தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொதுத்தமிழ் பாடத்திட்டம் (கொள்குறி வகைத் தேர்வு)
(பத்தாம் வகுப்பு தரம்)
பகுதி (அ)
இலக்கணம்
1. பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்
2. தொடரும் தொடர்பும் அறிதல் (I) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
பகுதி (ஆ)
இலக்கியம்
1. திருக்குறள் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக்கோடல், பொருள்செயல் வகை, வினைத் திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
2. அறநூல்கள் - நாலடியார், நாண்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண் கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பாவகை, சிறந்த தொடர்கள்
4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித் தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையரை, எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5. சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறும் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
6. பெரிய புராணம் - நாலாயிர திவ்விய பிரபந்தம் - திருவிளையாடல் புராணம் - தேம்பாவணி – சீறாப் புராணம் தொடர்பான செய்திகள்.
7. சிற்றிலக்கியங்கள் - திருக்குற்றலக் குறவஞ்சி - கலிங்கத்துப் பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக் கலம்பகம் - முக்கூடற் பள்ளு - காவடிச் சிந்து - முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் - ராஜ ராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.
8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காள மேக புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)
9. நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
10. சமய முன்னோடிகள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், குல சேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை, உமறுப் புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி (இ)
தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்
1.பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்.
2. மரபுக் கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, ரா. மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பு தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு – மகாத்மா காந்தி - மு.வரதராசனார் – பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்
5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல்
7. கலைகள் – சிற்பம் - ஓவியம்- பேச்சு - திரைப்படக் கலை தொடர்பான செய்திகள்.
8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
9. உரைநடை - மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் - மொழி நடை தொடர்பான செய்திகள்.
10. உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்பணி தொடர்பான செய்திகள்.
11. தேவநேயபாவாணர் - அகர முதலி, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் - தமிழ்தொண்டு தொடர்பான செய்திகள்.
12.ஜி.யு.போப் - வீரமாமுனிவர், தமிழ்த் தொண்டு சிறப்புத் தொடர்கள்.
13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் - அம்பேத்கர் - காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு.
14. தமிழகம் - - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்.
16. தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
17. தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் - விடுதலை போராட்டத்தில் மகளிரின் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை, இராணி மங்கம்மாள், அன்னிபெசன்ட் அம்மையார்.
18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்.
19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
20. சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
21. நூலகம் பற்றிய செய்திகள்.
பாடக்குறிப்புகள்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
புகழ் பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்
பிரித்தெழுதுக
TNPSC GROUP IV AND GROUP II
GENARAL TAMIL MODEL QUETION PAPERS
பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்கள்
BATCH 1
மாதிரி வினாத்தாள் - 1
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி - அ)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (பொருள் அறிக)
2. (பகுதி-அ) புகழ் பெற்ற நூலாசிரியர்.
4. (பகுதி-இ) பாரதியார், பாரதிதாசன், நமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்.
மாதிரி வினாத்தாள் - 2
பாடத்திட்ட தலைப்புகள்1. பகுதி (அ) தொடரும் தொடர்பும் அறிதல் (I) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.
மாதிரி வினாத்தாள் - 3
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) பிரித்தெழுதுகமாதிரி வினாத்தாள் - 4
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்மாதிரி வினாத்தாள் - 5
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) பொருந்தாச் சொல்லை கண்டறிதல்3. பகுதி (இ) நாடகக் கலை - இசைக் கலை தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 6
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரிவினாத்தாள் - 7
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல்லை அறிதல்.
மாதிரி வினாத்தாள் - 8
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
மாதிரி வினாத்தாள் - 9
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி அ ) - ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்.2. (பகுதி ஆ) - நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 10
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ)வேர்ச் சொல்லை தேர்வு செய்தல்
மாதிரி வினாத்தாள் - 11
பாடத்திட்ட தலைப்புகள்.
மாதிரி வினாத்தாள் - 12
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரி வினாத்தாள் - 13
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்2. (பகுதி-ஆ) தமிழகம் - - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 14
பாடத்திட்ட தலைப்பு - பெயர்ச்சொல்லின் வகையறிதல்
மாதிரி வினாத்தாள் - 15
பாடத்திட்டம் - பகுதி (அ) இலக்கண குறிப்பறிதல்
மாதிரி வினாத்தாள் - 16
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) விடைக் கேற்ற வினைவை தேர்ந்தெடுத்தல்2. (பகுதி - அ)எவ்வகை வாக்கியம் என கண்டறிதல்
3. (பகுதி-அ) தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்.
4. (பகுதி-இ)தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 17
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரி வினாத்தாள் - 18பாடத்திட்டம்
3.(பகுதி-இ) சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.