TNPSC Group IV & II General Tamil Study Material
பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் - பகுதி (அ) இலக்கணம்
2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்)
- நரைமுடித்து சொல்லால் உரை செய்தவர் - கரிகாலன்
- முல்லைக்கு தேரினை தந்தவர் - பாரி
- மயிலுக்கு போர்வையை தந்தவர் - பேகன்
- ஔவைக்கு நெல்லிக்கனி தந்தவர் - அதிகமான்
- கல்வியில் பெரியவர் - கம்பர்
- கல்லணையை கட்டியவர் - கரிகாலன்
- முரசுக் கட்டிலில் கடுத்து உறங்கியவர் - மோசி கீரனார்
- நட்பிற்காக கோப்பெரஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர் நீத்தவர் - பிசிராந்தையார்
- விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக பணிபுரிந்தவர் -தாயுமானவர்
- கட்டுரை என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் - திரு.வி.க
- தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர் - பாரதியார்
- தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர் - பூரணலிங்கம் பிள்ளை
- பாரதியாரை சிந்துக்கு தந்தை என்று கூறியவர் - பாரதிதாசன்
அடைமொழி |
சான்றோர் |
நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நாள்முகன்,
மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர், தெய்மொழிபாவலர், தமிழ்
மாமுனி, செந்நாப் புலவர்,வள்ளுவன், |
திருவள்ளுவர் |
உணர்ச்சிக் கவி, புதுமைக் கவி, தேசியக் கவி, விடுதலைக் கவி, பாட்டுக்கொரு புலவன்,
சிந்துக்கு தந்தை, நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா, மகாகவி, வீரக்கவி, யுகக் பவி,
பொதுமைக் கவி, கற்பூர சொற்கோ, புதுக்கவிதை தந்தை, கலைமகள் |
பாரதியார்
|
பாவலர் ஏறு |
பெருஞ்சித்திரனார் |
புலவர் ஏறு |
வரதனஞ்சயப்பிள்ளை |
தமிழ் சிறுகதை தந்தை |
வ.வே.சு ஐயர் |
தமிழ் மொழியின் தந்தை, தமிழ் மனிவன், மாதவ முனிவன், மாமுனி, குறுமுனி, திருமுனி,
முதல் சித்தர், பொதியில் முனிவன், அமர முனிவன், பொதிய வரை முனிவன், குடமுனி |
அகத்தியர் |
தற்கால உரைநடையின் தந்தை, வசன நடை கைவந்த வள்ளலார் |
ஆறுமுக நாவலர் |
காப்பியன், காப்பியனார், ஐந்திறம் நிறைந்தவர் |
தொல்காப்பியர் |
வரலாற்று நாவலின் தந்தை |
கல்கி |
தண்டமிழ் ஆசான், சாத்தனார், கூலவாணிகன் |
சீத்தலை சாத்தனார் |
அருண்மொழித் தேவர், உத்தமசோழ பல்லவராயன், தொண்டர் சீர் பரவுவார், |
சேக்கிழார் |
மகாவித்வான், பிற்கால கம்பர், நவீன கம்பர் |
மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
நீதிநாயகர் |
மாயுரம் வேதநாயகம் பிள்ளை |
கற்பனைக் களஞ்சியம் |
சிவப்பிரகாசர் |
நாமக்கல் கவிஞர், கவிமணி, காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவன் |
வே.ராமலிங்கம் பிள்ளை |
குழந்தைக் கவிஞர் |
அழ.வள்ளியப்பா |
தமிழ்த் தென்றல், தொழிலாளர்களின் தந்தை, தமிழ் முனிவர், தமிழ் பெரியார் |
திரு.வி.க |
சிறுகதை மன்னன் |
புதுமைப் பித்தன் |
நாவலர் |
சோமசுந்தர பாரதியார், நெடுஞ்செழியன் |
பண்டிதமணி, மகாமகோப்பாத்தியார் |
மு.கதிரேச செட்டியார் |
தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தோன்றல், ஆளுடைய பிள்ளை, திராவிட சிசு,
ஞான சம்பந்தர், இன்தமிழ் ஏசுநாதர், ஞானத்தின் திரு வுரு, |
திருஞான சம்பந்தர் |
வன்தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார், ஆளுடைய நம்பி, ஆரூரர், திருநாவலூரார்,
|
சுந்தரர் |
பட்டர்பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர் |
பெரியாழ்வார் |
சூடிக்கொடுத்த சுடர்கொடி, சூடிக்கொடுத்த நாச்சியார், பாவை நாச்சியார், வைணவம்
தந்த செல்வி, கோதை |
ஆண்டாள் |
சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன், வகுளபூஷணன், வேதம் தமிழ் செய்த
மாறன், மாறன், |
நம்மாழ்வார் |
தமிழ்த் தாத்தா |
உ.வே.சா |
தேசியம் காத்த செம்மல், வேதாந்த
பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை |
முத்துராமலிங்க தேவர் |
திருக்குற்றாலநாத கோயில் வித்வான் |
திரிகூடராசப்ப கவிராயர் |
இரட்டைப் புலவர்கள் |
இளஞ்சூரியர், முது சூரியர் |
வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமான், சன்மார்க்க கவி, திருவருட்பிரகாச
வள்ளலார், வடலூரார், ராமையாபிள்ளை, அடிகளார் |
இராமலிங்க அடிகள் |
உச்சி மேற்கொள் புலவர் |
நச்சினார்க்கினியர் |
இசைக்குயில் |
எம்.எஸ்.சுப்புலட்சுமி |
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த
செம்மல், |
வ.உ.சி |
மூதறிஞர் |
இராஜாஜி |
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா, |
அறிஞர் அண்ணா |
சொல்லின் செல்வர் |
ரா.பி.சேதுப்பிள்ளை |
சொல்லின் செல்வன் |
அனுமன் |
முத்தமிழ் காவலர் |
கி.ஆ.பெ.விஸ்வநாதன் |
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் |
வாணிதாசன் |
உலக சிறுகதையின் தந்தை |
வால்டர்ஸ்காட் |
தனித் தமிழ் இசைக் காவலர் |
இராசா.அண்ணாமலை செட்டியார் |
உத்தமசோழ பல்லவராயன், தொண்டர்
சீர் பரவுவார் |
சேக்கிழார் |
தமிழ் மூதாட்டி, தமிழ் பாட்டி, அருந்தமிழ்ச் செல்வி, ஔவை |
ஔவையார் |
டி.கே.சி |
ரசிகமணி |
குறுமுனி |
அகத்தியர் |
பட்டுக்கோட்டையார், பொதுவுடைமைக்
கவிஞர், |
கலியாண சுந்தரனார் |
கூடலர் கோன், கொல்லி கூவலன் |
குலசேகர ஆழ்வார் |
பரகாலன், மங்கை மன்னன், நீலன்
ஆலிநாடன், நாலுகவிப் பெருமாள் |
திருமங்கை ஆழ்வார் |
மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர்,
செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெருங்காவலர் |
தேவநேயபாவணர் |
தமிழில் உபநிடதம் பாடியவர் |
தாயுமானவர் |
சதாவதானி |
செய்குதம்பி பாவலர் |
சந்தக் கவி, சந்த வேந்தர் |
அருணகிரி நாதர் |
மக்கள் திலகம் |
எம்.ஜி.ஆர் |
பெருமழைப் புலவர் |
பொ.வே.சோமசுந்தரனார் |
தமிழறிஞர் |
கி,வா.ஜெகன்நாதன் |
மகாமகோபாத்தியாயர் |
மு.கதிரேச செட்டியார் |
கலைத் தந்தை |
கருமுத்து தியாகராச செட்டியார் |
பதிப்புச் செம்மல் |
ஆறுமுக நாவலர் |
முதல் சித்தர், முதல் யோகி,
தத்துவக் கவிஞர், மூலன் |
திருமூலர் |
கலைவாணர் |
என்.எஸ்.கிருஷ்ணன் |
நடிகவேள் |
எம்.ஆர்.ராதா |
பொதுவுடைமைக் கவிஞர் |
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரானார் |
சிற்பி |
பாலசுப்பிரமணியன் |
சிலம்புச் செல்வர் |
மா.பொ.சிவஞானம் |
வானம்பாடிக் கவிஞர், உருவகக்
கவிஞர் |
நா.காமராசன் |
தமிழர் தந்தை |
சி.பா.ஆதித்தனார் |
பன்மொழிப் புலவர் |
கா.அப்பாதுரையார் |
கலைஞர் |
மு.கருணாநிதி |
புரட்சித் தலைவி, தங்கத் தாரகை |
செல்வி.ஜெ.ஜெயலலிதா |
கிருஷ்த்துவக் கம்பர், தமிழ்
பன்னியன் |
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை |
காந்தியக் கவி |
வே.ராமலிங்கம் பிள்ளை |
சிறுகதைக்கு வித்திட்டவர் |
வ.வே.சு ஐயர் |
சிறுகதை தந்தை |
கல்கி |
முதல் சிறுகதை |
குளத்தங்கரை அரசமரம் |
குறிஞ்சிக் கோமான், புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யாநாவிற் கபிலன்,குறிஞ்சிக்
கவி, நல்லிசை வாய்மொழிக் கபிலர்,விரித்த கேள்வி விளங்குபுகழ் கபிலன், குறிஞ்சிக்
கபிலர் |
கபிலர் |
தென்னாட்டு திலகர் |
வ.உ.சி |
வெண்பா புலவர் |
புகழேந்தி |
ஆசுகவி |
காளமேகப் புலவர் |
நாடக தலைமையாசிரியர் |
சங்கர தாஸ் சுவாமிகள் |
நாடக தந்தை |
பம்மல் சம்பந்த முதலியார் |
செந்தமிழ் மாமணி |
மா.செங்குட்டுவன் |
வரலாற்றுப் புலவர் |
பரணர் |
கீரன், இலக்கிய புலவர் சிங்கம், பொய்யற்ற கீரன் |
நக்கீரர் |
அடிகள், அரசத் துறவி |
இளங்கோவடிகள் |
புனிதவதியார், அம்மை |
காரைக்காலம்மையார் |
உரையாசிரியர் |
இளம்பூரணர் |
மூவர் |
அப்பர், சுந்தரர்,சம்பந்தர் |
மருள் நீக்கியார், அப்பரடிகள், அப்பர், வாகீசர், தருமசேனர், |
திருநாவுக்கரசர் |
வாதவூரடிகள், தென்னவன் பிரம்மராயன், திருவாதவூரார் |
மாணிக்க வாசகர் |
பக்தி சாரர் |
திருமழிசை ஆழ்வார் |
கற்பின் கொழுந்து, பொற்பின் செல்வி |
கண்ணகி |
புனற்றில்லைச் சிற்றம்பலத்தான் |
நடராஜன் |
கோழியர் கோன் |
குலசேகர ஆழ்வார் |
விப்ர நாராணயன் |
தொண்டரடிபொடியாழ்வார் |
சேரமான் தோழர் |
சேரமான் பெருமாள் நாயனார் |
யதிராசர் |
இராமாநுசர் |
தமிழ் வியாசர் |
நம்பியாண்டார் நம்பி |
பரணிபுலவர், |
ஜெயங்கொண்டார் |
கவிராட்சதர், கௌடபுலவர், காளக்கவி, சர்வஞ்ஞக்கவி |
ஒட்டக்கூத்தர் |
கவிச்சக்கரவர்த்தி, விருதக் கவி |
கம்பர் |
ஆசுகவி, |
காளமேகப் புலவர் |
கவிதார்க்கி சிங்கம் |
வேதாந்த தேசிகர் |
பெரிய ஜீயர் |
மணவாளமுனிகள் |
செந்தமிழ் தேசிகர், உரைநடை இலக்கிய முன்னோடி |
வீரமாமுனிவர் |
முதல் நாவலாசிரியர் |
வேதநாயகம் பிள்ளை |
ஆசிய ஜோதி |
புத்தர் |
ஆசியாவின் ஜோதி |
நேரு |
ஞானதீபக் கவிராயர் |
வேதநாயக சாஸ்திரி |
திருபுகழ் சுவாமிகள், முருகதாச சுவாமிகள்,வண்ணச்சரபம் |
தண்டபாணி சுவாமிகள் |
புரட்சிக் கவி, பாவேந்தர், பகுத்தறிவுக் கவிஞர், புதுமைக் கவிஞர், இயற்கைக் கவிஞர் |
பாரதிதாசன் |
தென்னாட்டு தாகூர் |
வேங்கடரமணி |
தமிழ்நாட்டு தாகூர், தமிழ்நாட்டின் வேர்ட்ஸ் வொர்த் |
வாணிதாசன் |
பாலபாரதி |
ச.து.சு.யோகியார் |
தூரன் |
பெரியசாமி |
மலைமணி |
கொத்தமங்கலம் சுப்பு |
கவிரயசு, காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகமப்பிரியர் |
கண்ணதாசன் |
கவியோகி, மகரிஷி |
சுத்தானந்த பாரதியார் |
கவிமாமன்னர், உவமைக் கவிஞர் |
சுரதா |
கவிக்கோ |
அப்துல் ரகுமான் |
தமிழ் மாணவர் |
ஜி.யு.போப் |
கவிப்பேரரசு |
வைரமுத்து |
பெருமழைப் புலவர் |
பொ.வே.சோமசுந்தரனார் |
பன்மொழி வித்தகர் |
டாக்டர்.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் |
சென்னை நாவலாசிரியர், மு.வ |
மு.வரதராசனார் |
சிலம்பொலியார் |
சி.சு.செல்லப்பனார் |
சிலம்புச் செல்வர் |
ம.பொ.சிவஞானம் |
தீரர் |
சத்தியமூர்த்தி |
கலைவாணர் |
என்.எஸ்.கிருஷ்ணன் |
கர்மவீரர் |
காமராஜர் |
மீரா |
மீ.ராஜேந்திரன் |
அண்ணல் |
காந்தியடிகள் |
தமிழர் தந்தை |
சி.பா.ஆதித்தனார் |
ஈவெ.ரா, தந்தை பெரியார், வைக்கம் வீரர், தன்மான இயக்கத் தந்தை, பகுத்தறிவுப்
பகலவன் |
ஈரோடு வே.இராமசாமி |
வியாக்கியான சக்கரவர்த்தி |
பெரியவாச்சான் பிள்ளை |
வண்ணக் களஞ்சிய புலவர் |
அமீது இப்ராகிம் |
தமிழ்நாட்டின் வால்டல்ஸ்காட் |
கல்கி |
சுஜாதா |
ரங்கராஜன் |
தமிழண்ணல் |
பெரியகருப்பன் |
திவ்வியக்கவி |
அழகியமணவாளதாசர் |
பாலைக் கவி |
பெருங்கடுங்கோன் |
நாவலர் |
சோமசுந்தர பாரதியார் |
கரந்தை கவியரசு |
வேங்கடாசலம் பிள்ளை |
எம் எல் பிள்ளை |
கா.சுப்பிரமணியம் பிள்ளை |
பேராசியர் |
வையாபுரிப் பிள்ளை, அன்பழகன் |
வாசிககலாநிதி |
கி.வா.ஜெகந்நாதன் |
சைவ மணி |
அ.ச.ஞானசம்பந்தன் |
ரசிக மணி |
டி.கே.சி |
பழைய நாரதர் |
சுப்பிரமணிய சிவா |
கரிசல் எழுத்தாளர் |
கி.ராஜநாராயணன் |
எழில் முதல்வன் |
மா. ராமலிங்கம் |
தமிழ்வாணன் |
இராமநாதன் |
லட்சுமி |
திரிபுர சுந்தரி |
படிம கவிஞர் |
மு.மேத்தா |
இலக்கிய சித்தர் |
வலம்புரி ஜான் |
சோ |
ராமசாமி |
தமிழன்பன் |
ஜெகதீசன் |
நடமாடும் பல்கலை கழகம், நாவலர் |
நெடுஞ்செழியன் |
சிறுகதை தந்தை |
கல்கி |
ஆட்சி மொழிக் காவலர் |
ராமலிங்கனார் |
திருக்குறளார் |
வி.முனுசாமி |
பேயார் |
காரைக்காலம்மையார் |
சொல்லின் செல்வர் (அரசியல்) |
ஈ.வெ.கி.சம்பத் |
20ஆம் நூற்றாண்டின் ஔவையார் |
பண்டித அசலாம்பிகை அம்மையார் |
மே தினம் கண்டவர் |
சிங்கார வேலனார் |
சர்தார் |
வேதரத்தினம் பிள்ளை |
ஆசு கவி |
வீரகவிராயர் |
குருபாததாசர் |
முத்து மீனாட்சி கவிராயர் |
தமிழ்நாட்டின் மாப்பசான் |
ஜெயகாந்தன் |
உலக சிறுகதையின் தந்தை |
வால்டர்ஸ்காட் |
தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை |
மறைமலை அடிகள் |
தனித் தமிழ் இசைக் காவலர் |
இராசா.அண்ணாமலை செட்டியார் |
இந்திய சினிமாவின் தந்தை |
தாதா சாகேப் பால்கே |
உலக சினிமாவின் தந்தை |
டேவிட் விர்த் கிரிடித் |
சிந்துக்க தந்தை |
அண்ணாமலை ரெட்டியார் |
சுயமரியாதை சுடரொளி |
ஜீவரத்தினம் |
பாடக்குறிப்புகள்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
புகழ் பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்
பிரித்தெழுதுக
TNPSC GROUP IV AND GROUP II
GENARAL TAMIL MODEL QUETION PAPERS
பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்கள்
BATCH 1
மாதிரி வினாத்தாள் - 1
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி - அ)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (பொருள் அறிக)
2. (பகுதி-அ) புகழ் பெற்ற நூலாசிரியர்.
4. (பகுதி-இ) பாரதியார், பாரதிதாசன், நமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்.
மாதிரி வினாத்தாள் - 2
பாடத்திட்ட தலைப்புகள்1. பகுதி (அ) தொடரும் தொடர்பும் அறிதல் (I) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.
மாதிரி வினாத்தாள் - 3
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) பிரித்தெழுதுகமாதிரி வினாத்தாள் - 4
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்மாதிரி வினாத்தாள் - 5
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) பொருந்தாச் சொல்லை கண்டறிதல்3. பகுதி (இ) நாடகக் கலை - இசைக் கலை தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 6
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரிவினாத்தாள் - 7
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல்லை அறிதல்.
மாதிரி வினாத்தாள் - 8
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
மாதிரி வினாத்தாள் - 9
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி அ ) - ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்.2. (பகுதி ஆ) - நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 10
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ)வேர்ச் சொல்லை தேர்வு செய்தல்
மாதிரி வினாத்தாள் - 11
பாடத்திட்ட தலைப்புகள்.
மாதிரி வினாத்தாள் - 12
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரி வினாத்தாள் - 13
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்2. (பகுதி-ஆ) தமிழகம் - - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 14
பாடத்திட்ட தலைப்பு - பெயர்ச்சொல்லின் வகையறிதல்
மாதிரி வினாத்தாள் - 15
பாடத்திட்டம் - பகுதி (அ) இலக்கண குறிப்பறிதல்
மாதிரி வினாத்தாள் - 16
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) விடைக் கேற்ற வினைவை தேர்ந்தெடுத்தல்2. (பகுதி - அ)எவ்வகை வாக்கியம் என கண்டறிதல்
3. (பகுதி-அ) தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்.
4. (பகுதி-இ)தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 17
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரி வினாத்தாள் - 18பாடத்திட்டம்
3.(பகுதி-இ) சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.