TNPSC GROUP IV VAO GROUP II
TNPSC GENERAL TAMIL STUDY MATERIAL
பொதுத்தமிழ் - பகுதி (அ) இலக்கியம்
2.(ii) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் .
நூல்கள் |
அடைமொழி |
அகத்தியம் |
முதல் இலக்கண நூல், முதல் நூல் |
பரிபாடல் |
பரிப்பாட்டு |
மலைபடுகடாம் |
கூத்தராற்றுப்படை |
திருமுருகாற்றுப்படை |
முருகு, புலவராற்றுப்படை |
முல்லைப்பாட்டு |
நெஞ்சாற்றுப்படை |
பட்டினப்பாலை |
வஞ்சி நெடும்பாட்டு |
திருக்குறள் |
முப்பால், முப்பானூல், தெய்வநூல், தமிழ்மறை, பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து, பொதுமறை,
உத்திரவேதம், திருவள்ளுவப் பயன், ஈரடி வெண்பா, திருவள்ளுவம் |
நாலடியார் |
நாலடி நானூறு |
கைந்நிலை |
ஐந்திணை அறுபது |
மூதுரை |
வாக்குண்டாம் |
வெற்றிவேற்கை |
நறுந்தொகை |
பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை |
பதிணென் மேல்கணக்கு நூல்கள், திணை இலக்கியம், செவ்வியல் இலக்கியம், வீரயுகப்பாடல்கள் |
சிலப்பதிகாரம் |
முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், சமுதாயக் காப்பியம்,
தமிழரின் தேசியக் காப்பியம், சிலம்பு, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மூவேந்தர்
காப்பியம், இயலிசை நாடக பொருள் தொடர் நிலைச் செய்யுள், நாடகக் காப்பியம், ஒற்றுமைக்
காப்பியம், வரலாற்றுக் காப்பியம், புரிட்சிக் காப்பியம், |
மணிமேகலை |
மணிமேகலைத் துறவு, முதல் சமய காப்பியம், அறக் காப்பியம், மேகலை, கலைக் காப்பியம் |
சீவக சிந்தாமணி |
மணநூல், காமநூல், சிந்தாமணி, முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் |
நீலகேசி |
நீலம், நீலகேசித் திரட்டு |
பெரிய புராணம் |
திருத்தொண்டர் புராணம், அறுபத்து மூவர் புராணம், திருத் தொண்டர் மாக்கதை |
நேமிநாதம் |
சின்னூல் |
திருக்கயிலாய ஞான உலா |
ஆதியுலா, முதல் உலா, தெய்வ உலா |
திருவாய்மொழி |
திராவிட வேதம் |
சிவஞான போதம் |
சிவஞான மாபடியம் |
இலக்கண விளக்கம், தொன்னூல்
விளக்கம் |
குட்டித் தொல்காப்பியம் |
பன்னிரு பாட்டியல் |
வெண்பாப் பாட்டியல் |
பழமொழி |
மூதுரை, முதுமொழி, உலக வசனம், பழமொழி நானூறு |
நாலாயிர திவ்விய பிரபந்தம் |
திராவிட வேதம், தமிழ் வேதம் |
திருக்கோவையார் |
இராசாக் கோவை, ஆரணம் |
குறவஞ்சி |
குறம், குறவஞ்சி நாடகம், குறவஞ்சி நாட்டியம் |
கலித்தொகை |
கற்றரிந்தோர் ஏத்தும் தொகை, நூற்றைம்பதுக் கலி |
பெருங்கதை |
கொங்குவேள் மாக்கதை, அகவற் காப்பியம் |
திருப்பாவை |
பாவைப்பாட்டு |
புறநானூறு |
தமிழர் வரலாற்றுக் களஞ்சியம், புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு |
அகநானூறு |
நெடுந்தொகை |
முக்கூடற்பள்ளு |
உழத்திப்பாட்டு |
கம்பராமாயணம் |
இராமாவதாரம், இராம காதை, கம்ப சித்திரம், கம்ப நாடகம், இராம சரிதம், தோமறு மாக்கலை |
மணிமேகலை, குண்டலகேசி |
பௌத்த காப்பியம் |
பெரும்பாணாற்றுப்படை |
பாணாறு |
குறிஞ்சிப்பாட்டு |
கோல்குறிஞ்சி, பெருங்குறிஞ்சி |
திருமந்திரம் |
பத்தாம் திருமுறை, திருமந்திர மாலை, தமிழ் மூவாயிரம், தமிழர் வேதம், |
நன்னூல் |
சிற்றதிகாரம் |
திவாகரம் |
சேந்தன் திவாகரம் |
திருவாசகம் |
எட்டாம் திருமுறை, சைவ வேதம், பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப்பட்ட நூல் |
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு |
தமிழ் உபநிடதம் |
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி |
குட்டி திருவாசகம் |
தகடூர் யாத்திரை |
போர்க்காவியம் |
நந்திக்கலம்பகம் |
அறம் வைத்து பாடப்பட்ட நூல், முதல் கலம்பகம் |
நூலடியார் |
குட்டி திருக்குறள் |
திருவிசைப்பா |
இசைப்பா |
கலிங்கத்துப் பரணி |
முதற்பரணி |
பிரதாபமுதலியார் சரித்திரம் |
முதல் நாவல் |
அற்புத திருவந்தாதி |
முதல் அந்தாதி |
பாடக்குறிப்புகள்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
புகழ் பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்
பிரித்தெழுதுக
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்.
TNPSC GROUP IV AND GROUP IIGENARAL TAMIL MODEL QUETION PAPERS
பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்கள்
BATCH 1
மாதிரி வினாத்தாள் - 1
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி - அ)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (பொருள் அறிக)
2. (பகுதி-அ) புகழ் பெற்ற நூலாசிரியர்.
4. (பகுதி-இ) பாரதியார், பாரதிதாசன், நமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்.
மாதிரி வினாத்தாள் - 2
பாடத்திட்ட தலைப்புகள்1. பகுதி (அ) தொடரும் தொடர்பும் அறிதல் (I) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.
மாதிரி வினாத்தாள் - 3
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) பிரித்தெழுதுகமாதிரி வினாத்தாள் - 4
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்மாதிரி வினாத்தாள் - 5
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) பொருந்தாச் சொல்லை கண்டறிதல்3. பகுதி (இ) நாடகக் கலை - இசைக் கலை தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 6
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரிவினாத்தாள் - 7
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல்லை அறிதல்.
மாதிரி வினாத்தாள் - 8
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
மாதிரி வினாத்தாள் - 9
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி அ ) - ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்.2. (பகுதி ஆ) - நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 10
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ)வேர்ச் சொல்லை தேர்வு செய்தல்
மாதிரி வினாத்தாள் - 11
பாடத்திட்ட தலைப்புகள்.
மாதிரி வினாத்தாள் - 12
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரி வினாத்தாள் - 13
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்2. (பகுதி-ஆ) தமிழகம் - - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 14
பாடத்திட்ட தலைப்பு - பெயர்ச்சொல்லின் வகையறிதல்
மாதிரி வினாத்தாள் - 15
பாடத்திட்டம் - பகுதி (அ) இலக்கண குறிப்பறிதல்
மாதிரி வினாத்தாள் - 16
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) விடைக் கேற்ற வினைவை தேர்ந்தெடுத்தல்2. (பகுதி - அ)எவ்வகை வாக்கியம் என கண்டறிதல்
3. (பகுதி-அ) தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்.
4. (பகுதி-இ)தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 17
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரி வினாத்தாள் - 18பாடத்திட்டம்
3.(பகுதி-இ) சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.