TNPSC GROUP - II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPERS WITH ANSWER KEY FREE DOWNLOAD
வ.எண் |
பாடத்திட்ட தலைப்புகள் |
மாதிரி
வினாத்தாள் பதிவிறக்கம் இணைப்பு Download
Link |
1. |
1. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (பொருள் அறிக) 2. புகழ் பெற்ற நூலாசிரியர். 3. திருக்குறள் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள் தொடரை
நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி,
கேள்வி, அறிவு, அடக்கம்,
ஒழுக்கம், பொறை, நட்பு,
வாய்மை, காலம், வலி,
ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக்கோடல், பொருள்செயல் வகை, வினைத் திட்பம், இனியவை கூறல். 4. பாரதியார், பாரதிதாசன், நமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள். |
|
2. |
1.
தொடரும் தொடர்பும்
அறிதல் (I) தொடரால்
குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல். 2.
அறநூல்கள் நாலடியார், நாண்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண் கீழ்கணக்கு நூல்களில்
பிற செய்திகள். 3. மரபுக் கவிதை - முடியரசன் , வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள். |
|
3. |
1. பிரித்தெழுதுக 2. கம்ப ராமாயணம்
தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,
பாவகை, சிறந்த தொடர்கள். 3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, ரா. மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பு தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். |
|
4. |
1.
எதிர்ச்சொல்லை
எடுத்தெழுதுதல் 2.
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித் தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையரை, எட்டுத்தொகை , பத்துப் பாட்டு நூல்களில் உள்ள
பிற செய்திகள். 3. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, நேரு - காந்தி - மு.வ - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள் |
|
5. |
1. பொருந்தாச்
சொல்லை கண்டறிதல் 2. சிலப்பதிகாரம்
- மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும்
ஐம்பெரும் -ஐஞ்சிறும் காப்பியங்கள் தொடர்பான செய்திகள். 3. நாடகக் கலை - இசைக் கலை தொடர்பான செய்திகள். |
|
6. |
1. பிழைத்
திருத்தம் (I) சந்திப் பிழையை நீக்குதல் (II) ஒருமை பன்மை , பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள்,
வழுவுச் சொற்களை நீக்குதல்,
பிறமொழிச் சொற்களை நீக்குதல். 2. பெரிய புராணம்
- நாலாயிர திவ்விய பிரபந்தம் - திருவிளையாடல் புராணம் - தேம்பாவணி - சீறாப் புராணம் தொடர்பான
செய்திகள். 3. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல் |
|
7. |
1. ஆங்கிலச்
சொல்லுக்கு நேரான தமிழ்சொல்லை அறிதல். 2. சிற்றிலக்கியங்கள்:
திருக்குற்றலக் குறவஞ்சி - கலிங்கத்துப் பரணி - முத்தொள்ளாயிரம்,
தமிழ்விடு தூது - நந்திக் கலம்பகம்,
விக்கிரம சோழன் உலா,
முக்கூடற் பள்ளு,
காவடிச் சிந்து,
திருவேங்கடத்தந்தாதி,
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்,
பெத்லகேம் குறவஞ்சி,
அழகர் கிள்ளை விடு தூது,
ராஜ ராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள். 3. கலைகள் சிற்பம் - ஓவியம்- பேச்சு - திரைப்படக் கலை தொடர்பான செய்திகள். |
|
8. |
1. ஒலி
வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் 2. மனோன்மணியம் -
பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காள மேக புலவர் - அழகிய
சொக்கநாதர் தொடர்பான செய்திகள்) 3. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள். |
|
9. |
1. ஓரெழுத்து ஒரு
மொழி உரிய பொருளை கண்டறிதல். 2. நாட்டுப்புறப்
பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள். 3. உரைநடை - மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.க, வையாபுரிப் பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள். |
|
10. |
1. வேர்ச் சொல்லை
தேர்வு செய்தல் 2. சமய
முன்னோடிகள், அப்பர்,
சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்,
திருமூலர், குல சேகர ஆழ்வார்,
ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார்,
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை,
உமறுப் புலவர் தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள். 3. உ.வே.சாமிநாத அய்யர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்பணி தொடர்பான செய்திகள். |
|
11. |
1. வேர்ச் சொல்லை
கொடுத்து வினை முற்று, வினையெச்சம்,
வினையாலணையும் பெயர்,
தொழிற்பெயர் உருவாக்கல். 2. தேவநேயபாவாணர் - அகர முதலி, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் - தமிழ்தொண்டு தொடர்பான செய்திகள். |
|
12. |
1. அகர வரிசைப்
படி சொற்களை சீர் செய்தல் 2. ஜி.யு.போப் -
வீரமாமுனிவர், தமிழ்த்
தொண்டு சிறப்புத் தொடர்கள். 3. பெரியார் --அண்ணா -- முத்துராமலிங்கத் தேவர் -- அம்பேத்கர் - - காமராசர் -- சமுதாயத் தொண்டு. |
|
13. |
1. சொற்களை
ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் 2. தமிழகம் - -
ஊரும் பேரும், தோற்றம்
மாற்றம் பற்றிய செய்திகள். 3. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும். |
|
14. |
பெயர்ச்சொல்லின் வகையறிதல் |
|
15. |
இலக்கண குறிப்பறிதல் |
|
16. |
1. விடைக் கேற்ற
வினைவை தேர்ந்தெடுத்தல் 2. எவ்வகை
வாக்கியம் என கண்டறிதல் 3. தமிழ்
மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள். 4. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல். |
|
17. |
1. உவமையால்
விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் 2. தமிழ்
மகளிரின் சிறப்பு - அன்னிபெசன்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள்,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,
விடுதலை போராட்டத்தில் மகளிரின் பங்கு
(தில்லையாடி வள்ளியம்மை, இராணி
மங்கம்மாள்) 3. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள். |
|
18. |
1. எதுகை,
மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை
தேர்ந்தெழுதுதல். 2. உணவே மருந்து
- நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள். 3. சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள். |