நன்றி! நன்றி ! நன்றி !
அன்பிற்கினிய எதிர்கால அரசு ஊழியர் சொந்தங்களே வணக்கம்.
thirutnpsc.blogspot.com என்ற இந்த வலைதளப் பக்கம் ஒரு இலட்சம் பார்வைகளைத் தாண்டி உங்களின் அன்போடும் பேராதரவோடும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதனை சாத்தியமாக்கிய உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணையில் (Index) தெரிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் படி வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் தினம் ஒரு பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பாடத்திட்டத்தின்படி அனைத்து தலைப்புகளுக்கான பாடக்குறிப்புகள் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. வருங்கால அரசு ஊழியர் சொந்தங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
All downloads Click Here 👉 DOWNLOAD
பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்
வல்லினம் மிகும் - மிகா இடங்கள், சந்திப்பிழைகளை நீக்குதல்
தமிழ் இலக்கணம் - தொகாநிலைத் தொடர்கள்
தமிழ் இலக்கணம் - தொகை நிலைத் தொடர்கள்
பெயர்ச்சொல் வகை அறிதல் - சொல் இலக்கணம்
பெயர்ச்சொல் வகை அறிதல் - சொல் இலக்கணம் -2
பெயர்ச்சொல் வகை அறிதல் - வினைச்சொல்
தமிழ் இலக்கணம் - சார்பெழுத்துகள்