தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான பொதுத்தமிழ் தாளின் பாடத்திட்டத்தில் முதல் தலைப்பாக பொருத்துதல் (பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் ) இடம் பெற்றுள்ளது. அதற்கான பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - TNPSC Group - II
- ஈரம் - அன்பு
- அளைஇ - கலந்து
- படிறு - வஞ்சம்
- செம்பொருள் - மெய்ப்பொருள்
- அகன் - அகம், உள்ளம்
- அமர் - விருப்பம்
- அமர்ந்து - விரும்பி
- முகன் - முகம்
- இன்சொல் - இனியசொல்
- இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்.
- அமர்ந்து - விரும்பி
- அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து
- இன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே.
- துன்புறூஉம் - துன்பம் தரும்
- துவ்வாமை - வறுமை
- யார் மாட்டும் - எல்லாரிடமும்
- இன்புறூஉம் - இன்பம் தரும்
- ஒருவற்கு - ஒருவனுக்கு
- அணி - அழகுக்காக அணியும் நகைகள்.
- அல்லவை - பாவம்
- நாடி - விரும்பி.
- நயன்ஈன்று - நல்ல பயன்களைத் தந்து
- நன்றி - நன்மை
- பயக்கும் - கொடுக்கும்
- தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள்.
- சிறுமை - துன்பம்
- மறுமை - மறுபிறவி
- இம்மை - இப்பிறவி.
- இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
- ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்;
- வன்சொல் - கடுஞ்சொல்
- எவன்கொலோ - ஏனோ?
- கவர்தல் - நுகர்தல்
- அற்று - அதுபோன்றது.
- இரட்சித்தானா? - காப்பாற்றினானா?
- அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
- ஆரைத்தான் - யாரைத்தான்
- பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
- புவி - உலகம்
- குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்புநோய்
- குரைகடல் - ஒலிக்கும் கடல்
- பரங்குன்றுளான் - திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
- வானரங்கள் - இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது
- மந்தி - பெண் குரங்கு
- வான்கவிகள் - தேவர்கள்
- கமனசித்தர் - வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்
- காயசித்தி - மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை
- பரிக்கால் - குதிரைக்கால்
- கூனல் - வளைந்த
- வேணி - சடை
- மின்னார் - பெண்கள்
- மருங்கு - இடை
- சூல்உளை - கருவைத்தாங்கும் துன்பம்.
- கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்
- பீற்றல் குடை - பிய்ந்த குடை
- வானப்புனல் - மழைநீர்
- வையத்து அமுது - உலகின் அமுதம்
- வையம் - உலகம்
- தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
- பொடி - மகரந்தப் பொடி
- தழை - செடி
- தழையா வெப்பம் - பெருகும் வெப்பம்; குறையாத வெப்பம் எனவும் பொருள் கொள்ளலாம்
- தழைக்கவும் - குறையவும்.
- ஆற்றவும் - நிறைவாக
- தமவேயாம் - தம்முடைய நாடுகளே
- ஆற்றுணா -ஆறு + உணா; ஆறு - வழி; உணா - உணவு. வழிநடை உணவு.
- இதனைக் ‘கட்டுச்சோறு’ என இக்காலத்தில் கூறுவர்.
- வெய்யவினை - துன்பம் தரும் செயல்
- வேம்பு - கசப்பான சொற்கள்
- வீறாப்பு - இறுமாப்பு
- பலரில் - பலர் + இல், பலருடைய வீடுகள்
- புகலல் ஒண்ணாதே – செல்லாதே
- நாடாகு ஒன்றோ - நாடாக இருந்தால் என்ன அல்லது ... எனத் தொடரும்.
- அவல் - பள்ளம்
- மிசை - மேடு
- ஆடவர் - ஆண்கள்
- நல்லை - நல்லதாக இருக்கிறாய்.
- பண் - இசை
- வண்மை - கொடைத்தன்மை
- போற்றி - வாழ்த்துகிறேன்.
- புரை - குற்றம்
- பயக்கும் - தரும்.
- சுடும் - வருத்தும்.
- அன்ன - அவை போல்வன
- எய்யாமை - வருந்தாமை.
- அகம் - உள்ளம்
- அமையும் - உண்டாகும்.
- அறிகை - அறிதல் வேண்டும்
- தானை - படை
- கடனே - கடமை.
- ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
- காதல் - அன்பு, விருப்பம்
- மேதை - அறிவு நுட்பம்
- வண்மை - ஈகை, கொடை
- பிணி - நோய்
- மெய் - உடம்பு
- நாணம் - செய்யக் கூடாததனைச் செய்ய அச்சப்படுதல்
- சிறந்தன்று - சிறந்தது
- வழிபடுதல் - போற்றி வணங்குதல்.
- சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
- துன்னலர் - பகைவர், அழகிய மலர்
- பரிவாய் - அன்பாய்
- சாடும் - தாக்கும், இழுக்கும்
- ஆடுபரி - ஆடுகின்ற குதிரை.
- மெத்த - மிகுதியாக
- பந்தயம் - போட்டி
- புலவீர் - புலவர்களே
- கலைமடந்தை - கலைமகள்.
- உண்பொழுது - உண்ணும்பொழுது
- பெறினும் - பெற்றாலும்
- பால்பற்றி - ஒருபக்கச் சார்பு (நடுவுநிலைமையில் இருந்து மாறுதல்)
- தோல்வற்றி - தோல்சுருங்கி
- சாயினும் - அழியினும்
- சான்றாண்மை - அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்
- குன்றாமை - குறையாது இருத்தல்
- தூஉயம் - தூய்மை உடையோர்
- ஈயும் - அளிக்கும்
- நில்லாமை - நிலையாமை
- நெறி - வழி
- தூய்மை - தூய தன்மை
- மாந்தர் - மக்கள்.
- நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்
- தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்
- வனப்பு - அழகு
- தூறு - புதர்
- வித்து - விதை.
- என்பணிந்த (என்பு + அணிந்த) - எலும்பை மாலையாக அணிந்த
- தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
- பூங்கோயில் - திருவாரூர்க்கோவிலின் பெயர்
- புண்ணியனார் - இறைவர்
- மண் சுமந்தார் - வந்தி என்னும் கிழவிக்காக இறைவன் மண் சுமந்தார்
- உருகுவார் - வருந்துவார்.
- ப து மை - உ ரு வ ம்
- மெய்ப்பொருள் - நிலையான பொருள்
- கணக்காயர் - ஆசிரியர்.
- மாரி - மழை
- சேமம் - நலம்
- தேசம் - நாடு
- முட்டு - குவியல்
- நெத்தி - நெற்றி
- திரு - செல்வம்
- நிவேதனம் - படையலமுது
- கனகம் - பொன்
- புரவி - குதிரை
- கோ - அரசன்
- கடுகி - விரைந்து.
- மேழி - கலப்பை, ஏர்
- வேந்தர் - மன்னர்
- ஆழி - மோதிரம்
- சூழ்வினை - உண்டாகும்
- கசடு - குற்றம்
- எண் - எண்கள், கணக்கு
- எழுத்து - இலக்கண இலக்கியங்கள் (வரிவடிவம்)
- உவப்ப - மகிழ
- தலைக்கூடி - ஒன்றுசேர்ந்து.
- உடையார் - செல்வர்
- இல்லார் - ஏழை
- ஏக்கற்று - கவலைப்பட்டு
- கடையர் - தாழ்ந்தவர்.
- தொட்டனைத்து - தோண்டும் அளவு
- மாந்தர் - மக்கள்.
- சாந்துணையும் - சாகும் வரையிலும்.
- ஏமாப்பு - பாதுகாப்பு.
- காமுறுவர் - விரும்புவர்.
- விழுச்செல்வம் - சிறந்த செல்வம்
- மாடு - செல்வம்.
- தத்தும் புனல் - தத்திச்செல்லும் நீர்
- முத்தம் அடைக்கும் - முத்துகள் மிக்குப் பெருகி இடையே அடைத்துக்கொண்டு கிடக்கும்
- கலிப்புவேலை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
- சித்ரம் - சிறப்பான காட்சிகள்
- மதோன்மத்தர் - பெரும்பித்தனாகிய சிவபெருமான்.
- கதி - துணை
- பேறு - செல்வம்
- நனி - மிகுதி ( மிக்க )
- தரம் - தகுதி
- புவி - உலகம்.
- விண் - வானம்
- வரை - மலை
- முழவு - மத்தளம்
- மதுகரம் - தேன் உண்ணும் வண்டு.
- மது - தேன்
- தியங்கி - மயங்கி
- சம்பு - நாவல்
- மதியம் - நிலவு.
- வாய்மை - உண்மை
- களையும் - நீக்கும்
- வண்மை - வள்ளல் தன்மை
- துலங்குதல் - விளங்குதல்
- சேய்மை - தொலைவு
- தவம் - பெரும்பேறு.
- திடம் - உறுதி
- மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு
- உபாயம் - வழிவகை.
- நகை- புன்னகை
- முகை - மொட்டு
- மேனி - உடல்.
- தாது - மகரந்தம்
- போது - மலர்
- பொய்கை - குளம்
- பூகம் - கமுகம் (பாக்கு மரம்).
- திறல் - வலிமை
- மறவர் - வீரர்.
- வழக்கு - நன்னெறி.
- ஆன்ற - உயர்ந்த.
- நயன் - நேர்மை
- நன்றி - உதவி.
- நகையுள்ளும் - விளையாட்டாகவும்
- பாடறிவார் - நெறியுடையார்.
- மாய்வது -அழிவது.
- அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி.
- நண்பு - நட்பு
- நயம்இல - தீங்கு, இனிமையற்ற
- கடை - இழிவு.
- நகல்வல்லர் - சிரித்து மகிழ்பவர்
- மாயிரு ஞாலம் - மிகப்பெரிய உலகம்.
- திரிந்தற்று - திரிந்ததுபோன்றது.
- நகையுள்ளும் - விளையாட்டாகவும்
- பாடறிவார் - நெறியுடையார்.
- பசியறாது - பசித்துயர் நீங்காது
- அயர்ந்த - களைப்புற்ற
- நீடிய - தீராத.
- வான்பெற்ற நதி - கங்கையாறு
- துழாய் அலங்கல் - துளசிமாலை;
- களபம் - சந்தனம்
- புயம் - தோள்
- தைவந்து - தொட்டுத்தடவி
- ஊன் - தசை
- பகழி - அம்பு
- நாமம் - பெயர்
- இருநிலம் - பெரிய உலகம்.
- கைம்மாறு - பயன்
- மாசற்ற - குற்றமற்ற
- தேட்டையிட - செல்வம் திரட்ட
- மீட்சி - மேன்மை
- மாள - நீங்க.
- மதி - அறிவு
- அமுதகிரணம் - குளிர்ச்சியான ஒளி
- உதயம் - கதிரவன்
- மதுரம் - இனிமை
- நறவம் - தேன்
- கழுவு துகளர் - குற்றமற்றவர்
- சலதி - கடல்
- அலகு இல் - அளவில்லாத
- புவனம் - உலகம்
- மதலை - குழந்தை
- பருதிபுரி - கதிரவன் வழிபட்ட இடம் (வைத்தீசுவரன் கோவில்).
- சுடர் - ஒளி
- ஆனந்தம் - மகிழ்ச்சி
- பராபரம் - மேலான பொருள், இறைவன்
- சலவர் - வஞ்சகர்
- மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
- குழவி - குழந்தை
- பிணி - நோய்
- கழறும் - பேசும்
- மயரி -மயக்கம்
- வள்ளை - நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கை பாட்டு, ஒரு வகை நீர்க்கொடி
- அளகு - கோழி
- ஆழி - கடல், மோதிரம்
- வடிஅம்பு - வடிக்கப்பட்ட அம்பு
- விசும்பு - வானம்
- செற்றான் - வென்றான்
- அரவு - பாம்பு
- பிள்ளைக் குருகு - நாரைக் குஞ்சு
- கடா - எருமை
- வௌவி - கவ்வி
- சங்கின் பிள்ளை - சங்கு குஞ்சுகள்
- கொடி - பவளக் கொடி
- கோடு - கொம்பு
- கழி - உப்பங்கழி
- திரை -அலை
- மேதி -எருமை
- கள் - தேன்
- புள் - அன்னம் (பறவை)
- சேடி - தோழி
- ஈரிருவர் - நால்வர்
- ஊசலாடுற்றாள் - மனம் தடுமாறினாள்
- செம்மை சேர் - புகழ்மிகு
- கடிமாலை - மணமாலை
- சூழ்விதி - நல்வினை
- தார் - மாலை
- காசினி - நிலம்
- நன்னுதல் - அழகிய நெற்றி
- வெள்கி - நாணி
- களிகூர - மகிழ்ச்சி பொங்க
- வயவேந்து - வெற்றிவேந்தன்
- ஒண்தாரை - ஒளிமிக்க மலர் மாலை
- மல்லல் - வளம்
- மடநாகு - இளைய பசு
- மழவிடை - இளம் காளை
- செம்மாந்து - பெருமிதத்துடன்
- மறுகு - அரச வீதி
- உளவாக்கல் - உண்டாக்குதல் (படைத்தல்)
- நிலைபெறுத்தல் - காத்தல்
- நீக்கல் - அழித்தல்
- நீங்கலா - இடைவிடாது
- அலகிலா- அளவற்ற
- அன்னவர் - அத்தகைய இறைவர்
- தலைவர் - இறைவர்
- சரண் - அடைக்கலம்.
- அகழ்வாரை - தோண்டுபவரை
- இகழ்வார் - இழிவுபடுத்துவோர்
- தலை - சிறந்த பண்பு.
- பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
- இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை.
- இன்மை - வறுமை
- ஒரால் - தவிர்த்தல்
- மடவார்-அறிவற்றார்.
- நிறை - சால்பு.
- ஒறுத்தாரை - தண்டித்தவரை
- ஒன்றாக - ஒரு பொருட்டாக
- பொதிந்து வைப்பர் - (மனத்துள்) வைத்துக்கொள்வர்.
- பொன்றும் துணையும் - உலகம் உள்ளவரை.
- திறனல்ல - செய்யத்தகாத
- நோநொந்து - துன்பத்துக்கு வருந்தி.
- திறனல்ல - செய்யத்தகாத
- நோநொந்து - துன்பத்துக்கு வருந்தி.
- மிகுதியான் - மனச்செருக்கால்
- மிக்கவை – தீமை
- தகுதியான் - பொறுமையால்
- துறந்தார் - பற்றினை விட்டவர்
- இறந்தார் - வரம்பு கடந்தவர்
- இன்னா - தீய
- நோற்கிற்பவர் - பொறுப்பவர்.
- நோற்பார் - நோன்பு மேற்கொள்பவர்
- இன்னாச்சொல் - தீய சொல்.
- கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
- எண்வனப்பு - ஆரய்ச்சிக்கு அழகு
- வனப்பு - அழகு
- கிளர்வேந்தன் - புகழுக்கு உரிய அரசன்
- வாட்டான் - வருத்த மாட்டான்.
- அடவி - காடு
- தடந்தோள் - வலியதோள்
- மணிநகர் - அழகிய நகரம்
- மருங்கு - பக்கம்.
- கோலமுறு - அழகுமிக்க
- செறிந்து - அடர்ந்து
- கா - காடு
- குலவு - விளங்கும்
- ஞாலம் - உலகம்
- பண்ணவர் - தேவர்.
- அரம்பையர் - தேவமகளிர்
- ஞானம் - அறிவு
- புன்மை - நெறி பிறழ்ந்தசெயல்கள்
- வீ று - வ லிமை
- மதுரமொழி - இனிய மொழி
- குசலங்கள் பேசி - நலன் கேட்டு.
- உ ய் ய - பி ழை க் க
- இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்.
- தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்;
- இன்னல் - துன்பம்
- நல்கினார் - அளித்தார்
- இறைஞ்சி - பணிந்து.
- அ ள க் கி ல் கே ள் வியார் - அள வ ற் ற நூ ல றி வி ன ர்
- சி ர ம் துளக்கி - தலையசைத்து
- மீனவன்- மீன்கொடியை உடைய பாண்டியன்.
- விபுதர் - புலவர்
- தூங்கிய - தொங்கிய
- பொற்கிழி - பொன்முடிப்பு
- நம்பி - தருமி
- புறம்பு - வெளியில்.
- பையுள் - வருத்தம்
- பனவன் - அந்தணன்
- கண்டம் - கழுத்து
- வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்.
- ஆர்அவை - (புலவர்கள்) நிறைந்த அவை
- கிளத்தினேன் - சொன்னேன்
- சீரணி - புகழ் வாய்ந்த.
- வேணி - செஞ்சடை
- ஓரான் - உணரான்
- அற்குற்ற (அல்கு+உற்ற) - இருளையொத்த
- நாற்றம் - நறுமணம்
- குழல் - கூந்தல்
- அல்கு - இரவு.
- ஏத்தும் - வணங்கும்
- அரவுநீர்ச் சடையார் - சிவபெருமான்
- ஞானப்பூங்கோதை - உமையம்மை
- வெருவிலான் - அச்சமற்ற நக்கீரன்
- சலம் - மன உறுதி.
- கற்றைவார் சடையான் - சிவபெருமான்
- உம்பரார் பதி - தேவர்தலைவன் (இந்திரன்).
- நுதல்விழி - நெற்றிக்கண்
- பொற்பங்கயத்தடம் - பொற்றாமரைக் குளம்
- நாவலன் - புலவர்
- கரந்தான் - மறைந்தான்.
- செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
- தலை - முதன்மை.
- போழ்து - பொழுது
- ஈயப்படும் - அளிக்கப்படும்.
- அவி உணவு - தேவர்களுக்கு வேள்வியின்பொழுது கொடுக்கப்படும்
- உணவு.
- ஆன்றோர் - கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்
- ஒப்பர் - ஒப்பாவர்.
- ஒற்கம் - தளர்ச்சி.
- ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
- அற்றே - போன்றதே.
- எனைத்தானும் - எவ்வளவு சிறிதாயினும்
- அனைத்தானும் - கேட்ட அளவிற்கு
- ஆன்ற - நிறைந்த.
- பிழைத்துணர்ந்தும் - த வ ற h க உ ண ர் ந் தி ரு ந் த h லு ம்
- பேதைமை - அறியாமையின்பாற்பட்ட தீயசொற்கள்
- இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து
- ஈண்டிய - ஆய்ந்தறிந்த.
- தகையவே - தன்மையதே
- தோட்கப்படாத - துளைக்கப்படாத.
- நுணங்கிய - நுட்பமாகிய
- வணங்கிய - பணிவான
- வாயுணர்வின் மாக்கள் - வாய்ச்சுவை மட்டுமே அறிந்தோர்
- அவியினும் - இறந்தாலும்.
- இசைபட - புகழுடன்
- கயவர் - கீழ்க்குணமுடையோர்.
- உய்ம்மின் - பிழைத்துக்கொள்ளுங்கள்
- மல்லல் - வளமை
- வள் - நெருக்கம்
- விசும்பு - வானம்.
- புறவு - புறா
- நிறை - எடை
- ஈர்த்து - அறுத்து
- துலை - துலாக்கோல் (தராசு)
- நிறை - ஒழுக்கம்
- வன்கண்- வீரத்தன்மை
- மேனி - உடல்.
- மருப்பு - தந்தம்
- ஊசி - எழுத்தாணி
- மறம் - வீரம்
- கனல் - நெருப்பு
- திருத்தக்க - செல்வம் நிலைத்த
- வையகம் - உலகம்
- மொய்யிலை - நெருங்கியமைந்த இலை
- மாறன் - பாண்டிய மன்னன்
- களிறு - ஆண் யானை.
- தீயின்வாய் - நெருப்பில்
- சிந்தை - எண்ணம்
- கூர - மிக
- நவ்வி - மான்.
- முகில் - மேகம்
- மதி - நிலவு
- உகு - சொரிந்த (பொழிந்த);
- புனல் - நீர்.
- பகர்வது - சொல்வது
- தெளிவீரே - தெளியுங்கள்.
- துவ்வா - நுகராத
- அகன்று - விலகி.
- ஆழி - கடல்.
- ஆயம் - தோழியர் கூட்டம்.
- ஆசனம் - இருக்கை.
- நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை
- யாக்கை - உடம்பு
- பிணிநோய் - நீங்கா நோய்.
- பேதைமை - அறியாமை
- செய்கை - இருவினை
- உணர்வு - அறிவியல் சிந்தனை
- அரு - உருவமற்றது
- உரு - வடிவம்
- வாயில் - ஐம்பொறிகள்
- ஊறு - புலன்களின் இயல்பு
- நுகர்வு - இன்பதுன்ப நுகர்ச்சி
- வேட்கை - விருப்பம்
- பவம் - பயன் நோக்கிய செயல்
- தோற்றம் - பிறப்பு.
- பெரும்பேறு - வீடுபேறு
- கோடு - கொம்பு.
- அலகில - அளவற்ற
- தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி.
- களவு - திருட்டு
- காமத்தீ - காமமெனும் கொடிய விருப்பம்
- உலையா உடம்பு - தளராத உடல்
- குறளை - புறம்பேசுதல்.
- வெஃகல் - பெருவிருப்பம்
- வெகுளல் -கடுஞ்சினம் கொள்ளுதல்
- பொல்லாக் காட்சி - மாயத் தோற்றம்.
- சீலம் - ஒழுக்கம்
- தானம் - கொடை.
- புரைதீர் - குற்றம் நீங்கிய
- கேண்மின் - கேளுங்கள்
- முத்தேர் நகை - முத்துச் சிரிப்பு.
- உய்ம்மின் - போற்றுங்கள், நற்கதியடையுங்கள்
- உறைதல் - தங்குதல்
- கூற்று - எமன்
- மாசில் - குற்றமற்ற
- தொழுது - வணங்கி
- புக்கு - புகுந்து
- இடர் - இன்னல்.
- கடன் - கடமை.
- சான்றோர் - நல்ல குணங்கள் நிறைந்தவர்.
- நாண் - நாணம்
- ஒப்புரவு - உதவுதல்
- கண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்
- வாய்மை - உண்மை.
- சால்பு - சான்றாண்மை.
- ஆற்றுவார் - செயல் செய்பவர்
- ஆற்றல் - வலிமை
- மாற்றார் - பகைவர்.
- துலையல்லார் - ஆற்றலில் குறைந்தவர்
- கட்டளை - உரைகல்.
- இன்னா - தீங்கு
- இனிய - நன்மை
- செய்யாக்கால் - செய்யாவிடத்து.
- இன்மை - வறுமை
- இளிவன்று - இழிவானதன்று
- திண்மை - வலிமை.
- ஊழி - உலகம்
- ஆழி - கடல்.
- இருநிலம் - பெரிய நிலம்
- பொறை - சுமை.
- உறுதி - உள உறுதி
- சகிப்புத்தன்மை - பொறுத்துக்கொள்ளுதல்
- சொரூபம் - வடிவம்
- தரணி - உலகம்
- தாரம் - மனையாள்
- சேவை - தொண்டு
- அயலார் - உறவல்லாதோர்.
- ஈண்டு - இவ்விடம்
- புகல்வது - சொல்வது
- காண்டகு - காணத்தக்க
- இருப்பாணி - இரும்பு ஆணி
- கடாவினார் - அடித்தார்
- கீண்டு - தோண்டி.
- செற்றம் - சினம்
- குருசு - சிலுவை
- சொற்ற - சொன்ன
- துளக்கம் - விளக்கம்
- சுருதிமுதல் - மறை முதல்வராகிய இயேசுநாதர்.
- சதைப்புண்டு - சிதைக்கப்பட்டு
- பன்னரிய - சொல்லுதற்கரிய
- பலபாடு - பல துன்பம்.
- இரும்பொறை - பெரும்பொறுமை
- வித்தகன் - ஆண்டவன்
- தொழும்பர் - அடியார்
- இசைபெறுதல் - புகழ்பெறுதல்
- துஞ்சினவர் - உறங்கியவர்.
- கீண்டு -பிளந்து
- இருப்புமுளை - ஆணியின் நுனி
- வதைப்புண்டு -துன்பமடைந்து
- மாண்டுபடும்போது - இறக்கும்நிலையில்
- இரட்சகர் - காப்பவர்.
- மன்றாடும் - மிக வேண்டுதல்
- ஆகடியம் - ஏளனம்.
- நிழற்றிய - நிழல் செய்த
- நடுநாள் யாமம் - நள்ளிரவு
- துஞ்சான் - துயிலான்
- மா - விலங்கு
- கல்லா - கல்வியறிவில்லாத
- நாழி - அளவுப்பெயர்
- ஈதல் - கொடுத்தல்
- துய்ப்பேம் - நுகர்வோம்
- தப்புந - இழக்க
- நீர் - கடல்
- கருங்கோல் - கருமை நிறமுடைய கொம்பு
- உயர்ந்தன்று - உயர்ந்தது
- அளவின்று - அளவினையுடையது
- மெய் - உடல்
- விதிர்விதிர்த்து - உடல் சிலிர்த்து
- விரை - மணம்
- நெகிழ - தளர
- ததும்பி - பெருகி
- கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
- சயசய - வெல்க வெல்க
- விழும்பம் - சிறப்பு
- ஓம்பப்படும் - காத்தல் வேண்டும்
- பரிந்து - விரும்பி
- தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும்
- குடிமை - உயர் குடி
- இழுக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்
- அழுக்காறு - பொறாமை
- ஆக்கம் - செல்வம்
- ஒல்கார் - விலகமாட்டார்
- உரவோர் - மனவலிமை உடையோர்
- ஏதம் - குற்றம்
- எய்துவர் -அடைவர்
- இடும்பை –துன்பம்
- ஒல்லாவே - இயலாவே
- உலகம் -உயர்ந்தோர்
- ஒட்ட - பொருந்த
- ஒழுகுதல் - நடத்தல், வாழ்தல்
- கூகை - கோட்டான்.
- இகல் - பகை
- திரு - செல்வம்
- தீராமை - நீங்காமை
- அருவினை - செய்தற்கறிய செயல்
- ஞாலம் - உலகம்
- ஒடுக்கம் - அடங்கி இருப்பது
- பொருதகர் - ஆட்டுக்கடா
- பேருந்தகைத்து - பின்வாங்கும் தன்iமையது
- பொள்ளென - உடனே
- புறம்வேரார் - வெளிப்படுத்த மாட்டார்
- உள்வேர்ப்பர் - மனத்தினுள் மறைத்து வைத்திருப்பவர்
- ஒள்ளியவர் - அறிவுடையார்
- செறுநர் - பகைவர்
- சுமக்க - பணிக
- இறுவரை - முடிவு காலம்
- கிழக்காந்தலை - தலைகீழ் (மாற்றம்)
- எய்தற்கு - கிடைத்தற்கு
- இயைந்தக்கால் - கிடைத்த பொழுது
- கூம்பும் - வாய்ப்பற்ற
- சீர்த்த இடம் - உரிய காலம்
- வணங்கி - பணிந்து
- மாண்டார் - மாண்புடைய சான்றோர்
- நுணங்கிய நூல் - நுண்ணறிவு நூல்கள்
- நோக்கி - ஆராய்ந்து
- கொற்கை - பாண்டிய நாட்டின் துறைமுகம்
- தென்னம் பொருப்பு - தென் பகுதியில் உள்ள பொதிகை மலை
- பழியொடு படரா - மறநெறியில் செல்லாத
- அடர்த்து எழு குருதி - வெட்டுப் பட்ட இடத்தினின்றும் பீறிட்டு ஒழுகும் செந்நீர்
- பசுந்துணி - பசிய துண்டம்
- தடக்கை - நீண்ட கைகள்
- அறுவர்க்கு இளைய நங்கை - ஏழு கன்னியறுள் இளையவளாகிய பிடாரி
- இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நடனமாட செய்த காளி
- சூருடை கானகம் - அச்சம் தரும் காடு
- உகந்த - விரும்பிய
- தாருகன் - அரக்கன்
- பேர் உரம் கிழித்த பெண் - அகன்ற மார்பினை பிளந்த துர்க்கை
- செற்றம் - கறுவு
- செயிர்த்தனள் - சினமுற்றவள்
- பொற்றொழில் சிலம்பு - வேலைப்பாடு மிக்க பொற்சிலம்பு
- கடையகத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்
- நீர்வார்க்கண் - நீர் ஒழுகும் கண்கள்
- தேரா - ஆராயாத
- எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
- இமையவர் - தேவர்
- புள் - பறவை (புறா)
- புன்கண் -துன்பம்
- கடைமணி - அரண்மனை வாயில் மணி
- ஆழி - தேர்ச்சக்கரம்
- ஏசா - பழியில்லா
- கோறல் -கொல்லுதல்
- கொற்றம் - அரச நீதி
- நற்றிறம் - அற நெறி
- படரா - செல்லாத
- வாய்முதல் - வாயின் முதலாகிய (உதடு)
- தெளிவுறுத்தும் - விளக்கமாக காட்டும்
- சுவடி - நூல்
- எளிமை - வறுமை
- நானிடவும் - வெட்கப்படவும்
- உலகியலின் அடங்கலுக்கும் - வாழ்வியல் முழுமைக்கும்
- தகத்தகாய - ஒளி மிகுந்த
- சலசலன - ஒலிக்குறிப்பு
- சாய்க்காமை - அழிக்காமை
- நூற்கழகங்கள் - நூல் நிலையங்கள்
- களைந்தோம் - நீக்கினோம்
- தாபிப்போம் - நிலை நிறுத்துவோம்
- ஆயகாலை - அந்த நேரத்தில்
- அம்பி - படகு
- நாமம் - பெயர்
- துறை - தோணித் துறை
- தொன்மை - தொன்று தொட்டு
- கல் - மலை
- திரள் - திரட்சி
- துடி – பறை
- அல் -இருள்
- சிறுங்கிபேரம் - கங்கை கரையோர நகரம்
- திரை -அலை
- மருங்கு - பக்கம்
- உபகாரத்தன் - பயன்கரதாது உதவுபவன்
- நாயடியேன் - நாண் போன்றவன்
- எயினர் - வேடர்
- நெடியவன் - உயர்ந்தவனாகிய ராமன்
- குறுகினன் - வந்துள்ளான்
- நாவாய் - படகு
- இறை - தலைவன்
- பண்ணவன் - நற்குணங்கள் பல உடைய இலக்குவன்
- பரிவு - இரக்கம்
- குஞ்சி - தலைமுடி
- மேனி - உடல்
- அருத்தியன் - அன்பு உடையவன்
- மாதவர் - முனிவர்
- முறுவள் - புன்னகை
- விளம்பல் - கூறுதல்
- சீர்த்தது - சிறந்தது
- பவித்திரம் - தூய்மையானது
- இனிதின் - இனிமையானது
- உண்டனெம் - உண்டோம் என்பதற்கு சமமானது
- தழீஇய - கலந்த
- கார்குலாம் - மேகக் கூட்டங்கள்
- பார்குலாம் - உலகம் முழுதும்
- இன்னல் - துன்பம்
- ஈர்கிலா - எடுக்க இயலாத
- தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
- அடிமை செய்குவேன் - பணி செய்வேன்
- குருசில் - தலைவன்
- இருத்தி - இருப்பாயாக
- நயனம் - கண்கள்
- இந்து - நிலவு
- நுதல் - நெற்றி
- கடிது - விரைவாக
- முடுகினன் - செலுத்தினன்
- முரிதிரை - மடங்கி விழும் அலை
- அமலன் - குற்றமற்றவன்
- உன்னேல் - நினைக்காதே
- அரி - நெற்கதிர்
- செறு - வயல்
- யாணர் - புது வருவாய்
- வட்டி - பனையோலைப் பெட்டி
- நெடிய மொழிதல் - அரசரிடம் சிறப்பு பெறுதல்
- காய்ந்தார் - நீக்கினார்
- மனை - வீடு
- ஆ - பசு
- நிறைகோள் - துலாக்கோள் (தராசு)
- தண்ணளித்தாய் - குளிர்ச்சி நிறைந்த
- தடம் - தடாகம்
- மந்தமாருதசீதம் - இளம் தென்றல் காற்றுடன் கூடிய குளிர்ந்த நீர்
- சந்தம் - அழகு
- கல்மிதப்பு - கல்லாகிய தெப்பம்
- புவனம் - உலகம்
- சூலை - கொடிய வயிற்று நோய்
- தெருளும் - தெளிவில்லாத
- கரம் -கை
- மிசை - மேல்
- திருநீற்று காப்பு - பெரியோர்களால் வாழ்த்தி வழங்கப்படும் திருநீறு
- நேர்ந்தார் - இசைந்தார்
- தங்கள் சேயவர் - தங்களின் குழந்தைகள்
- பொற்குருத்து - மிக இளமையான வாழைக் குருத்து
- ஒல்லை - விரைவு
- மல்லல் - வளமான
- அம் - அழகிய
- வாள் - ஒளி
- அரா - பாம்பு
- அங்கை - உள்ளங்கை
- உதிரம் - குருதி
- வீந்தான் - இறந்தான்
- பூதி - திருநீறு
- அங்கணர் - அழகிய நெற்றிக் கண்ணுடைய சிவன்
- பொறாது - ஏற்காது
- மெய் - உண்மை
- பணிவிடம் - பாம்பின் நஞ்சு
- சவம் - பிணம்
- பாற்றுவித்தார் - போக்குவித்தார்.
- அரியாசனம் - சிங்காதனம்
- வரம்பு – வரப்பு
- ஏர் - அழகு
- நாற்கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
- நெறிநாலு - வைதறுப்பம், கௌடம், பாஞ்சாலம், மாக்கதம் ஆகிய செய்யுள் நெறிகள்
- நாற்பொருள் - அறம் பொருள் இன்பம் வீடு
- கோட்டிகொளும் - கூட்டமாக கூடும்
- சீத்தையர் - கீழானவர், போலிப்புலவர்
- தூர்கட்டி - பயிரடி பருத்து வளர்தல்
- நாளிகேரம் - தென்னை
- மூத்த - முதிர்ந்த
- கேண்மை - நட்பு
- தேர்ந்து - ஆராய்ந்து
- நோய் - துன்பம்
- உறாஅமை - துன்பம் வராமல்
- பெற்றியார் - பெருமை உடையார்
- பேணி - போற்றி
- தமர் - உறவினர்
- வன்மை - வலிமை
- ஒழுகுதல் - ஏற்று நடத்தல்
- தலை - சிறப்பு
- சூழ்வார் - அறிவுடையார்
- சூழ்ந்து கொளல் - நட்பாக்கி கொள்ளுதல்
- தக்கார் - தகுதியுடைய பெரியோர்
- செற்றார் - பகைவர்
- இல் - இல்லை
- இடிக்கும் - கடிந்துரைக்கும்
- தகைமை - தன்மை
- ஏமறா - பாதுகாவல் இல்லாத
- மதலை - துணை
- பத்தடுத்து - பத்து மடங்கு
- பொருளல்லவர் - தகுதியற்றவர்
- பொருள் - செல்வம்
- எள்ளுவர் - இகழ்வர்
- பொய்யா விளக்கம் - அணையா விளக்கு
- இருள் - பகை
- ஈனும் - தரும்
- புல்லார் - பற்றார்
- உருபொருள் - அரசு உரிமையால் வரு பொருள்
- உல்கு - வரியாக வரும் பொரும்
- தெறு - பகை
- குழவி - குழந்தை
- செவிலி - வளப்புத் தாய்
- குன்று - மலை
- கைத்தொன்று - கைப்பொருள்
- செருக்கு - இறுமாப்பு
- எஃகு - உறுதியான
- ஒண் பொருள் - சிறந்த பொருள்
- எண் பொருள் - இயல்பாய் கிடைக்கும் பொருள்
- இரண்டும் - அறனும் இன்பமும்
- ஏமாப்பு - பாதுகாப்பு
- நடலை - துன்பம்
- சேவடி - இறைவனின் சிவந்த திருவடிகள்
- நமன் - எமன்
- தெண்டிரை - தெளிந்த அலைகள்
- கான் - காடு
- தடக்கரி - பெரிய யானை
- திரள் - கூட்டம்
- அறைகுவன் - சொல்லுவான்
- தாரை - வழி
- அணித்தாய் - அண்மையில்
- அடவி - காடு
- உழுவை - புலி
- கூண்ட - சேர்ந்த
- கனல் - நெருப்பு
- வெள்ளெயிறு - வெண்ணிற பற்கள்
- புலால் - இறைச்சி
- வள்ளுகிர் - கூர்மையான நகம்
- மடங்கல் - சிங்கம்
- நிணம் - கொழுப்பு (இறைச்சி)
- கோடு - தந்தம்
- கிரி -மலை
- இரும்பனை - பெரிய பனை
- உரும் - இடி
- அலறும் - முழங்கும்
- தொனி - ஓசை
- கவை - பிளந்த
- கேழல் - பன்றி
- எண்கு - கரடி
- மரை -மான்
- எழில் - அழகு
- புயம் - தோள்
- வேங்கை - புலி
- வென்றி - வெற்றி
- அணித்து - அருகில்
- மாதிரம் - மலை
- கேசரி – சிங்கம்
- புளகிதம் - மகிழ்ச்சி
- காது - கொல்லுதல்
- கவின் - அழகு
- பூதரம் - மலை
- வீதி வாய்வர - பாதையில் வர
- பெருஞ் சிரம் - பெரிய தலை
- தெண்டனிட்டது - வணங்கியது
- தெரிசனம் - காட்சி
- சலாம் - வணக்கம்
- திண்திறள் - உறுதியான வலிமை
- புந்தி - அறிவு
- மந்தராசலம் - மந்தர மாலை
- சந்தம் - அழகிய
- இவண் நெறியில் - இவ்வழியில்
- செகுத்திடுவது - உயிர் வதை செய்வது
- அறைந்த - சொன்ன
- அதிசயம் - வியப்பு
- உன்னி - நினைத்து
- தெளிந்தார் - தெளிவு பெற்றார்
- கிளை - சுற்றம்
- நோன்றல் - பொறுத்தல்
- செத்தை - குப்பைக் கூளம்
- இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்