9 - TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 9 - விடையுடன் இலவச பதிவிறக்கம்

TNPSC GROUP II & IV GENARAL TAMIL 
MODEL QUESTION PAPER 9 
FREE DOWNLOAD

கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 

மாதிரி வினாத்தாள் - 9

விடையுடன் இலவச பதிவிறக்கம்


பாடத்திட்டம்

மாதிரி வினாத்தாள் 9-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி அ ) - ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்.

2. (பகுதி ஆ) - நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) - உரைநடை - மறைமலை அடிகள்பரிதிமாற் கலைஞர்ந.மு.வேங்கடசாமி நாட்டார்ரா.பி. சேதுப் பிள்ளைதிரு.வி.கவையாபுரிப் பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.

Q PAPER 9 PDF FILE FREE DOWNLOAD CLICK HERE > DOWNLOAD

Q PAPER 9 FREE ONLINE TEST  > CLICK HERE


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -9  👇

மாதிரி வினாத்தாள்- 9 (100 வினாக்கள்)

1.       ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தருக

          வி                         வே                       வை  

A.       ஆகாயம்                வேவு                    கூர்மை      

B.       கூர்மை                 வேவு                    ஆகாயம்     

C.       சிவன்                             அன்பு                    மூன்று       

D.       நஞ்சு                    மேம்பாடு                மூப்பு 

                  

2.       ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தருக

மா                         பூ                          மே                                 

A.       அளவு                             தாமரை                  அன்பு

B.       தாமரை                  அன்பு                    அளவு         

C.       நிறம்                     பசுமை                            அழகு

D.       மென்மை              குடல்                    சாக்கு

 

3.       ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தருக

கா                                   தூ                                   நூ                                  

A.       யானை                           சுத்தம்                                       காத்தல்       

B.       புகழ்                                அயலார்                          நஞ்சு

C.       தீங்கு                              அண்மை                        யானை       

D.       காத்தல்                           சுத்தம்                                       யானை       

 

4.       ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தருக

பூ                                                                        தை                               

A.       ஒதுக்கு                           இங்கு                                       குதி  

B.       பூட்டு                               ஈட்டு                               வை  

C.       மலர்                                பூச்சி                               மாதம்

D.       பூதம்                               பறவை                                     வேதம்        

 

5.       திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A)      மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்

B)      தென்றல்  இதழில் ஆசிரியராக இருந்தார்     

C)      காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்                          

D)      விருதாசலனார், சின்னம்மை இணையருக்கு மகனாகத் தொன்றினார்.

 

6.       சித்தர்கள் தமிழகத்தின் காடுமலைகளில் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தனர் ?

A)      1800 ஆண்டுகள்                                         

B)      1400 ஆண்டுகள்

          C)      400 ஆண்டுகள்                                          

D)      இவற்றில் எதுமில்லை

 

7.       தாய்முகங்காணா பிள்ளையும், மழைமுகங்காணா பயிறும் செழிப்படைவதில்லை என்று கூறியவர் யார் ?

A)      இராமலிங்க வள்ளலார்                                 

B)      தாயுமானவர்

C)      ரா.பி. சேதுப்பிள்ளை                                              

D)      பரிதிமாற்கலைஞர்

 

8.       சிங்கங்களே ! எழுந்து வாருங்கள் நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள் என்று கூறியவர் யார்?

A)      அறிஞர் அண்ணா                                       

B)      விவேகானந்தர்

C)      பாரதியார்                                                     

D)      பாரதிதாசன்

 

9.       பூக்களில் சிறந்த பூ என்று திரு.வி.க எந்த பூவைக் குறிப்பிடுகிறார்?

A)      தாமரை                                                       

B)      மல்லிகை

C)      பருத்திப்பூ                                                   

D)      வாழைப் பூ

 

10.     சோ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருளைத் தருக ?

A)      தலைவன்                                                  

B)      அம்பு

C)      அரண்                                                                  

D)      அரசன்

 

11.      ஐ  என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருளைத் தருக ?

A)      தலைவன்                                                  

B)      அம்பு

C)      அரண்                                                                  

D)      அரசன்

 

12.     ஏ  என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருளைத் தருக ?

A)      தலைவன்                                                  

B)      அம்பு

C)      அரண்                                                                  

D)      அரசன்

 

13.     பொருந்தாத இணையைக் கூறுக.

A)      ஏ       -       அம்பு                                       

B)      சே     -        எருது

C)      கீ       -        சாறு                                        

D)      உ      -        உமையவள்

 

14.     நி -  என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருளைத் தருக ?

A)      தசை                                                          

B)      புள்ளிறகு

C)      பகை                                                          

D)      அதிகம்

 

15.     பெண், அடிமை வாழ்வு நடத்த நேரிடின் அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் அடிமையுணர்வுடன் பிறக்கும். பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமைக்கடன் என்று

கூறியவர் யார் ?

A)      திரு.வி.க                                                    

B)      தந்தை பெரியார்

C)      பாரதியார்                                                     

D)      அம்பேத்கர்

 

16.     ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் யார்  ?

A)      ரா.பி. சேதுப்பிள்ளை                                              

B)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்

C)      அறிஞர் அண்ணா                                       

D)      திரு.வி.க

 

17.     உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர் யார் ?

A)      கடுவெளிச் சித்தர்                                        

B)      பாம்பாட்டிச் சித்தர்

C)      அழுகுணிச் சித்தர்                                       

D)      குதம்பைத் சித்தர்

 

18.     பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர், என்பவை எப்பெயர்கள் ?

A)      தொழிற் பெயர்கள்                                       

B)      இடுகுறிப் பெயர்கள்

C)      சிறப்புப் பெயர்கள்                                        

D)      காரணப்பெயர்கள்

 

19.     தனித்தமிழ் ஊற்று, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் ?

A)      தேவநேயப் பாவாணர்                                   

B)      மறைமலையடிகள்

C)      அகத்தியர்                                                   

D)      திரு.வி.க

 

20.     தான் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்த போது, எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு என்று வெளியேறிய தன்மானமிக்க தமிழ்ச் சான்றோர்  யார் ?

A)      பாரதிதாசன்                                                 

B)      தேவநேயப் பாவாணர்

C)      இராமலிங்க அடிகள்                                             

D)      பரிதிமாற்கலைஞர்

 

21.     கோ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருளைத் தருக ?

A)      தலைவன்                                                  

B)      அம்பு

C)      அரண்                                                                  

D)      அரசன்

 

22.    தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார் ?

A)      கம்பர்                                                          

B)      திருமூலர்

C)      இளங்கோவடிகள்                                        

D)      சுப்பிரமணிய பாரதி

 

23.    திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் என்றவர் யார் ?

A)      பரிதிமாற்கலைஞர்                                       

B)      பாவலரேறு பெருஞ்சித்திரனார்

C)      தேவநேயப் பாவாணர்                                   

D)      பாரதியார்

 

24.    கோவிந்த சிவனார், இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றிய தமிழ்ச்           சான்றோர் யார் ?

A)      திரு.வி.க                                                    

B)      மறைமலையடிகள்

C)      பரிதிமாற்கலைஞர்                                       

D)      உடுமலை நாராயணகவி

 

25.    திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு உலகுக்குப் பொது என்று கூறியவர் யார் ?

A)      பாரதியார்                                                     

B)      திரு.வி.க

C)      பாரதிதாசன்                                                 

D)      மறைமலையடிகள்

 

26.    உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்தான் பெரியபுராணம் என்று கூறியவர் யார் ?

A)      கால்டுவெல்                                                

B)      பரிதிமாற்கலைஞர்

C)      வள்ளலார்                                                   

D)      திரு.வி.க

 

27.     பொருத்துக

1.       மு.அருணாசலம்              - அ) இருசொல் அலங்காரம்

2.       கருணானந்த சுவாமிகள்  - ஆ) காற்றிலே மிதந்த கவிதை

3.       தாண்டவராய முதலியார்   - இ) பவளக்கொடி மாலை

4.       அருணாசல முதலியார்    - ஈ) கதாமஞ்சரி

 

          1.       2.       3.       4.      

A.       இ      அ      ஆ     ஈ      

B.       இ      அ      ஆ     ஈ      

C.       ஆ     அ      ஈ       இ     

D.       ஆ     இ      அ      ஈ      

 

28.    செந்தமிழ் நடையினை மக்கள் நடையாக மாற்றிய அதே நேரத்தில் தமிழ்மரபு கெடாது எழுதிய பேசிய பேரறிஞர் யார் ?

A)      இரா.பி.சேதுப்பிள்ளை                                  

B)      பரிதிமாற்கலைஞர்

C)      வையாபுரிப் பிள்ளை                                              

D)      திரு.வி.க

 

29.    உணவே உண்ணாமல் காற்றையே உணவாகக் கொண்டு செய்யப்படும் தியானம் ?

A)      திரிகால யோகம்                                          

B)      சயனநிர்பயங்க யோகம்

C)      அணில யோகம்                                           

D)      பத்மாசனம்

 

30.     "முருகவேள்" என்ற புனைப்பெயரைக் கொண்ட தமிழறிஞர் யார் ?

A)      கிருபானந்த வாரியார்                                   

B)      மறைமலையடிகள்

C)      முத்துராமலிங்கர்                                         

D)      திரு.வி.க

 

31.     தனது கல்லூரி முதல்வர் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த வில்லியம் என்பவருக்கு எந்த இலக்கியத்தில் இடம்பெற்ற பாடல் வரியின் மூலம் பரிதிமாற்கலைஞர் தமிழின் பெருமையை           உணர்த்தினார் ?

A)      திருக்குறள்                                                 

B)      கம்பராமாயணம்

C)      திருவாசகம்                                                 

D)      புறநானூறு

 

32.    ஓரெழுத்து ஓர் மொழிக்கான பொருளைத் தேர்க - மா  ?

A)      அழகு                                                         

B)      அறிவு

C)      விலங்கு                                                     

D)      இவையனைத்தும்

 

33.    அகத்தியரை குறுமுனி என்று குறிப்பிடும் நூல் எது  ?

 A)     திருக்குற்றாலக் குறவஞ்சி                                    

B)      அகத்தியம்

C)      தொன்னூல் விளக்கம்                                 

D)      ஏலாதி

 

34.    தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் யார் ?

A)      மறைமலையடிகள்                                      

B)      தேவநேயப்பாவாணர்

C)      ஆறுமுக நாவலர்                                         

D)      வீரமாமுனிவர்

 

35.    வைதோரை கூட வையாதே - இந்த

வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே - என்று பாடியவர் யார்?

A)      ஔவையார்                                                 

B)      திருமூலர்

C)      கடுவெளிச் சித்தர்                                        

D)      பாரதிதாசன்

 

36.    பரிதிமாற்கலைஞர் எந்த இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினார் ?

A)      ஞானபோதினி                                             

B)      செந்தமிழ்

C)      தீங்கனி                                                       

D)      ஜஸ்டிஸ்

 

37.     "இளஞாயிறுகளே உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்கு மருந்து, அவ்வொளி வீசி எழுங்கள்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

A)      இளமை விருந்து                                        

B)      முருகன் அல்லது அழகு

C)      முகுந்தமாலை                                            

D)      கதரின் வெற்றி

 

38.    சித்திரக் கவி என்ற நூலை எழுதியவர் யார் ?

A)      மறைமலையடிகள்                                      

B)      பரிதிமாற்கலைஞர்          

C)      பாரதியார்                                                     

D)      பாரதிதாசன்

 

39.    கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் என்ற நூலை எழுதியவர் யார் ?

A)      இரா.பி.சேதுப்பிள்ளை                                  

B)      திரு.வி.க

C)      பாரதிதாசன்                                                 

D)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்

 

40.     துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்  யார் ?

A)      உடுமலை நாராயணகவி                              

B)      இராமச்சந்திரக்கவிராயர்

C)      காளமேகப் புலவர்                                        

D)      ஆறுமுக நாவலர்

 

41.     என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நூலை இயற்றியவர் யார் ?

A)      திருநாவுக்கரசர்                                           

B)      திரு.வி.க

C)      திருஞான சம்பந்தர்                                      

D)      மாணிக்க வாசகர்

42.    நு  - என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்  ?

 A)     எள்                                                             

B)      ஆபரணம்

C)      தியானம்                                                     

D)      யானை

 

43.    து - என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்  ?

A)      தெய்வம்                                                     

B)        சுத்தம்

C)      பிரிவு                                                          

D)      கன்று

 

44.    ஆங்கில சானெட் பாடல்கள் போல் பல கவிதைகளை எழுதியவர் யார்

A)      பரிதிமாற்கலைஞர்                                       

B)      மறைமலையடிகள்

C)      டாக்டர் மு.வரதராசனார்                                

D)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்

 

45.    பொருத்துக

1.       நொ                       - அ) அரசன்

2.       கோ                       - ஆ) குபேரன்

3.       சு                          - இ) துன்பம்

4.       சீ                           - ஈ) நன்மை

5.       த                          - உ) கலைமகள்

          1.       2.       3.       4.       5.      

A.       அ      ஆ     இ      உ      ஈ      

B.       ஈ       இ      உ      ஆ     அ     

C.       ஆ     அ      உ      இ      ஈ      

D.       இ      அ      ஈ       உ      ஆ    

 

46.    உரிமை என்பது பிறர் கொடுப்பதுமன்று ; மற்றொருவர் வாங்குவதுமன்று. அஃது எவரிடத்தும் எல்லாவிடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது என்றவர் யார்?

A)      அண்ணல் அம்பேத்கர்                                 

B)      தந்தை பெரியார்

C)      திரு.வி.கல்யாண சுந்தரனார்                         

D)      பாரதியார்

 

47.     பெருஞ்சித்திரனாரின் முன்னோடி யார் ?

A)      ரா.பி. சேதுப்பிள்ளை                                              

B)      கால்டுவெல்

C)      மறைமலையடிகளார்                                             

D)      ஜி.யு.போப்

 

48.    எட்டுத் திசையிலும் தமிழ்நாடு ஏற்றமுற்று விளங்கும். அந்நிலையினை இன்று எண்ணிப் பாரீர்  அதனை எய்தியே தீர்வோம் பணிசெய்ய வாரீர் என அறைகூவல் விடுத்தவர் யார்?

A)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்                                    

B)      முடியரசன்

C)      ரா.பி.சேதுப்பிள்ளை                                               

D)      பாரதிதாசன்

 

49.    "சாற்றும்" என்ற சொல்லின் பொருள்  ?

A)      இகழ்ச்சியாகப் பேசுவது                                

B)      கீழே விழுதல்

C)      புகழ்ச்சியாகப் பேசுவது                                 

D)      வண்மை

 

50.     தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் யார்

A)      பரிதிமாற்கலைஞர்                                       

B)      மறைமலையடிகள்

C)      டாக்டர் மு.வரதராசனார்                                

D)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்

 

51.     ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதாத நூல் எது 

A)      வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி                     

B)      கள்ளர் சரித்திரம்

C)      பட்டினப்பாலை ஆராய்ச்சி                            

D)      சோழர் சரித்திரம்

 

52.    பரிதிமாற்கலைஞர் எழுதிய நூல் எது ?

A)      மானவிஜயம்                                               

B)      கலாவதி

C)      ரூபாவதி                                                     

D)      இவை அனைத்தும்

 

53.    தமிழ்ச்சுடர் மணிகள் என்ற நூலை இயற்றியவர் யார் ?

A)      வையாபுரிப் பிள்ளை                                              

B)      மறைமலையடிகள்

C)      டாக்டர் மு.வரதராசனார்                                

D)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்

         

54.    பொருத்துக

1.       காற்றிலே வந்த கவிதை                     -  அ) ஆறு.அழகப்பன்

2.       ஏட்டில் எழுதாக் கவிதைகள்                         -  ஆ) டி.என்.சுப்பிரமணியம்

3.       காட்டு மல்லிகை                                 -   இ) தூரன்

4.       தாலாட்டு ஐநூறு                                 -   ஈ) அன்னகாமு

          1.       2.       3.       4.      

A.       ஆ     இ      ஈ       அ     

B.       இ      ஈ       அ      ஆ    

C.       ஆ     இ      ஈ       அ     

D.       அ      இ      ஈ       ஆ    

 

55.    தேம்பாவணி, காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது, தொன்னூல் விளக்கம் பொன் நூலாக இலங்ககின்றது, சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது, வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுல் ஒருவராக விளங்குகின்றார் என வீரமாமுனிவரைப் புகழ்ந்தவர் யார்

A)      ரா.பி. சேதுப்பிள்ளை                                              

B)      கால்டுவெல்

C)      மறைமலையடிகளார்                                             

D)      ஜி.யு.போப்

 

56.    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது  ?

A)      கண்ணகி புரட்சிக் காப்பியம்                         

B)      திருமந்திரம்

C)      சிலப்பதிகாரம்                                              

D)      கம்பராமாயணம்

 

57.     ஊர்நம்மு என்னும் ஊர் அமைந்துள்ள இடம்  ?

A)      சிங்கப்பூர்                                                    

B)      மலேசியா

C)      அமெரிக்கா                                                 

D)      பாபிலோன்

 

58.    ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது ?

A)      குன்று                                                                  

B)      கரடு

C)      மலை                                                         

D)      பாறை

 

59.    ஆழ்வார்க்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, குறிச்சி, கள்ளக்குறிச்சி, மொடக்குறிச்சி ஆகிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் எந்த நிலத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ?

A)      குறிஞ்சி                                                      

B)      முல்லை

C)      மருதம்                                                                 

D)      நெய்தல்

 

60.     குதம்பை என்ற சொல் எதனோடு தொடர்புடையது?

A)      காதணி                                                       

B)      ஊர்

C)      மலை                                                         

D)      இலக்கியம்

 

61.     மலையையொட்டி எழுந்த ஊர்ப்பெயர் எது ?

A)      கிருஷ்ணகிரி                                                       

B)      சிவகிரி

C)      கோத்தகிரி                                                  

D)      இவை அனைத்தும்

 

62.    யார் இயற்றிய பாடல்கள் ஞானப்பாமாலை என்று அழைக்கப்படுகிறது ?

A)      அகத்தியர்                                                   

B)      திருமூலர்

C)      திருவள்ளுவர்                                             

D)      மாணிக்க வாசகர்

 

63.    ஒரு மடமாதுவும் ஒருவனும் ஆகி... எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார் ?

A)      கடுவெளிச் சித்தர்                                        

B)      இடைக்காட்டுச் சித்தர்

C)      பத்திரகிரியார்                                                        

D)      பட்டினத்தார்

 

64.    மறைமலையடிகளைப் பின்பற்றி நூல்களைப் படைத்தவர் யார்

A)      தேவநேயப் பாவாணர்      

B)      டாக்டர் வ.சு.ப மாணிக்கம்

C)      இளவழகனார்                          

D)      இவை அனைத்தும்

 

65.    ஆடு மாடுகள் அடைக்கப்படுமிடம் ?

A)      பட்டி                                                           

B)      கொட்டி

C)      கொட்டா                                                     

D)      வட்டிகை

 

66.    பழங்கால பண்பாட்டின் எச்சம் எனப்படுவது ?

A)      பழமொழிகள்                                                         

B)      புராணக் கதைகள்

C)      நாட்டுப்புறப் பாடல்கள்                                  

D)      விடுகதைகள்

 

67.     மெய்ஞ்ஞானப் புலம்பல் என்ற பாடலைப் பாடிய சித்தர் யார் ?

A)      பத்திரகிரியார்                                                        

B)      கடுவெளிச் சித்தர்

C)      அகப்பேய்ச்சித்தர்                                         

D)      சிவவாக்கியார்

 

68.    நீலாங்கரை என்பது எந்நில ர்ப்பெயர் ?

A)      குறிஞ்சி                                                      

B)      முல்லை

C)      மருதம்                                                                 

D)      நெய்தல்

 

69.    கள்ள வேடம் புனையாதே என கடிந்து கொண்டவர் யார் ?

A)      கடுவெளிச் சித்தர்                                        

B)      குதம்பைச் சித்தர்

C)      உடுமலை நாராயணகவி                              

D)      இராமச்சந்திர கவிராயர்

 

70.     கடம் என்ற சொல்லின் பொருள் ?

A)      பானை                                                        

B)      உடம்பு

C)      வயல்                                                          

D)      A  மற்றும் B

 

71.     பலரில் என்ற சொல்லின் பொருள் ?

A)      பலருடைய வீடுகள்                                               

B)      பல இரவுகள்

C)      குறைந்த நபர்கள்                                        

D)      இவற்றில் எதுவுமில்லை

 

72.     இந்தியத் தாய் குருதியோட்டங்குன்றி சவலையுற்றுக் கிடக்கிறாள் என்று வருந்தியவர் யார் ?

A)      பாரதிதாசன்                                                 

B)      பாரதியார்

C)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்                                    

D)      திரு.வி.க

 

73.     திரு.வி.க மறைந்த ஆண்டு

A)      1956                                                          

B)      1983

C)      1883                                                          

D)      1953

 

74.     தமிழ்ச்சாதி என்ற தலைப்பில் கவிதை எழுதியவர்

A)      க. சச்சிதானந்தன்                                        

B)      பாரதியார்

C)      பாரதிதாசன்                                                 

D)      முடியரசன்

 

75.     நாட்டுப்புறப்பாடல்களில் தெம்மாங்குப்பாடல், களையெடுப்பு பாடல், கதிரறுப்புபாடல் மீனவர் பாடல் முதலிய எவ்வகையில் அடங்கும் ?

A)      அறிவியல் பாடல்கள்                                             

B)      இலக்கியப் பாடல்கள்

C)      செயல்வகை பாடல்கள்                                

D)      தொழிற்பாடல்கள்

 

76.     அறிவியல் தமிழறிஞர் திரு.முஸ்தபா அவர்கள் செம்மொழிக்கான தகுதிப்பாடுகளாக           வரையறுத்துள்ளவற்றுள் பொருந்தாதது எது?

A)      தொன்மை                                                  

B)      இனக்கோட்பாடு

C)      தாய்மை                                                      

D)      உயர்சிந்தனை

 

77.     திருக்குறள் என்னும் நூல் தோன்றியராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்து இருக்காது என்று கூறியவர் யார்?

A)      பாரதியார்                                                     

B)      திரு.வி.க

C)      பாரதிதாசன்                                                 

D)      கி.ஆ.பெ.விஸ்வநாதன்

 

78.     நாடோடிமலையருவி ஆகிய நாட்டுப்புறக் கவிதை நூல்களைத் தொகுத்தவர் ?

A)      தூரன்                                                         

B)      கி.வா.ஜகந்நாதன்

C)      அகிலன்                                                     

D)      அருணாசல முதலியார்

 

79.     பரிதிமாற்கலைஞர் நடத்திய இதழ் எது ?

          A)      ஞானபோதினி                                             

B)      நவசக்தி

          C)      கலாவதி                                                     

D)      தேச பக்தன்

 

80.     தமிழ்பேரகராதிக் குழுவின் தலைவராக விளங்கியவர் யார் ?

A)      வையாபுரிப் பிள்ளை                                              

B)      திரு.வி.க

C)      கல்கி                                                          

D)      மு.வரதராசனார்

 

81.     இலக்கிய உதயம், சொற்கலை விருந்து ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?

A)      மறைமலையடிகள்                                      

B)      இரா.பி.சேதுப்பிள்ளை

C)      வையாபுரிப்பிள்ளை                                               

D)      திரு.வி.க

 

82.    தனித்தமிழ் நடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

A)      பரிதிமாற்கலைஞர்                                       

B)      இரா.பி.சேதுப்பிள்ளை

C)      மறைமலையடிகள்                                      

D)      திரு.வி.க

 

83.    ராஜி என்ற நெடுங்கதைப் புத்தகத்தை எழுதியவர் யார்  ?

A)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்                                    

B)      வையாபுரிப் பிள்ளை

C)      பரிதிமாற் கலைஞர்                                      

D)      வ.வே.சு ஐயர்

 

84.    நட்புக் கொண்டு பிரிந்துநீ கோள்முனையாதே! என்று பாடியவர் யார் ?

A)      பட்டினத்தார்                                               

B)      கடுவெளிச் சித்தர்

C)      அகப்பேய்ச் சித்தர்                                        

D)      இவை அனைத்தும்

 

85.    மக்கள் இலக்கியம் என போற்றப்படுவது  ?

A)      சங்க இலக்கியம்                                         

B)      சிலப்பதிகாரம்

C)      மணிமேகலை                                                       

D)      புறநானூறு

 

86.    மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்த நூல் எது  ?

A)      திருக்குறள்                                                 

B)      சிலப்பதிகாரம்

C)      மணிமேகலை                                                       

D)      புறநானூறு

 

87.     தொல்காப்பியரின் கருத்துப்படி இயற்கை விளக்கமாக அமைந்த காட்டலாகாப் பொருள்           எது/எவை ?

 A)     அருள்                                                                  

B)      அன்பு

C)      புகழ்                                                            

D)      இவையனைத்தும்

 

88.    இரவின் அறுவடை  என்ற சிறுகதை நூலை எழுதியவர் ?

A)      புவியரசு                                                      

B)      கண்ணதாசன்                

C)      அறிஞர் அண்ணா                                       

D)      பாரதியார்

 

89.    தமிழுக்கு அரும்பணிகள் ஆற்றிய அமெரிக்க நாட்டு பேராசிரியர் யார்   ?

A)      வி.எஸ். இராஜன்                                        

B)      ஜார்ஜ் எல். ஹார்ட்

C)      சிம். லிண்ட் ஹோம்                                              

D)      இவையனைத்தும்

 

90.     உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்ற நூலை எழுதியவர் யார் ?

A)      தால்சுதாய்                                                   

B)      ரசூல் கம்சதேவ்

C)      ஜேன் ஆஸ்டின்                                          

D)      அநுத்தமா

 

91.     பண்டைக் காலத்தில் அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A)      அத்திப்பட்டு                                                

B)      அத்திக்காடு

C)      அத்தியூர்                                                     

D)      ஆர்க்காடு

 

92.    மறைந்துபோன நூல்களான ஆசிரிய மாலை, தகடூர் யாத்திரை ஆகியவற்றை   வெளிக் கொணர்ந்தவர் யார்  ?

A)      உ.வே.சாமிநாதய்யர்                                               

B)      மறைமலையடிகள்

C)      முனைவர் ச. பார்த்தசாரதி                            

D)      தேவநேயப் பாவாணர்

 

93.    சொற்பொழிவு பற்றி தமிழில் எழுந்த முதல் நூலான மேடைத் தமிழ் என்னும் நூலை எழுதியவர் யார்  ?

A)      திரு.வி.க                                                    

B)      அறிஞர் அண்ணா

C)      தந்தை பெரியார்                                          

D)      தெய்வசிகாமணி

 

94.    நால்வகைக் கவிகளையும் பாட வல்லவரை எவ்வாறு அழைப்பர் ?

A)      இலக்கிய புலவர் சிங்கம்                              

B)      பாவலரேறு                               

C)      பைந்தமிழ் ஆசான்                                                

D)      நன்னூற் புலவன்

 

95.    தேவாரப் பாடல் எவ்வகையைச் சார்ந்தது ?

A)      இசைத் தமிழ்                                                        

B)      இயல் தமிழ்

C)      நாடகத் தமிழ்                                                        

D)      பண்ணிசை

 

96.    பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A)      பஃறி                                                           

B)      அம்பி

C)      வங்கம்                                                        

D)      பௌவம்

 

 

97.     பொறுமையைப் பூணுங்கள், பொறுமையின் ஆற்றலை உணருங்கள், உணர்ந்து உலகை நோக்குங்கள் என்றவர் யார் ?

A)      திரு.வி.க                                                    

B)      டாக்டர் மு.வ

C)      மறைமலையடிகள்                                      

D)      வையாபுரிப் பிள்ளை

 

98.    மதிவாணன் என்ற நாடக நூலை படைத்தவர் யார் ?

A)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்                                    

B)      வையாபுரிப் பிள்ளை

C)      பரிதிமாற் கலைஞர்                                      

D)      கண்ணதாசன்

 

99.    Tamil words and their sigifcase என்ற நூலை படைத்த பெருந்தகையாளர் யார்  ?

A)      ந.மு.வேங்கடசாமி நாட்டார்                                    

B)      வையாபுரிப் பிள்ளை

C)      பரிதிமாற் கலைஞர்                                      

D)      இரா.பி.சேதுப்பிள்ளை

 

100.   திரு.வி.க என்ற பெயர் தமிழ் நெஞ்சங்களில் வாழும் பெயர் என்று கூறியவர் யார் ?

A)      சி.பாலசுப்பிரமணியம்                                   

B)      பாரதிதாசன்

C)      டாக்டர் மு.வ                                                

D)      அறிஞர் அண்ணா


DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download




thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post