TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 14 WITH ANSWER KEY
Free download
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 14
விடையுடன் இலவச பதிவிறக்கம்
2022 புதிய பாடத்திட்டம்
பெயர்ச்சொல்லின் வகையறிதல்
MODEL QUESTION PAPER 14 WITH ANSWER KEY
பெயர்ச்சொல்லின் வகையறிதல்
MODEL QUESTION PAPER 14 WITH ANSWER KEY
PDF FILE FREE DOWNLOAD
👇
மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇
மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 1)
மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 2)
மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 3)
மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 4)
மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)
மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)
மாதிரி வினாத்தாள்- 14 (100 வினாக்கள்)
A) து
B) த்
C) நுனி
D) உ
2. அளவை ஆகுபெயர்கள் எத்தனை வகைப்படும் ?
A) நான்கு
B) ஐந்து
C) ஆறு
D) பதினாறு
3. பொருத்துக
1. பொருட்பெயர்ப் பகுபதம் - அ) சென்னையான்
2. இடப்பெயர்ப் பகுபதம் - ஆ) மூக்கன்
3. காலப்பெயர்ப் பகுபதம் - இ) பொன்னன்
4. சினைப்பெயர்ப் பகுபதம் - ஈ) சித்திரையான்
1. 2. 3. 4.
A. இ அ ஈ ஆ
B. இ உ அ ஆ
C. ஆ அ ஈ இ
D. C இ ஈ ஆ
4. பெயர்ச்சொல் வகையறிக - " வாழ்க்கை "
A) பொருட்பெயர்
B) இடப்பெயர்
C) காலப்பெயர்
D) தொழிற்பெயர்
5. தவறான கூற்றினை கண்டறிக
A) இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பகாப்பதங்களாகவே இருக்கும்
B) பிரித்தால் பொருள் தராத சொல் பகுபதம் எனப்படும்
C) பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறன் அடியாகத்
தோன்றுவது பெயர்ப்பகுபதம்.
D) பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பகுக்கப்படும் வினைமுற்று,
D) பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பகுக்கப்படும் வினைமுற்று,
வினைப்பகுபதம் எனப்படும்.
6. பெயர்ச்சொல் வகையறிக - " ஊதியம் "
A) பொருட்பெயர்
B) இடப்பெயர்
C) காலப்பெயர்
D) தொழிற்பெயர்
7. பெயர்ச்சொல் வகையறிக - " பொருப்பு "
A) பொருட்பெயர்
B) இடப்பெயர்
C) காலப்பெயர்
D) தொழிற்பெயர்
8. பொருத்துக
1. தொழிற்பெயர் - அ) அகழ்வார்
2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் - ஆ) வருதல்
3. பண்புப் பெயர் - இ) சூடு
4. வினையாலணையும் பெயர் - ஈ) நன்றி
1. 2. 3. 4.
A. இ அ ஈ ஆ
B. இ உ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. C இ ஈ ஆ
9. பெயர்ச்சொல் வகையறிக - "சிதைவு"
A) பொருட்பெயர்
B) இடப்பெயர்
C) காலப்பெயர்
D) தொழிற்பெயர்
10. எவ்வகை ஆகுபெயர் என கண்டறி - " தயிரை இறக்கு"
A) பொருளாகுபெயர்
B) அளவையாகு பெயர்
C) தானியாகு பெயர்
D) கருத்தாவாகு பெயர்
11. தொல்காப்பியர் குறிப்பிடும் ஆகுபெயர்கள் எத்தனை?
A) ஏழு
B) எட்டு
C) பத்து
D) பதினைந்து
12. பொருத்துக
1. பாலை இறக்கு - அ) நீட்டலளவையாகுபெயர்
2. வள்ளுவர் சொல் - ஆ) தொழிலாகுபெயர்
3. வற்றல் உண்டான் - இ) தானியாகுபெயர்
4. 2 மீட்டர் கொடு - ஈ) சொல்லாகுபெயர்
1. 2. 3. 4.
A. இ ஈ ஆ அ
B. இ உ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
13. பவணந்தி முனிவர் குறிப்பிடும் ஆகுபெயர்கள் எத்தனை ?
A) ஏழு
B) எட்டு
C) பத்து
D) பதினைந்து
14. தொழிற்பெயர் விகுதி அல்லாது எது ?
A) ஐ
B) அரவு
C) ஆணை
D) அர்
15. பண்புப் பெயரைக் கண்டறிக ?
A) புலவி
B) கொலை
C) பறவை
D) மழவு
16. பண்புப் பெயராகவும் தொழிற் பெயராகவும் அமைந்த சொல்லைக் கண்டறிக
A) கொலை
B) புளிப்பு
C) வாழ்க்கை
D) ஒழுக்கம்
17. நீர் என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபேற்கும் போது எவ்வாறு திரியும்?
A) நும், உம்
B) நுங்கள், உங்கள்
C) தன், தம்
D) தங்கள்
18. கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகி வருவது எது?
A) காரியாகுபெயர்
B) கருவியாகு பெயர்
C) உவமையாகு பெயர்
D) கருத்தாவாகு பெயர்
19. தங்கண் என்ற சொல் எவ்வகைப் பெயர் ?
A) தன்மைப் பெயர்
B) முன்னிலைப் பெயர்
C) படர்க்கைப் பெயர்
D) தொழிற்பெயர்
20. உம் என்னும் இடைச்சொல் எந்த பொருள் குறித்து வரும் ?
A) எதிர்மறை
B) சிறப்பு
C) எச்சம்
D) இவையனைத்தும்
21. கொல் என்ற சொல் எவ்வகையைச் சார்ந்தது ?
A) பெயர்ச்சொல்
B) வினைச் சொல்
C) இடைச் சொல்
D) உரிச் சொல்
22. துய்ப்பேம் எனினே தப்புந பலவே - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு அறிக
A) உரிச்சொல் தொடர்
B) வினைத் தொகை
C) தன்மைப் பன்மை வினைமுற்று
D) பண்புத் தொகை
B) யாம் என்னும் பெயர் எம் எனத் திரியும்
C) நாம் என்னும் பெயர் நும் எனத் திரியும்
D) யாங்கள், நாங்கள் என்னும் பெயர் எங்கள் எனத் திரியும்
24. பொருந்தாத இணையை கண்டறிக
A) பெயர்ச்சோல் - மயிலம்
B) வினைச் சொல் - நடந்தான்
C) இடைச்சோல் - நட
D) உரிச்சொல் - சால
25. பொருத்துக
1. துயில் - அ) வினைத் திரிசொல்
2. கேணி - ஆ) பெயர்ச் திரிசொல்
3. புஷ்பம் - இ) திசைச் சொல்
4. விளி - ஈ) வடசொல்
1. 2. 3. 4.
A. அ இ ஆ ஈ
B. இ அ ஈ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
26. எவ்வகை ஆகுபெயர் எனக் கண்டறிக - கம்பரைப் படித்தேன்
A) உவமையாகு பெயர்
B) காரியவாகு பெயர்
C) கருத்தாவாகு பெயர்
D) உவமையாகு பெயர்
27. பொருத்துக
1. எழிலி - அ) தொழிற் பெயர்
2. நொடி - ஆ) பொருட் பெயர்
3. தலை - இ) சினைப் பெயர்
4. கற்பித்தல் - ஈ) காலப் பெயர்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ உ அ ஆ
C. ஆ ஈ இ அ
D. அ இ ஈ ஆ
28. இனமுள்ள அடைமொழிச் சொல்லைக் காண்க.
A) வெண்ணிலவு
B) கருங்காக்கை
C) செங்கதிரோன்
D) செந்தாமரை
29. பொருந்தாத இணையைக் கண்டறிக ?
A) கோங்கு - மென்தொடர் குற்றியலுகரம்
B) குத்து - வன்தொடர் குற்றியலுகரம்
C) பாலாறு - நெடில்தொடர் குற்றியலுகரம்
D) கொய்பு - இடைத் தொடர் குற்றியலுகரம்
30. இலக்கணக் குறிப்பு தருக - திருக்குறள்.
A) அடையடுத்த காரியவாகுபெயர்
B) காரியவாகுபெயர்
C) அடையடுத்த கருவியாகுபெயர்
D) இவற்றில் எதுவுமில்லை
6. பெயர்ச்சொல் வகையறிக - " ஊதியம் "
A) பொருட்பெயர்
B) இடப்பெயர்
C) காலப்பெயர்
D) தொழிற்பெயர்
7. பெயர்ச்சொல் வகையறிக - " பொருப்பு "
A) பொருட்பெயர்
B) இடப்பெயர்
C) காலப்பெயர்
D) தொழிற்பெயர்
8. பொருத்துக
1. தொழிற்பெயர் - அ) அகழ்வார்
2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் - ஆ) வருதல்
3. பண்புப் பெயர் - இ) சூடு
4. வினையாலணையும் பெயர் - ஈ) நன்றி
1. 2. 3. 4.
A. இ அ ஈ ஆ
B. இ உ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. C இ ஈ ஆ
9. பெயர்ச்சொல் வகையறிக - "சிதைவு"
A) பொருட்பெயர்
B) இடப்பெயர்
C) காலப்பெயர்
D) தொழிற்பெயர்
10. எவ்வகை ஆகுபெயர் என கண்டறி - " தயிரை இறக்கு"
A) பொருளாகுபெயர்
B) அளவையாகு பெயர்
C) தானியாகு பெயர்
D) கருத்தாவாகு பெயர்
11. தொல்காப்பியர் குறிப்பிடும் ஆகுபெயர்கள் எத்தனை?
A) ஏழு
B) எட்டு
C) பத்து
D) பதினைந்து
12. பொருத்துக
1. பாலை இறக்கு - அ) நீட்டலளவையாகுபெயர்
2. வள்ளுவர் சொல் - ஆ) தொழிலாகுபெயர்
3. வற்றல் உண்டான் - இ) தானியாகுபெயர்
4. 2 மீட்டர் கொடு - ஈ) சொல்லாகுபெயர்
1. 2. 3. 4.
A. இ ஈ ஆ அ
B. இ உ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
13. பவணந்தி முனிவர் குறிப்பிடும் ஆகுபெயர்கள் எத்தனை ?
A) ஏழு
B) எட்டு
C) பத்து
D) பதினைந்து
14. தொழிற்பெயர் விகுதி அல்லாது எது ?
A) ஐ
B) அரவு
C) ஆணை
D) அர்
15. பண்புப் பெயரைக் கண்டறிக ?
A) புலவி
B) கொலை
C) பறவை
D) மழவு
16. பண்புப் பெயராகவும் தொழிற் பெயராகவும் அமைந்த சொல்லைக் கண்டறிக
A) கொலை
B) புளிப்பு
C) வாழ்க்கை
D) ஒழுக்கம்
17. நீர் என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபேற்கும் போது எவ்வாறு திரியும்?
A) நும், உம்
B) நுங்கள், உங்கள்
C) தன், தம்
D) தங்கள்
18. கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகி வருவது எது?
A) காரியாகுபெயர்
B) கருவியாகு பெயர்
C) உவமையாகு பெயர்
D) கருத்தாவாகு பெயர்
19. தங்கண் என்ற சொல் எவ்வகைப் பெயர் ?
A) தன்மைப் பெயர்
B) முன்னிலைப் பெயர்
C) படர்க்கைப் பெயர்
D) தொழிற்பெயர்
20. உம் என்னும் இடைச்சொல் எந்த பொருள் குறித்து வரும் ?
A) எதிர்மறை
B) சிறப்பு
C) எச்சம்
D) இவையனைத்தும்
21. கொல் என்ற சொல் எவ்வகையைச் சார்ந்தது ?
A) பெயர்ச்சொல்
B) வினைச் சொல்
C) இடைச் சொல்
D) உரிச் சொல்
22. துய்ப்பேம் எனினே தப்புந பலவே - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு அறிக
A) உரிச்சொல் தொடர்
B) வினைத் தொகை
C) தன்மைப் பன்மை வினைமுற்று
D) பண்புத் தொகை
23. தன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபை ஏற்கும் போது திரிவது தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக
A) யான் என்னும் பெயர் என் எனத் திரியும் B) யாம் என்னும் பெயர் எம் எனத் திரியும்
C) நாம் என்னும் பெயர் நும் எனத் திரியும்
D) யாங்கள், நாங்கள் என்னும் பெயர் எங்கள் எனத் திரியும்
24. பொருந்தாத இணையை கண்டறிக
A) பெயர்ச்சோல் - மயிலம்
B) வினைச் சொல் - நடந்தான்
C) இடைச்சோல் - நட
D) உரிச்சொல் - சால
25. பொருத்துக
1. துயில் - அ) வினைத் திரிசொல்
2. கேணி - ஆ) பெயர்ச் திரிசொல்
3. புஷ்பம் - இ) திசைச் சொல்
4. விளி - ஈ) வடசொல்
1. 2. 3. 4.
A. அ இ ஆ ஈ
B. இ அ ஈ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
26. எவ்வகை ஆகுபெயர் எனக் கண்டறிக - கம்பரைப் படித்தேன்
A) உவமையாகு பெயர்
B) காரியவாகு பெயர்
C) கருத்தாவாகு பெயர்
D) உவமையாகு பெயர்
27. பொருத்துக
1. எழிலி - அ) தொழிற் பெயர்
2. நொடி - ஆ) பொருட் பெயர்
3. தலை - இ) சினைப் பெயர்
4. கற்பித்தல் - ஈ) காலப் பெயர்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ உ அ ஆ
C. ஆ ஈ இ அ
D. அ இ ஈ ஆ
28. இனமுள்ள அடைமொழிச் சொல்லைக் காண்க.
A) வெண்ணிலவு
B) கருங்காக்கை
C) செங்கதிரோன்
D) செந்தாமரை
29. பொருந்தாத இணையைக் கண்டறிக ?
A) கோங்கு - மென்தொடர் குற்றியலுகரம்
B) குத்து - வன்தொடர் குற்றியலுகரம்
C) பாலாறு - நெடில்தொடர் குற்றியலுகரம்
D) கொய்பு - இடைத் தொடர் குற்றியலுகரம்
30. இலக்கணக் குறிப்பு தருக - திருக்குறள்.
A) அடையடுத்த காரியவாகுபெயர்
B) காரியவாகுபெயர்
C) அடையடுத்த கருவியாகுபெயர்
D) இவற்றில் எதுவுமில்லை
31. ஒற்றளபெடை சொல் வந்துள்ள தொடரைக் காண்க.
A) எஃஃகிலங்கிய கையரா யின்னுயிர்
B) உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
C) உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
D) அழாஅல் தோழி அழுங்குவர் செலவே
32. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
A) பெறாஅ
B) எடுப்பதும்
C) கொடுப்பதூஉம்
D) தழீஇ
33. பெயர்ச்சொல் வகை அறிக - கண்ணன்
A) சினைப்பெயர்
B) இடப்பெயர்
C) காலப்பெயர்
D) தொழிற்பெயர்
34. பெயரெச்சத் தொடரை வினைமுற்றுத் தொடராக மாற்றுக - மிகவும் இனித்த பழம்
A) பழம் மிகவும் இனிக்குமா
B) பழம் மிகவும் இனித்தது
C) பழம் இனித்ததா மிகவும்
D) இனித்த பழம் மிகவும்
35. ஒருபொருட்பன்மொழி அல்லாத சொல்லைக் காண்க.
A) தாமரை
B) உயர்ந்தோங்கி
C) மீமிசை
D) குழிந்தாழ்ந்து
36. "கதிர்வேல் வெற்றிலை தின்றான்" என்ற தொடர் எதற்கு பொருத்தமுடையதாக இருக்கும் ?
A) அடுக்குத் தொடர்
B) பொருளாகுபெயர்
C) இனங்குறித்தல்
D) காரியவாகு பெயர்
37. குறில் எழுத்து நெடிலாக மாறி பின் அளபெடுக்கும் அளபெடை எது ?
A) இன்னிசை அளபெடை
B) செய்யுளிசை அளபெடை
C) சொல்லிசை அளபெடை
D) ஒற்றளபெடை
38. ஒன்றொழி பொதுச்சொல் அல்லாத தொடரைக் காண்க.
A) பசுமாடு பால் கறக்கிறது
B) வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்
C) நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர்
D) இம்மாடு வயலில் உழுகிறது
39. உண்பது நாழி - அடிக்கோடிட்ட சொல்லின் பெயர்ச்சொல் வகையறிக
A) பொருட்பெயர்
B) இடப் பெயர்
C) ஆகுபெயர்
D) சினைப் பெயர்
40. பூதி சாத்த - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பைக் காண்க
A) வினைத் தொகை
B) அண்மொழித் தொகை
C) இரண்டாம் வேற்றுமைத் தொகை
D) உரிச்சொற்றொடர்
41. அளபெடை எத்தனை வகைப்படும் ?
A) மூன்று
B) நான்கு
C) ஐந்து
D) இரண்டு
42. ஐகாரம் மற்றும் ஔகாரத்திற்கு இன எழுத்துக்களாக அமைவது எது ?
A) இ, ஒ
B) உ, C
C) இ, உ
D) உ, இ
43. பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வரும் அளபெடை எது?
A) இன்னிசை அளபெடை
B) செய்யுளிசை அளபெடை
C) சொல்லிசை அளபெடை
D) ஒற்றளபெடை
44. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
A) வாழ்ழ்க்கை
B) சங்ங்கு
C) நெஞ்ஞ்சு
D) கண்ண்
45. பெயர்ச்சொல் வகையறிக - பொறை
A) பண்புப் பெயர்
B) காலப்பெயர்
C) பொருட்பெயர்
D) தொழிற்பெயர்
46. வினைமுற்று வினையைக் குறிக்காமல் வினை செய்தவரைக் குறிப்பதனை எவ்வாறு அழைக்கலாம் ?
A) வினையாலணையும் பெயர்
B) குறிப்பு வினைமுற்று
C) அன்மொழித் தொகை
D) தெரிநிலை வினைமுற்று
47. தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் வந்து, தொழிலை உணர்த்துவது ?
A) முதனிலைத் தொழிற்பெயர் B) வினையாலணையும் பெயர்
C) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
D) இவற்றில் எதுவுமில்லை.
48. தொழிப்பெயர் குறித்த தவறான கூற்றினை கண்டறிக.
A) தொழிற்பெயர் விகுதிகள் உண்டு
B) தொழிலுக்க பெயராய் வரும்.
C) மூவிடத்திலும் வரும்
D) காலம் காட்டாது.
49. பண்புப் பெயர் எதன் அடிப்படையில் தோன்றும் ?
A) நிறம், சுவை
B) அளவு, வடிவம்
C) நிறம், அளவு, வடிவம்
D) A மற்றும் B
50. பொருள், இடத்திற்கு ஆகிவருவது எவ்வகை ஆகுபெயர் ?
A) சொல்லாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) தானியாகு பெயர்
D) இடவாகு பெயர்
51. ஆகுபெயரின் வகையறிக - நூற்கு உரை செய்தான் ?
A) சொல்லாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) தானியாகு பெயர்
D) இடவாகு பெயர்
52. பொருத்துக
1. தொழிற்பெயர் - அ) அகழ்வார்
2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் - ஆ) வருதல்
3. பண்புப் பெயர் - இ) சூடு
4. வினையாலணையும் பெயர் - ஈ) நன்றி
1. 2. 3. 4.
A. இ அ ஈ ஆ
B. இ உ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. C இ ஈ ஆ
53. பெயர்ச்சொல் வகையறிக - நோன்றல் ?
A) பண்புப் பெயர்
B) காலப்பெயர்
C) பொருட்பெயர்
D) தொழிற்பெயர்
54. பெட்டி என்பது -------- ஆகும்.
A) இடுகுறிப்பெயர்
B) காரணப்பெயர்
C) சுட்டுப்பெயர்
D) இவற்றில் எதுவுமில்லை
55. பெயர்ச்சொல் வகை அறிக - விதை
A) தொழிற்பெயர்
B) பொருட்பெயர்
C) காலப்பெயர்
D) சினைப்பெயர்
56. பெயர்ச்சொல் வகை அறிக - சதுரவீடு
A) தொழிற்பெயர்
B) பொருட்பெயர்
C) குணப்பெயர்
D) சினைப்பெயர்
57. பெயர்ச்சொல் வகை அறிக - வீடு
A) இடப்பெயர்
B) பொருட்பெயர்
C) குணப்பெயர்
D) சினைப்பெயர்
58. பூங்கொடி பூப் பறிக்கிறாள். இத்தொடரிலுள்ள ‘பூ’ என்பது ------ பெயர்.
A) இடப்பெயர்
B) பொருட்பெயர்
C) குணப்பெயர்
D) சினைப்பெயர்
59. பெயர்ச்சொல் வகை அறிக - நுசுப்பு
A) இடப்பெயர்
B) பொருட்பெயர்
C) குணப்பெயர்
D) சினைப்பெயர்
60. பெயர்ச்சொல் வகை அறிக - முல்லையைத் தொடுத்தாள்
A) சினையாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) இடவாகு பெயர்
D) பொருளாகு பெயர்
61. பொருந்தாத இணையை கண்டறிக
A. இடுகுறிப் பொதுப்பெயர் - மா
B. இடுகுறிச் சிறப்புப்பெயர் - பனை
C. காரணப் பொதுப்பெயர் - பறவை
D. காரணச் சிறப்புப்பெயர் - மரங்கொத்தி
62. பெயர்ச்சொல் வகை அறிக - வகுப்பறை சிரித்தது
A) சினையாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) இடவாகு பெயர்
D) பொருளாகு பெயர்
63. பெயர்ச்சொல் வகை அறிக - கார் அறுத்தான்
A) சினையாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) இடவாகு பெயர்
D) பொருளாகு பெயர்
64. பண்புப்பெயர் அல்லாதது எது ?
A) மாட்சி
B) தொல்லை
C) செலவு
D) செய்கை
65. தொழிற்பெயர் அல்லாதது எது ?
A) நன்று
B) உண்டி
C) கொடுமை
D) ஆண்மை
66. பெயர்ச்சொல் வகை அறிக - மருக்கொழுந்து நட்டான்
A) சினையாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) இடவாகு பெயர்
D) பொருளாகு பெயர்
67. பெயர்ச்சொல் வகை அறிக - மஞ்சள் பூசினாள்
A) சினையாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) இடவாகு பெயர்
D) பண்பாகு பெயர்
68. பெயர்ச்சொல் வகை அறிக - வளையல் ?
A) காரண பொதுப்பெயர்
B) இடுகுறி சிறப்புப் பெயர்
C) இடுகுறி பொதுப்பெயர்
D) காரண சிறப்புப்பெயர்
69. பெயர்ச்சொல் வகை அறிக - என்னைப்பெற்ற தாயார் கோவில்
A) பொருட்பெயர்
B) காலப்பெயர்
C) இடப்பெயர்
D) தொழிற்பெயர்
70. பெயர்ச்சொல் வகை அறிக - ஊழி
A) பொருட்பெயர்
B) காலப்பெயர்
C) இடப்பெயர்
D) தொழிற்பெயர்
71. பெயர்ச்சொல் வகை அறிக - வற்றல் தின்றான்
A) தொழிலாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) இடவாகு பெயர்
D) பொருளாகு பெயர்
72. பெயர்ச்சொல் வகை அறிக - வானொலி கேட்டு மகிழ்ந்தனர்
A) காரியவாகு பெயர்
B) கருவியாகுபெயர்
C) இடவாகு பெயர்
D) பொருளாகு பெயர்
73. பெயர்ச்சொல் வகை அறிக - பைங்கூழ் வளர்ந்தது
A) காரியவாகு பெயர்
B) கருவியாகுபெயர்
C) இடவாகு பெயர்
D) பொருளாகு பெயர்
74. பெயர்ச்சொல் வகை அறிக - அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்.
A) காரியவாகு பெயர் B) கருவியாகுபெயர்
C) கருத்தாவாகு பெயர்
D) பொருளாகு பெயர்
75. பெயர்ச்சொல் வகை அறிக - ஒன்று பெற்றால் ஒளி மயம்
A) சினையாகு பெயர்
B) முகத்தலளவை ஆகுபெயர்
C) எண்ணலளவை ஆகுபெயர்
D) எடுத்தலளவை ஆகுபெயர்
76. ஆகுபெயரின் வகையறிக - அரை லிட்டர் கொடு
A) சினையாகு பெயர்
B) முகத்தலளவை ஆகுபெயர்
C) எண்ணலளவை ஆகுபெயர்
D) எடுத்தலளவை ஆகுபெயர்
77. ஆகுபெயரின் வகையறிக - ஐந்து மீட்டர் வெட்டினான்
A) சினையாகு பெயர்
B) முகத்தலளவை ஆகுபெயர்
C) நீட்டலளவை ஆகுபெயர்
D) எடுத்தலளவை ஆகுபெயர்
78. காவியா காலை 9 மணிக்கு பள்ளிக்குச் சென்று பசுமையான புல்வெளியில் அமர்ந்தாள்- இத்தொடரில் உள்ள பண்புப்பெயர்ச் சொல் எது ?
A) காலை B) காவியா
C) புல்வெளி
D) பசுமை
79. இடுகுறி சிறப்புப் பெயர் எது ?
A) வயல்
B) வாழை
C) மீன்கொத்தி
D) பறவை
80. ஆகுபெயர் அமைந்த தொடரைக் காண்க.
A) நீரின்றி அமையா உலகு
B) மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்
C) இந்திய வீரர்கள் எளிதில் வென்றனர்
D) நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்
81. பெயர்ச்சொல்லின் வகை அறிக - குறவன் ?
A) தொழிற்பெயர்
B) அளவுப் பெயர்
C) ஆகுபெயர்
D) குடிப்பெயர்
82. பெயர்ச்சொல்லின் வகை அறிக - அரசன்
A) தொழிற்பெயர்
B) அளவுப் பெயர்
C) பொருட்பெயர்
D) குடிப்பெயர்
83. பெயர்ச்சொல்லின் வகை அறிக - கந்தன்
A) தொழிற்பெயர்
B) ஆகு பெயர்
C) பொருட்பெயர்
D) குடிப்பெயர்
84. பெயர்ச்சொல்லின் வகை அறிக - பழி நாணுவானை
A) ஆகு பெயர்
B) வினையாலனையும் பெயர்
C) தொழிற்பெயர்
D) பொருட்பெயர்
85. பெயர்ச்சொல்லின் வகை அறிக - நாங்கள்
A) தன்மைப் பெயர்
B) முன்னிலைப் பெயர்
C) படர்க்கைப் பெயர்
D) குணப்பெயர்
86. பெயர்ச்சொல்லின் வகை அறிக - பாறை
A) இடுகுறிப்பெயர்
B) காரணப்பெயர்
C) காலப்பெயர்
D) சினைப்பெயர்
87. பெயர்ச்சொல்லின் வகை அறிக - புலம்மிக்கவர்
A) வினையாலனையும் பெயர்
B) காலப்பெயர்
C) கிளைப்பெயர்
D) ஆகுபெயர்
88. பெயர்ச்சொல்லின் வகை அறிக - கதம்பம்
A) பொதுப்பெயர்
B) பண்புப் பெயர்
C) அளவுப் பெயர்
D) தொகுதிப்பெயர்
89. பெயர்ச்சொல்லின் வகை அறிக - கனைத்தல்
A) ஆகு பெயர்
B) வினையாலனையும் பெயர்
C) தொழிற்பெயர்
D) பொருட்பெயர்
90. பெயர்ச்சொல்லின் வகை அறிக - கண்டவர்
A) ஆகு பெயர்
B) வினையாலனையும் பெயர்
C) தொழிற்பெயர்
D) பொருட்பெயர்
91. பெயர்ச்சொல்லின் வகை அறிக - நடுநீசி
A) பண்புப் பெயர்
B) தொழிற்பெயர்
C) சினைப்பெயர்
D) இடப்பெயர்
92. பெயர்ச்சொல்லின் வகை அறிக - முக்காலி
A) முன்னிலைப் பெயர்
B) காரணப் பெயர்
C) படர்க்கைப் பெயர்
D) இடுகுறிப் பெயர்
93. பெயர்ச்சொல்லின் வகை அறிக - சிவிகை
A) இடப்பெயர்
B) காலப்பெயர்
C) பொருட்பெயர்
D) சினைப்பெயர்
94. பெயர்ச்சொல்லின் வகை அறிக - திருஞானம்
A) தன்மைப்பெயர்
B) முன்னிலைப் பெயர்
C) படர்க்கைப் பெயர்
D) வினையாலனையும் பெயர்
95. பெயர்ச்சொல்லின் வகை அறிக - பாடு, தேடு, பேறு
A) சினைப்பெயர்
B) ஆகுபெயர்
C) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
D) வினையாலனையும் பெயர்
96. பெயர்ச்சொல்லின் வகை அறிக - அண்ணன்
A) கிளைப்பெயர்
B) காலப்பெயர்
C) சினைப்பெயர்
D) இடப்பெயர்
97. பெயர்ச்சொல்லின் வகை அறிக - மாண்பு
A) பண்புப்பெயர்
B) சினைப்பெயர்
C) பொருட்பெயர்
D) இடப்பெயர்
98. பெயர்ச்சொல்லின் வகை அறிக - குறவன்
A) வினைப்பெயர்
B) கிளைப்பெயர்
C) குடிப்பெயர்
D) சுட்டுப்பெயர்
99. பெயர்ச்சொல்லின் வகை அறிக - கொள்கை
A) பொருட்பெயர்
B) தொழிற்பெயர்
C) பண்புப்பெயர்
D) காலப்பெயர்
100. பெயர்ச்சொல்லின் வகை அறிக - காற்றாடி
A) இடுகுறிப்பெயர்
B) படர்க்கைப் பெயர்
C) காரணப் பெயர்
D) இடப்பெயர்
DOWNLOAD PDF FILES - LINKS