19-02-2020 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வில் முட்டவாக்கம் ஆற்றல் வளர் பயிற்சி மையத்தில் படித்த செல்வன் நவீன் குமார் நில அளவர் பணியிடத்தையும், செல்வன் விஜய், பதிவுத் துறையையும் தேர்வு செய்து பணியாணை பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Tags
ABOUT US