TNPSC VAO Group IV & II General Tamil Study Material
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
சொல் |
எதிர்ச்சொல் |
ஆடவர் |
பெண்டிர் |
நல்லார் |
அல்லார் |
ஓடுமீன் |
உறுமீன் |
தெருள் |
மருள் |
பகட்டு |
எளிமை |
மருவுக |
ஒருவுக |
நண்பன் |
பகைவன் |
நீதி |
அநீதி |
துணித்த
|
இணைத்த |
முனிவு
(வெறுப்பு) |
விருப்பம் |
தனிமை |
குழு |
இரத்தல் |
ஈதல் |
இறத்தல் |
வாழ்தல் |
ஆடூஉ |
மகடூஉ |
ஓங்கியது |
தாழ்ந்தது |
வென்று |
தோற்று |
வன்மை |
மென்மை |
புகழ்ச்சி |
இகழ்ச்சி |
வைதல் |
வாழ்த்தல் |
ஆடம்பரம் |
சிக்கனம் |
குன்றுதல் |
நிறைதல் |
அருகுதல் |
பெருகுதல் |
பிரித்து |
சேர்த்து |
தண்மை |
வெம்மை |
நாடு |
காடு |
அவல் |
மிசை |
விழைந்தார் |
வெறுத்தார் |
அவிதல் |
வாழ்தல் |
சிற்றிலக்கியம் |
பேரிலக்கியம் |
சோம்பல் |
சுறுசுறுப்பு |
இருள் |
ஒளி |
பெருகி |
அருகி |
கடினம் |
எளிது |
தொடக்கம் |
முடிவு |
புதுமை |
பழமை |
அழிவு |
ஆக்கம் |
சிற்றாறு |
பேராறு |
விருப்பு |
வெறுப்பு
(முனிவு) |
செலவு |
வரவு |
வீரன் |
கோழை |
பகல் |
இரவு |
இனிப்பு |
கசப்பு |
இம்மை |
மறுமை |
தாழ்வாக |
உயர்வாக |
முதுகலை |
இளங்கலை |
களிப்பு |
துயரம் |
இசை |
வசை |
மருள் |
தெளிவு |
மிதவாதம் |
தீவிரவாதம் |
நாளங்காடி |
அல்லங்காடி |
அன்புடையார் |
அன்பிலார் |
குறுகிய |
அகன்ற |
மெலிந்து |
பருத்து |
அகநகர் |
புறநகர் |
அகப்பொருள் |
புறப்பொருள் |
அண்மை |
சேய்மை |
அமைதி |
குழப்பம் |
அருமை |
எளிமை |
மலர்தல் |
வாடுதல் |
சிறுமை |
பெருமை |
அறம் |
மறம் |
ஆக்கம் |
கேடு |
ஆதி |
அந்தம் |
ஆண்டான் |
அடிமை |
அடி |
முடி |
அடைப்பு |
திறப்பு |
அசல் |
நகல் |
ஆகூழ் |
போகூழ் |
இயற்கை |
செயற்கை |
இல்லறம் |
துறவறம் |
ஊடல் |
கூடல் |
இளையோர் |
முதியோர் |
கேளிர் |
அயலார் |
உறவு |
அயல் |
கேண்மை
(நட்பு) |
பகை |
உவத்தல் |
காய்த்தல் |
உண்மை |
பொய்மை |
உயர்வு |
தாழ்வு |
பரவி |
சுருங்கி |
வறியார் |
செல்வர் |
ஒடுங்கி |
நிமிர்ந்து |
தளிர் |
சருகு |
அறிஞர் |
மூடர் |
பேதை |
மேதை |
ஏகுவீர் |
வருவீர் |
நினைந்து |
மறந்து |
உருவம் |
அருவம் |
பழம் |
காய் |
தென்திசை |
வடதிசை |
விழுந்த |
எழுந்த |
கொஞ்சம் |
மிகுதி |
ஏற்றம் |
இறக்கம் |
நெட்டை |
குட்டை |
கொடுக்கல் |
வாங்கல் |
நிறைவு |
குறைவு |
நொய்மை |
திட்பம் |
வெற்றி |
தோல்வி |
அடக்கம் |
அடங்காமை |
அழுக்காறு |
அழுக்காறின்மை |
கட்டு |
அவிழ் |
கொள் |
கொடு |
கொடுமை |
செம்மை |
குணம் |
குற்றம் |
கனவு |
நனவு |
கஞ்சம் |
தாராளம் |
ஒற்றுமை |
வேற்றுமை |
ஒலி |
இருள் |
இலாபம் |
நட்டம் |
பன்மை |
ஒருமை |
பிடித்தல் |
விடுதல் |
வளர்தல் |
தேய்தல் |
வேண்டுதல் |
வேண்டாமை |
முனிவு
(கோபம்) |
கனிவு |
மருள் |
தெருள் |
போற்று |
தூற்று |
மேன்மை |
கீழ்மை |
வளைதல் |
நிமிர்தல் |
மேற்கொள்க |
கைவிடுக |
கனி |
காய் |
துயரம் |
மகிழ்ச்சி |
மாலை |
காலை |
நல்லறிவு |
தீயறிவு |
வந்தான் |
வந்திலன் |
கடுஞ்சொல் |
இன்சொல் |
சோம்பல் |
சுறுசுறுப்பு |
அகத்து |
புறத்து |
பள்ளம் |
மேடு |
பண்பிலான் |
பண்புடையார் |
ஓய்வு |
உழைப்பு |
அமைதி |
குழப்பம் |
நோதல் |
தணிதல் |
பிறத்தல் |
இறத்தல் |
இரத்தல் |
ஈதல் |
ஸ்ரீதேவி |
மூதேவி |
ஓங்கியது |
தாழ்ந்தது |
அரிது |
எளிது |
சிறப்பு |
இழிவு |
மலர்ந்து |
கூம்பி |
எழுந்தான் |
அமர்ந்தான் |
கருமை |
வெண்மை |
இனிய |
இன்னாத |
பாவம் |
புண்ணியம் |
மிகுதி |
குறைவு |
பழி |
புகழ் |
பெற்றமை |
இழந்தமை |
தட்பம் |
வெப்பம் |
உரிமை |
அடிமை |
பெருந்தொகை |
சிறுதொகை |
விழைந்தார் |
வெறுத்தார் |
அண்மை |
சேய்மை |
நீதி |
அநீதி |
உறங்கு |
விழி |
வேறுபாடு |
ஒருமைப்பாடு |
வாங்குதல் |
விற்றல் |
தூய்மை |
மாசு |
வளர்ச்சி |
தளர்ச்சி |
தொன்மை |
புதுமை |
இன்சொல் |
புன்சொல்,
வன்சொல் |
ஒழுங்காக |
ஒழுங்கின்றி |
குடியரசு |
முடியரசு |
இளமை |
முதுமை |
அடிமை |
சுதந்திரம் |
மற |
நினை |
செய்வோம் |
செய்யோம் |
ஓங்கிய |
தாழ்ந்த |
எட்டிய |
எட்டா |
அற்றை |
இற்றை |
செல்வர் |
ஏழை |
ஏறி |
இறங்கி |
ஆகும் |
ஆகாது |
அன்பான |
அன்பற்ற |
அன்புடைய |
அன்பிலா |
வேண்டும் |
வேண்டாம் |
வாழ்த்தல் |
தூற்றல்,
வைதல் |
நீண்ட |
குறுகிய |
தீது |
நன்று |
பொய் |
மெய் |
முடியும் |
முடியாத |
திண்மம் |
நீர்மம் |
குழி |
மேடு |
உடன்பாடு |
மாறுபாடு |
வடக்கு |
தெற்கு |
மறப்பது |
நினைப்பது |
தலை |
கடை |
மெல்ல |
விரைந்து |
தேய்வர் |
வளர்வர் |
நிற்கும் |
அமரும் |
நடு |
ஓரம் |
வாடி |
தளிர்த்து |
அணைத்தல் |
ஏற்றுதல் |
அண்டை |
அயல் |
வீழ்ந்த |
எழுந்த |
மெதுவாய் |
வேகமாய் |
நீட்டி |
மடக்கி |
அமிர்தம் |
நஞ்சு |
சென்று |
வந்து |
தலை |
கால் |
எழுந்திரு |
அமர்ந்திரு |
எடுப்பர் |
கொடுப்பர் |
வைப்போம் |
எடுப்போம் |
காத்திடு |
அழித்திடு |
நிமிர்ந்து |
குனிந்து |
வளர்ந்தனர் |
தளர்ந்தனர் |
அளித்தனர் |
பறித்தனர் |
போற்றி |
தூற்றி |
வெந்நீர் |
தண்ணீர் |
செல்வன் |
ஏழை |
புன்செய் |
நன்செய் |
காட்டுவழி |
நாட்டுவழி |
மறுத்தார் |
உடன்பட்டார் |
மூடப்பட்டன |
திறக்கப்பட்டன |
குறுநிலம் |
பெருநிலம் |
அறநெறி |
மறநெறி |
தலையாயது |
கடையாயது |
பிஞ்சு |
முற்றல் |
ஆழ்ந்து |
மேம்போக்கான |
அறிஞர் |
மூடன் |
வெளிச்சம் |
இருட்டு |
திணை |
பனை |
கீர்த்தி |
இகழ் |
பிழை |
திருத்தம் |
வெயில் |
நிழல் |
அடி |
நுனி |
அற்றை |
இற்றை |
அறிவாளி |
அறிவிலி |
அங்கு |
இங்கு |
அறப்போர் |
மறப்போர் |
அமைதி |
ஆரவாரம்,
குழப்பம் |
அல்லும் |
பகலும் |
அற்றகுளம் |
அறாதகுளம் |
இணை |
பிரி |
இடம் |
வலம் |
இல்லை |
உண்டு |
இழப்பு |
ஆதாயம் |
இருநிலம்
|
சிறுநிலம் |
உற்றுழி |
உறாவுழி |
உள்ளரங்கம் |
வெளியரங்கம் |
உத்தமர் |
அதமர் |
உள்பொருள் |
வெளிப்பொருள் |
எழுச்சி |
வீழ்ச்சி |
என்னிடம் |
உன்னிடம் |
ஏறி |
இறங்கி |
ஒப்பர் |
ஒவ்வார் |
ஒதுக்கி |
சேர்த்து |
கீழை
நாடு |
மேலை
நாடு |
குமரன் |
குமரி |
குழு |
தனி |
குழி |
மேடு |
கூடி |
பிரித்து |
கொடு |
எடு |
சான்றோர் |
சாலார் |
சிற்சில |
பற்பல |
செங்கோல் |
கொடுங்கோல் |
சேமித்தார் |
செலவழித்தார் |
தலைவர் |
தொண்டர் |
தன்னலம் |
பிறர்நலம் |
தக்கவழி |
தகாத
வழி |
தன் |
பிற |
திண்மம் |
நீர்மம் |
தீயவர் |
நல்லவர் |
தெரு |
கொல்லை |
தேறினார் |
தவறினார் |
தொன்மை |
அண்மை |
நம்பி |
நங்கை |
நண்பன் |
பகைவன் |
நன்மை |
தீமை |
நனைந்து |
காய்ந்து |
நச்சுப்பொருள் |
அமுதப்பொருள் |
நீக்கும் |
உண்டாக்கும் |
நீண்டு |
குறுகி |
நோதல் |
தணிதல் |
பலர் |
சிலர் |
பழி |
புகழ் |
பழமை |
புதுமை |
பழம்பாடல் |
புதுப்பாடல் |
பாவம் |
புண்ணியம் |
பின்னர் |
முன்னர் |
பூசல் |
நட்பு |
பெருகி |
சுருங்கி |
பொய் |
மெய் |
மண்ணுலகம் |
விண்ணுலகம் |
மகன் |
மகள் |
மிகுதி |
குறைவு |
முன்னேறு |
பின்னேறு |
முதன்மை |
இறுதி |
வரவு |
செலவு |
வல்லினம் |
மெல்லினம் |
வாடுதல் |
தழைத்தல் |
வென்று
|
தோற்று |
வெறுத்து |
விரும்பி |
பாடக்குறிப்புகள்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
புகழ் பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்
பிரித்தெழுதுக
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்.
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
TNPSC GROUP IV AND GROUP IIGENARAL TAMIL MODEL QUETION PAPERS
பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்கள்
BATCH 1
மாதிரி வினாத்தாள் - 1
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி - அ)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (பொருள் அறிக)
2. (பகுதி-அ) புகழ் பெற்ற நூலாசிரியர்.
4. (பகுதி-இ) பாரதியார், பாரதிதாசன், நமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்.
மாதிரி வினாத்தாள் - 2
பாடத்திட்ட தலைப்புகள்1. பகுதி (அ) தொடரும் தொடர்பும் அறிதல் (I) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.
மாதிரி வினாத்தாள் - 3
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) பிரித்தெழுதுகமாதிரி வினாத்தாள் - 4
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்மாதிரி வினாத்தாள் - 5
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) பொருந்தாச் சொல்லை கண்டறிதல்3. பகுதி (இ) நாடகக் கலை - இசைக் கலை தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 6
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரிவினாத்தாள் - 7
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல்லை அறிதல்.
மாதிரி வினாத்தாள் - 8
பாடத்திட்ட தலைப்புகள்
1. பகுதி (அ) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
மாதிரி வினாத்தாள் - 9
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி அ ) - ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்.2. (பகுதி ஆ) - நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 10
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ)வேர்ச் சொல்லை தேர்வு செய்தல்
மாதிரி வினாத்தாள் - 11
பாடத்திட்ட தலைப்புகள்.
மாதிரி வினாத்தாள் - 12
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரி வினாத்தாள் - 13
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்2. (பகுதி-ஆ) தமிழகம் - - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 14
பாடத்திட்ட தலைப்பு - பெயர்ச்சொல்லின் வகையறிதல்
மாதிரி வினாத்தாள் - 15
பாடத்திட்டம் - பகுதி (அ) இலக்கண குறிப்பறிதல்
மாதிரி வினாத்தாள் - 16
பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) விடைக் கேற்ற வினைவை தேர்ந்தெடுத்தல்2. (பகுதி - அ)எவ்வகை வாக்கியம் என கண்டறிதல்
3. (பகுதி-அ) தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்.
4. (பகுதி-இ)தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
மாதிரி வினாத்தாள் - 17
பாடத்திட்ட தலைப்புகள்
மாதிரி வினாத்தாள் - 18பாடத்திட்டம்
3.(பகுதி-இ) சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.