண்பு + ஒத்தல்
76. மக்கட்பண்பு
மக்கள் + பண்பு
77. பண்பிலான்
= பண்பு + இலான்
78. திரிந்தற்று
= திரிந்து + அற்று
79. திருவருட்பா 
= திரு + அருள் + பா
80. கண்டபோதெல்லாம்
கண்டபோது + எல்லாம்
81. பசியறாது
பசி + அறாது
82. வீடுதோறிரந்தும்
வீடுதோறும் + இரந்தும்
83. கண்டுளம்
= கண்டு + உளம்
84. நேருற
= நேர் + உற
85. நெஞ்சிளைத்தவர்
நெஞ்சு + இளைத்தவர்
86. வானியல்
= வான் + இயல்
87. தென்திசை
= தெற்கு + திசை
88. ஐம்பூதம்
= ஐந்து + பூதம்
89. பழந்தமிழர்
= பழமை + தமிழர்
90. வானூர்தி
= வான் + ஊர்தி
91. காலந்தோறும்
= காலம் + தோறும்
92. செஞ்ஞாயிறு
செம்மை + ஞாயிறு
93. மயிற்பொறி
மயில் + பொறி
94. பெரும்புலமை
பெருமை + புலமை
95. திருவுளம்
திரு + உளம்
96. இருநிலம்
= இரும் + நிலம்
97. திருப்புயம்
= திரு + புயம்
98. பெருந்தவம்
= பெருமை + தவம்
99. மாசற
= மாசு + அற
100. தன்னினம்
= தன் + இனம்
101. தலைவனென
= தலைவன் + என
102. அரும்பணி
= அருமை + பணி
103. செந்தமிழ்செல்வி
= செம்மை + தமிழ்செல்வி
104. தமிழன்னை
= தமிழ் + அன்னை
105. நன்றியுணர்வு
= நன்றி + உணர்வு
106. தனித்தமிழ்
= தனி + தமிழ்

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post