107.
உறுதியுரை
|
= உறுதி
+ உரை
|
108.
சொல்லாராய்ச்சி
|
= சொல்
+ ஆராய்ச்சி
|
109.
உணவின்றி
|
= உணவு
+ இன்றி
|
110.
உருவச்சிலை
|
= உருவம் + சிலை
|
111.
சொற்பொழிவு
|
= சொல் + பொழிவு
|
112.
அமுதகிரணம்
|
= அமுதம்
+ கிரணம்
|
113.
பிள்ளைத்தமிழ்
|
= பிள்ளை
+ தமிழ்
|
114.
நகைச்சுவை
|
= நகை
+ சுவை
|
115.
புத்துணர்ச்சி
|
= புதுமை
+ உணர்ச்சி
|
116.
மண்ணுலகம்
|
= மண்
+ உலகம்
|
117.
சிற்றிலக்கியம்
|
= சிறுமை
+ இலக்கியம்
|
118.
உள்ளொதுங்கி
|
= உள்
+ ஒதுங்கி
|
119.
அங்குமிங்கும்
|
= அங்கும்
+ இங்கும்
|
120.
இயற்கையன்னை
|
= இயற்கை + அன்னை
|
121.
வாலெங்கே
|
= வால்
+ எங்கே
|
122. குரங்கரசர்
|
= குரங்கு + அரசர்
|
III. பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களை எழுதுக
|
|
1.
கீ போர்டு
|
விசைப்பலகை
|
2.
பாண்ட்
|
எழுத்துரு
|
3.
மல்டி மீடியா கேம்ஸ்
|
பல்ஊடக விளையாட்டுகள்
|
4.
இண்டர்நெட்
|
இணையம்
|
5.
வேர்ல்ட் வொய்ட் வெப்
|
உலகலாவிய வலைப்பின்னல்
|
6.
ஷிப்ட் கீ
|
மாற்ற விசை
|
7.
ஹார்டுவேர்
|
வன்பொருள்
|
8.
பிளாப்பி டிஸ்க்
|
நெகிழ்வட்டு
|
9.
ஈ மெயில்
|
மின் அஞ்சல்
|
10.
டேட்டா பேஸ்
|
தரவு தளம்
|
11.
பைனாரி லேங்குவேஜ்
|
இரும மொழி
|
12.
மானிட்டர்
|
திரை
|
13.
சாப்ட்வேர்
|
மென்பொருள்
|
14.
வெப் சர்ச் என்ஜின்
|
கூலை தேடுபொறி
|
15.
டவுன்லோட்
|
பதிவிறக்கம்
|
16.
சாட்டிங்
|
அளவளாவு
|
17.
இண்டர்வியூ
|
நேர்காணல்
|
18.
சரளமாக
|
தடையின்றி
|
19.
நிச்சயமாக
|
உறுதியாக
|
20.
ஜாப்
|
வேலை
|
21.
மேனேஜர்
|
மேலாளர்
|
22.
Bulletin
|
சிறப்பு செய்தி இதழ்
|
23.
Deadline
|
குறித்த காலம்
|
24.
Editorial
|
தலையங்கம்
|
25.
Fake News
|
பொய்ச் செய்தி
|
26.
Flash News
|
சிறப்புச் செய்தி
|
27.
Folio no
|
இதழ் எண்
|
28.
Green proof
|
திருத்தப்படாத அச்சுப் படி
|
29.
lay out
|
செய்தித்தாள் வடிவமைப்பு
|
Tags
TAMIL NOTES