1.
தாமுள
|
=தாம் + உள
|
25. பூட்டுமின்
|
- பூட்டு + மின்
|
2.
விளையாட்டுடையார்
|
=விளையாட்டு
+ உடையார்
|
26. மருப்பூசி
|
- மருப்பு + ஊசி
|
3.
அலகிலா
|
= அலகு + இலா
|
27. மார்போலை
|
- மார்பு + ஓலை
|
4.
ஒன்று + எழுத்து
|
= ஓரெழுத்து
|
28. எமதென்று
|
- எமது + என்று
|
5.
சுவையுணரா
|
= சுவை + உணரா
|
29. மொய்யிலை
|
– மொய் + இலை
|
6.
வாயுணர்வு
|
= வாய் + உணர்வு
|
30. வாயினீர்
|
- வாயின் + நீர்
|
7.
பெறுதல்
|
= பெறு + தல்
|
31. வெந்துலர்ந்து
|
- வெந்து + உலர்ந்து.
|
8.
கோடல்
|
= கோடு + அல்
|
32. காடிதனை
|
- காடு + இதனை
|
9.
ஆட்டம்
|
= ஆடு + அம்
|
33. கருமுகில்
|
- கருமை + முகில்
|
10.
கொலை
|
= கொல் + ஐ
|
34. வெண்மதி
|
- வெண்மை + மதி
|
11.
வாழ்க்கை
|
= வாழ் + கை
|
35. தாம்பு + இசை
|
= தாப்பிசை
|
12.
பறவை
|
= பற + வை
|
36. எழுந்தெதிர்
|
- எழுந்து + எதிர்
|
13.
போக்கு
|
= போ + கு
|
37. அறிவுண்டாக
|
- அறிவு + உண்டாக
|
14.
புளிப்பு
|
= புளி + பு
|
38. நாத்தொலைவில்லை
|
- நா + தொலைவு + இல்லை;
|
15.
வரவு
|
= வர + உ
|
39. பிணிநோயுற்றோர்
|
- பிணி + நோய் + உற்றோர்
|
16.
மறதி
|
= மற + தி
|
40. இயல்பீராறு
|
- இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
|
17.
உணர்ச்சி
|
= உணர் + சி
|
41. நன்மொழி
|
= நன்மை + மொழி
|
18.
புலவி
|
= புல + வி
|
42. எனக்கிடர்
|
= எனக்கு + இடர்
|
19.
செய்யுள்
|
= செய் + உள்
|
43. தொழுதேத்தி
|
= தொழுது + ஏத்தி
|
20.
சாக்காடு
|
= சா + காடு
|
44. உண்டென்று
|
= உண்டு + என்று
|
21.
கோட்பாடு
|
= கோள் + பாடு
|
45. நல்லறம்
|
- நன்மை + அறம்
|
22.
தோற்றரவு
|
= தோற்று + அரவு
|
46. ஈண்டினியான்
|
- ஈண்டு + இனி + யான்
|
23.
கேளானை
|
= கேள் + ஆனை
|
47. காண்டகு
|
- காண் + தகு
|
24.
நடவாமை
|
= நட+ ஆ + மை
|
48. சேவடி
|
- செம்மை + அடி
|
Tags
TAMIL NOTES