பிரித்து எழுதுக - 6





49. பாய்த்து
= பாய் + து
65. மற்றிரண்டு
- மற்று + இரண்டு
50. தாழால்
= தாழ் + ஆல்
66. குருசேற்றி
- குருசு + ஏற்றி
51. நன்மை
= நல் + மை
67. தன்னரிய
- தன் + அரிய
52. நன்றி
= நல் + றி
68. தவிப்பெய்தி
- தவிப்பு + எய்தி
53. தொல்லை
= தொல் +
69. இத்தகைய
- + தகைய
54. நன்று
= நல் + று
70. மனநலம்
- மனம் + நலம்
55. மாட்சி
= மாண் + சி
71. வெவ்விருப்பாணி
- வெம்மை + இரும்பு + ஆணி
56. நலம்
= நல் + அம்
72. இருப்புமுளை
- இரும்பு + முளை
57. மாண்பு
= மாண் + பு
73. ஈண்டிவரே
- ஈண்டு + இவரே
58. நன்னர்
= நல் + அர்
74. எடுத்துரைக்கும்
- எடுத்து + உரைக்கும்
59. மழவு
= மழ +
75. பங்கிட்டார்
- பங்கு + இட்டார்
60. திட்பம்
= திண் + பம்
76. எழுத்திட்டார்
- எழுத்து + இட்டார்
61. நன்கு
= நல் + கு
77. என்றாகடியமான
- என்று + ஆகடியம் + ஆன
62. தீது
= தீமை + து
78. ஆரளவு
= அருமை + அளவு
63. தந்துய்ம்மின்
= தந்து + உய்ம்மின்
79. கருங்கோல்
= கருமை + கோல்
64. வில்லெழுதி
= வில் + எழுதி
80. பெருந்தேன்
= பெருமை + தேன்

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post