நூல் மற்றும் நூலாசிரியர்கள் - TNPSC GROUP II & GROUP IV - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு (பகுதி-அ)



TNPSC GROUP II & GROUP IV

பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள் 
பகுதி - அ

நூல் மற்றும் நூலாசிரியர்கள்

ஐம்பெருங்காப்பியங்கள்

1. சிலப்பதிகாரம்                          -                       இளங்கோவடிகள்

2. மணிமேகலை                           -                       சீத்தலைச் சாத்தனார்

3. சீவக சிந்தாமணி                    -                       திருத்தக்க தேவர்

4. வளையாபதி                             -                       பெயர் தெரியவில்லை

5. குண்டலகேசி                           -                       நாதகுத்தனார்

 

ஐஞ்சிறுகாப்பியங்கள்

1. சூளாமணி                                                 -                       தோலாமொழித் தேவர்

2. யசோதர காவியம்                                 -                       வெண்ணாவலுடையார்

3. உதயண குமார காவியம்                  -                       பெயர் தெரியவில்லை

4. நீலகேசி                                                      -                       பெயர் தெரியவில்லை

5. நாககமார காவியம்                             -                       பெயர் தெரியவில்லை

எட்டுத்தொகை நூல்கள்

அக நுல்கள் - 5

புற நுல்கள் - 2

அகமும் புறமும் – 1 

எட்டுத்தொகை

நூல்கள்

தொகுத்தவர்

தொகுப்பித்தவர்

1. நற்றினை

-

பன்னாடு தந்த மாறன் வழுதியார்

2. குறுந்தொகை

பூரிக்கோ

-

3.ஐங்குறுநூறு   

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

4. பதிற்றுப்பத்து

-

-

5. பரிபாடல்

-

-

6. கலித்தொகை

நல்லந்துவனார்

-

7. அகநானூறு     

மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திர சன்மன்

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

8. புறநானூறு

-

-

பத்துப்பாட்டு  நூல்கள்


  எண்

நூல்

பாடியவர்

பாட்டுடைத்

தலைவன்


அடிகள்

1

திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப்படை)

நக்கீரர்

முருகவேள்

317

2

சிறுபாணாற்றுப்படை

இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

ஓய்மாநாட்டு நல்லியக் கோடன்

269

3

பெரும்பாணாற்று ப் படை

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

தொண்டைமான் இளந்திரையன்

500

4

பொருணராற்றுப்

படை

முடத்தாமக் கண்ணியார்

கரிகாற் பெரு வளத்தான்

248

5

கூத்தராற்றுப்

படை

இரணிய முட்டத்துப்
பெ ருங்குன்றூர் பெருங் கௌசிகனார்

நன்னன் சேய் நன்னன்

583

6

குறிஞ்சிப் பாட்டு

கபிலர்

-

261

7

முல்லைப்பாட்டு

நப்பூதனார்

-

103

8

மதுரைக்காஞ்சி

மாங்குடி மருதன்

தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன்

782

9

பட்டினப்பாலை

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

கரிகாற் பெருவளத்தான்

301

10

நெடுநல்வாடை

நக்கீரர்

தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன்

188



பதிணென் கீழ் கணக்கு நுல்கள்


வ.

எண்

நூல்

பொருள்

நூலாசிரியர்

1.

திருக்குறள்

அறம்

திருவள்ளுவர்   

2.

நாலடியார்

அறம்

சமணமுனிவர்கள்

3.

பழமொழி நானூறு

அறம்

முன்றுறையரையனார் 

4.

நாண்மணிக் கடிகை

அறம்

விளம்பிநாகனார்

5.

திரிகடுகம்

அறம்

நல்லாதனார்

6.

சிறுபஞ்சமூலம்

அறம்

காரியாசான்

7.

ஆசாரக்கோவை

அறம்

பெருவாயின் முள்ளியார்

8.

ஏலாதி

அறம்

கணிமேதாவியார்

9.

இன்னா நாற்பது

அறம்

கபிலர்

10.

இனியவை நாற்பது

அறம்

பூதஞ்சேந்தனார்

11.

முதுமொழிக் காஞ்சி

அறம்

கூடலூர் கிழார்

12.

திணைமாலை நூறற்றைம்பது

அகம்

கணிமேதாவியார்

13.

ஐந்திணை எழுபது

அகம்

மூவாதியார்

14.

ஐந்திணை ஐம்பது

அகம்

மாறன் பொறையனார்

15.

திணைமொழி ஐம்பது

அகம்

கண்ணன் சேந்தனார்

16.

கைந்நிலை (அல்லது)

அகம்

புல்லங்காடனார்

1.6

இன்னிலை

அகம்

பொய்கையார்

17.

கார் நாற்பது

அகம்

மதுரை கண்ணங்கூத்தனார்

18.

களவழி நாற்பது

புறம்

பொய்கையார்


ஐங்குறுநூறு

குறிஞ்சித்திணை - கபிலர்

முல்லைத் திணை - பேயனார்

மருதத்திணை - ஓரம்போகியார்

நெய்தல் திணை - அம்மூவனார்

பாலைத் திணை - ஓதலாந்தையார்                

கலித்தொகை

குறிஞ்சிக் கலி 29 பாடல்கள்             - கபிலர்

முல்லைக்கலி 17 பாடல்கள் - சோழன் நல்லுருத்திரன்

மருதக்கலி 35 பாடல்கள் - மருதன் இளநாகனார்

 நெய்தல் கலி 33 பாடல்கள் - நல்லந்துவனார்

பாலைக்கலி 35 பாடல்கள் - பெருங்கடுங்கோன்.                       

ஔவையார்

ஆத்திச்சூடி, ஞானக்குறள், கொன்றைவேந்தன், நல்வழி

கம்பர்

கம்பராமாயணம், ஏரெழுபது, திருக்கை வழுக்கம், சரஸ்வதி அந்தாதி, சடகோபரந்தாதி, இலக்குமி அந்தாதி, மும்மணிக்கோவை.           

உமாபதி சிவாச்சாரியார்

வினா வெண்பா, போற்றி பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது,

பரஞ்சோதி முனிவர்

திருவிளையாடற்புராணம், சிதம்பரபாட்டியல், திருவிளையால் போற்றி கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி.                    

குமரகுருபரர் 

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், காசிக்கலம்பகம், மீனாட்சியம்மை குறம், கந்தர் கலிவெண்பா, நீதிநெறி வெண்பா.                     

மாயுரம் வேதநாயகம் பிள்ளை

பெண்மதி மாலை, சர்வ சமய கீர்த்தணை, நீதிநூல் திரட்டு, சுகுணசுந்தரி சரித்திரம்                   

தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் 

 கலைசை சிதம்பரரேசர் பரணி, கலைசை சிலேடை வெண்பா, திருவாடுதுரைக் கோவை, சிவஞான முனிவர் துதி 

வீரமாமுனிவர்

 தேம்பாவணி, பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர் கலம்பகம்,                      

மாணிக்க வாசகர்

 திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை     

தி.ஜனகிராமன்

மோகமுள், அம்மா வந்தாச்சு, மரப்பசு, அன்பே ஆரமுதே, நளபாகம், அமிர்தம், மலர் மஞ்சம், உயிர் தேன், செம்பருத்தி               

ஜெயகாந்தன்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன், ஒருவீடு, ஒரு உலகம், பாரிசுக்கு போ, சினிமாவுக்குப் போன சித்தாளு, யுகசந்தி, சுந்தர காண்டம், பிரம்மோபதேசம், கருணையினால் அல்ல, சமூகம் என்பது நாலு பேர், சினிமாவுக்கு போன சித்தாளு, உன்னைப்போல் ஒருவன், கோகிலா என்ன செய்து விட்டாள், யாருக்காக அழுதாள், கங்கை எங்கே போகிறாள், விழுதுகள், ஆடும் நாற்காலி, வாழ்க்கை அழைக்கிறது, ரிஷி மூலம்      

அறிஞர் அண்ணா

ரங்கோன் ராதா, பார்வதி பிஏ, நிலையும் நினைப்பும், ஓர் இரவு, வேலைக்காரி, தசாவதாரம், ஆரிய மாயை, ஏ தாழ்ந்த தமிழகமே, செவ்வாழை, சந்திர மோகன், குமரக்கோட்டம், கலிங்க ராணிடாக்டர் மு.வரதராசனார் அகல் விளக்கு, பெற்றமனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள், செந்தாமரை, பாவை, அந்த நாள், மலர் விழி, அல்லி, கயமை, மண் குடிசை, வாடா மலர், குறட்டை ஒலி               

கல்கி இரா.கிருண்ணமூர்த்தி

சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலையோசை, கள்வனின் காதலி, தியாக பூமி, பார்த்திபன் கனவு, மகுடபதி, அமரதாரா                

இராஜம் கிருஷ்ணன்

குறிஞ்சித் தேன், வேருக்கு நீர், வளைகரம், கரிப்பு மணிகள், நிழற் கோலம், சேற்றில் மனிதர்கள், விலங்குகள், புயலின் மையம், முள்ளும் மலர்ந்தது, வீடு, அமுதமாகி வருக, அலைவாய்க் கரையில்.            

அகிலன்

பாவை விளக்கு, சித்திரப் பாவை, எங்கே போகிறோம், வேங்கையின் மைந்தன், வெற்றித் திருநகர், சிநேகிதி, பெண், கயல் விழி, நெஞ்சின் அலைகள்,             

பிரபஞ்சன்

வானம் வசப்படும், மகாநதி, காகித மனிதர்கள்,       

சுந்தரராமசாமி

ஒரு புளியமரத்தின் கதை, ஜேஜே  சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்          

இந்திரா பார்த்தசாரதி

குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திர பூமி, கால் வெள்ளம், கானல் நீர், தீவுகள், நிலம் என்னும் நல்லாள், வேதபுரத்து வியாபாரிகள்,      

கலைஞர் மு.கருணாநிதி

 பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம், இரத்தம் ஒரே நிறம், வெள்ளிக் கிழமை, சங்கத் தமிழ், ரோமாபுரிப் பாண்டியன், வான்கோழி, புயல், பராசக்தி, குறளோவியம்,             

கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம், மாங்கனி, ஆட்டணத்தி ஆதிமந்தி, யேசு காவியம்,              

கவிஞர் வைரமுத்து

இன்னொரு தேசிய கீதம், கவிராசன் கதை, கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம்              

பாரதியார்

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி,            

பாரதிதாசன்

குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம், கதர் ராட்டிண பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாண்டியன் பரிசு, முதியோர் காதல், புரட்சிக் கவி, பிசிராந்தையார், தமிழச்சியின் கத்தி,        

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

 தேவியின் கீர்த்தணைகள், மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தைச் செல்வம், ஊமர்கய்யாம் பாடல்கள்,                

நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை

 மலைக்கள்ளன், தமிழன் இதயம், சங்கொலி, அவனும் அவளும், கவிதாஞ்சலி, என் கதை  சாண்டில்யன் யவன ராணி, கடல்புறா, மலைவாசல், ராசதிலகம்,              

திரு.வி.க

 முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, அல்லா அருள் வேட்டல், கிருத்துவின் அருள் வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்          

 சுஜாதா

நைலான் கயிறு, கனவு தொழிற்சாலை, ஸ்ரீரங்கத்து தேவதைகள், என் இனிய இயந்திரா, விக்ரம், வானமென்னும் வீதியிலே                             

ஒட்டக்கூத்தர்

 மூவர் உலா, தக்கயாக பரணி, இரண்டாம் குலோத்துங்கள் பிள்ளைத் தமிழ் 

----------

அறநெறி சாரம் - முனைப்பாடியார்                

வெற்றிவேற்கை (நறுந்தொகை), நைடதம் - அதிவீரராமா பாண்டியர்           

நன்னெறி, திருவெங்கைக் கலம்பகம் - சிவப்பிரகாசர்        

பிரபுலிங்க லீலை உலகநீதி - உலகநாதர்                       

நளவெண்பா, நாளோபாக்கியானம்  - புகழேந்திப் புலவர்   

நரிவிருத்தம் - திருத்தக்க தேவர்                       

பெருங்கதை  - கொங்குவேளிர் 

பெரியபுராணம் - சேக்கிழார்             

பாரதவெண்பா - பெருந்தேவனார்                  

மேருமந்தர புராணம் - வாமன முனிவர்    

வில்லிபாரதம் - வில்லிபுத்தூரார்

இறையனார் களவியல் உரை - நக்கீரர்    

கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார்   

வீரசோழியம் - புத்தமித்திரர்              

நேமிநாதம், வச்சணந்தி மாலை - குணவீர பண்டிதர்             

யாப்பெருங்கலம், யாப்பெருங்கலக்காரிகை - அமிர்தசாகரர்              

தண்டியலங்காரம் - தண்டின்        

நன்னூல் -பவணந்தி முனிவர்       

நம்பியகப்பொருள் - நாற்கவிராச நம்பி      

திருத்தொண்டர் திருவந்தாதி, திருவந்தாதி -நம்பியாண்டார் நம்பி                     

திருக்கோவையார், திருவாசகம் - மாணிக்க வாசகர்                

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் - உய்யவந்த தேவர்                      

சிவஞானபோதம் - மெய்கண்டார்                    

தில்லைக் கலம்பகம் - இரட்டைப் புலவர்கள் (இளஞ்சூரியர், மது சூரியர்)     

அரிச்சந்திர புராணம் - வீரகவிராயர்               

மச்சபுராணம் - வடமலையப்பர்      

திருவண்ணாமலை திருவெண்காடு புராணம் - சைவ எல்லப்ப நாவலர்    

சீறா புராணம் - உமறுப்புலவர்         

இரட்சண்ய யாத்ரிகம் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை                   

தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்  

இலக்கண விளக்கம், இலக்கண விளக்க பாட்டியல்  - வைத்தியநாத தேசிகர்            

மாறன் அகப்பொருள் - திருக்குருகை பெருமாள்                     

பன்னிருபாட்டியல் (வெண்பா பாட்டியல்) - குணவீர பண்டிதர்       

பிங்கல நிகண்டு - பிங்கல முனிவர்                

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - பகழிக் கூத்தர்   

சேக்கிழார் பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை   

 கலிங்கத்துப் பரணி - ஜெயங்கொண்டார்                      

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் - காரைக்காலம்மையார்                   

திருக்குற்றாலநாத உலா, குற்றால குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்    

அழகர்கிள்ளைவிடுதூது - பலபட்டடை சொக்கநாத புலவர்                

திருவரங்கக் கலம்பகம் - பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்                    

நாரைவிடுதூது - சத்திமுத்த புலவர்               

நந்தனார் சரித்திரம் - கோபாலகிருஷ்ண பாரதி    

அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்           

குசேலோபாக்கியானம் - வள்ளூர் தேவராச பிள்ளை            

தஞ்சைவாணன் கோவை - பொய்யாமொழிப் புலவர்           

முக்கூடற்பள்ளு - என்னயினாப் புலவர் என கருதப்படுகிறது.        

சேது புராணம் - நிரம்பவழகிய தேசிகர்        

இராம நாடக கீர்த்தனை - அருணாசல கவிராயர்                       

திருவருட்பா, ஜீவ காருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் - இராமலிங்க அடிகள்

மனோன்மனியம் - பெ.சுந்தரம் பிள்ளை 

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்         

பிரதாப முதலியார் சரித்திரம் - மாயுரம் வேதநாயகம் பிள்ளை              

இரட்டை மனிதன் - கு.ப.ராஜகோபாலன்                      

கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐய்யர்         

கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப் பித்தன்               

பொய்த் தேவு - க.நா.சுப்பிரமணியம்                 

புத்ர, அபிதா - லா.ச.ராமாமிர்தம்    

தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் - நீல.பத்மநாபன்      

நாளை மற்றுமொரு நாளே - ஜி. நாகராஜன்               

நாய்கள் - நகுலன்                  

பதினெட்டாவது அட்சக் கோடு - அசோகமித்ரன்                    

சாயாவனம் - சா. கந்தசாமி                 

ஜீரோ டிகிரி - சாருநிவேதிதா         

பால் வீதி - அப்துல்ரகுமான்               

கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா        

கருப்பு மலர்கள் - நா. காமராசன்  

ஊசிகள் + கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - மீரா   

கோவேறு கழுதைகள் - இமயம்  

கலாவதி, ரூபாவதி, மானவிஜயம், நாடகவியல்  - வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி (பரிதிமாற்கலைஞர்)        

மனோகரா, சபாபதி - பம்மல் சம்பந்த முதலியார்     

வியாசர் விருந்து - ராஜாஜி                 

எழிலோவியம் - வாணிதாசன்       

திருவெங்கை உலா - சிவப்பிரகாச சுவாமிகள்       

மலரும் உள்ளம் - அழ வள்ளியப்பா                

காடு, பின் தொடரும் நிழலின் குரல் , கன்னியாகமரி, ஏழாவது உலகம் - ஜெயமோகன்         

நெடுங்குருதி, உபபாண்டவம் -  எஸ். இராமகிருண்ணன்                      

மகாபாரதம் (வடமொழி) - வியாசர்                    

திருப்பாவை - ஆண்டாள்                    

திருப்புகழ்  - அருணகிரிநாதர்        

திருந்திரம் - திருமூலர்     

இராவண காவியம் - புலவர் குழந்தை         

பெத்தலகேம் குறவஞ்சி - வேதநாயக சாஸ்திரி     

மன்னியல் சிறுதேர் - பண்டிதமணி மு.கதிரேச செட்டியார்                   

சாணக்கிய சபதம் - திருமாறன்    

பஞ்ச தத்திர கதைகள் (தமிழ்) - தாண்டவராய முதலியார் 

சாய்வு நாற்காலி - மீரான்                      

குறிஞ்சி மலர் - ந. பார்த்தசாரதி     

ஓலை பூமி - வைரமுத்து                        

சதி அனுசுயா - சங்கரதாஸ் சுவாமிகள்     

நாலாயிர திவ்விய பிரபந்தம் - ஆழ்வார்கள்                  

தேவாரம் - நாயன்மார்கள்                   

என் கதை - நாமக்கல் கவிஞர்      

என் சரிதம் - உ.வே.சா     

பெண்ணின் பெருமை - திரு.வி.க                   

சித்திரப்பாவை - அகிலன்                   

அவிநயம் - அவிநயனார்                      

உண்மை விளக்கம் - திருவதிகை மணவாசகங்கடந்தார்                      

உண்மை நெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்                  

சங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாசாரியார்           

கோயில் நான்மணி மாலை -பட்டினத்தடிகள்        

விநாயக புராணம் - வீரகவிராயர்

மோகவதை பரணி - தத்துவராயர்                       

கொக்கோகம் -வரதுங்கராம பாண்டியன்                      

இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்                  

தொண்டை மண்டல சதகம் - படிக்காசுப் புலவர்  

கூலப்ப நாயக்கன் காதல் - சுப்ரதீபக் கவிராயர்         

அனுமார் பிள்ளைத் தமிழ் - சீர்காழி அருணாசலக் கவிராயர்             

தணிகை புராணம் - கச்சியப்ப முனிவர்      

 திருநாகூர்த்திரிபந்தாதி -செய்குதம்பி பாவலர்      

வேதியர் ஒழுக்கம் - வீரமாமனிவர்                   

புதியதும் பழையதும் - உ.வே.சா    

கதரின் வெற்றி - பாவலர் தெ.பொ.கிருஷ்ணசாமி                   

பம்பாய் மெயில் - பாவலர் தெ.பொ.கிருஷ்ணசாமி                    

கள்வர் தலைவர் - பம்மல் சம்பந்த முதலியார்             

வேதாள உலகம் - பம்மல் சம்பந்த முதலியார்            

காதலா கடமையா - பாரதிதாசன்                       

வள்ளுவர் உள்ளம் - பாரதிதாசன்                    

இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்           

கழைக் கூத்தின் காதல் - பாரதிதாசன்      

குறிஞ்சித் திட்டு -பாரதிதாசன்     

மணிமேகலை வெண்பா - பாரதிதாசன்    

கண்ணகி புரட்சிக் காப்பியம் - பாரதிதாசன்                 

குடிமக்கள் காப்பியம் - தெ.பொ,மீனாட்சி சுந்தரனார்            

குலசேகரர் - தெ.பொ,மீனாட்சி சுந்தரனார்                 

தமிழ் மொழி வரலாறு - தெ.பொ,மீனாட்சி சுந்தரனார்          

காந்தளூர்ச் சாலை - கவிமணி     

இலக்கிய இன்பம் - கவிமணி          

தமிழ்த்தேர் - கவிமணி     

கவியின் கனவு - எஸ்.டி.சுந்நதரம்                  

வ.உ.சி.வாழ்க்கை வரலாறு - பாரலி. சு. நெல்லையப்பர்         

சிவகங்கை சீமை - கண்ணதாசன்                 

சிங்காரி பார்த்த சென்னை - கண்ணதாசன்            

பாடும் குயில் - முடியரசன்                  

சாவின் முத்தம் - சுரதா   

உதட்டில் உதடு - சுரதா 

துறைமுகம் - சுரதா               

தேன் மழை - சுரதா              

சிரிப்பின் நிழல் - சுரதா     

சுவரும் சுண்ணாம்பும் - சுரதா        

பாரதியின் அறிவியல் பார்வை - வா.செ.குழந்தை சாமி      

குலோத்துங்கன் கவிதைகள் - வா.செ. குழந்தை சாமி                                 

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post